Saturday Feb 01, 2025

சந்தேபச்சஹள்ளி மகாலிங்கேஸ்வரர் கோவில், கர்நாடகா

முகவரி சந்தேபச்சஹள்ளி மகாலிங்கேஸ்வரர் கோவில், சந்தேபச்சஹள்ளி, கர்நாடகா – 571436 இறைவன் இறைவன்: மகாலிங்கேஸ்வரர் அறிமுகம் சந்தேபச்சஹள்ளி கிராமம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொய்சாலா கால கட்டிடமாகும். புகழ்பெற்ற கலை வரலாற்றாசிரியர் ஆடம் ஹார்டியின் கூற்றுப்படி, கோவில் கட்டிடக்கலை முக மண்டபத்துடன் ஒற்றை விமானத்தைக் கொண்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறையின் கர்நாடகா மாநிலப் பிரிவால் பாதுகாக்கப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டு கோவில் ஏககுடா வகையைச் சேர்ந்தது, […]

Share....

காவலேதுர்கா சிகரேஷ்வரர் கோவில், கர்நாடகா

முகவரி காவலேதுர்கா சிகரேஷ்வரர் கோவில், காவலேதுர்கா கோட்டை, சிவமோகா, கர்நாடகா – 577448 இறைவன் இறைவன்: சிகரேஷ்வரர் அறிமுகம் காவுலேதுர்கா கோட்டை ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இது கேலாடி இராஜ்ஜியத்தின் நான்காவது மற்றும் கடைசி தலைநகரம். இக்கோயில் சிவபெருமானுக்கு சிகரேஷ்வரராக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் கோவிலுக்கு வெளியே நந்தி வைக்கப்பட்டுள்ளது. சிகரேஷ்வரர் கோவில் கோட்டையின் மையத்தில், மலை மீது அமைந்துள்ளது. ஸ்ரீகந்தேஸ்வரர் கோவில் […]

Share....

காவலேதுர்கா ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில், , கர்நாடகா

முகவரி காவலேதுர்கா ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில், காவலேதுர்கா கோட்டை, சிவமோகா, கர்நாடகா – 577448 இறைவன் இறைவன்: ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் அறிமுகம் காவுலேதுர்கா கோட்டை ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இது கேலாடி இராஜ்ஜியத்தின் நான்காவது மற்றும் கடைசி தலைநகரம். 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, 14 ஆம் நூற்றாண்டில் செழுவரங்கப்பாவால் புதுப்பிக்கப்பட்டது. புவனகிரி என்றும் அழைக்கப்படும் காவலேதுர்கா, […]

Share....

காவலேதுர்கா ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், கர்நாடகா

முகவரி காவலேதுர்கா ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், காவலேதுர்கா கோட்டை, கர்நாடகா – 577448 இறைவன் இறைவன்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் அறிமுகம் காவுலேதுர்கா கோட்டை ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியில் இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இது கேலடி இராஜ்ஜியத்தின் நான்காவது மற்றும் கடைசி தலைநகரம். இது காசி விஸ்வநாதர் கோவிலின் இடிபாடுகளை கொண்டுள்ளது. காவலேதுர்கா கோட்டையின் நான்காவது வாயிலில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதன் […]

Share....

ஹொனட்டி ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில், கர்நாடகா

முகவரி ஹொனட்டி ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில், ஹொனட்டி, குடிவந்தி, கர்நாடகா – 581115 இறைவன் இறைவன்: ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் அறிமுகம் ஹொன்னட்டி, கர்நாடகா மாநிலம், ஹவேரி மாவட்டத்தில் உள்ள இரனெபென்னூர் தாலுகாவில் உள்ள கிராமம். இது பெல்காம் பிரிவைச் சேர்ந்தது. இது ஹவேரியின் மாவட்ட தலைமையகத்திலிருந்து கிழக்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோவில், தற்போது சிதிலமடைந்துள்ள நிலையில், மூன்று கர்ப்பகிரகங்களிலும் லிங்க வடிவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கிழக்கு நோக்கிய திரிகூட உள்ளது. இக்கோயில் […]

Share....

கும்மநாயக்கன்பாளையம் இராமர் கோவில், கர்நாடகா

முகவரி கும்மநாயக்கன்பாளையம் இராமர் கோவில், கும்மநாயக்கன்பாளையம், கர்நாடகா – 561207 இறைவன் இறைவன்: இராமர் அறிமுகம் கும்மநாயக்கன்பாளையம், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி தாலுகாவில் அமைந்துள்ள சிறிய கிராமம்.” கும்மநாயக்கன்பாளையம் “கி.பி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அற்புதமான கோட்டையைத் தவிர, கிராமம் முழுவதும் சில கோவில்கள் மற்றும் பிற இடிபாடுகள் உள்ளன. கிராமத்தில் உள்ள இராமர் கோவில்கள் விஜயநகர காலத்தைச் சேர்ந்தவை. இங்குள்ள மிக அழகான கோவில் இராமர் கோவில். ஆனால் மோசமான பராமரிப்பில் […]

Share....

அக்ரஹார பெலகுலி ஸ்ரீ பெட்டேஸ்வரர் கோவில், கர்நாடகா

முகவரி அக்ரஹார பெலகுலி ஸ்ரீ பெட்டேஸ்வரர் கோவில், வெங்கடேஸ்வரா லோட்ஜ், சன்னராயப்பட்டணம், கர்நாடகா – 573116 இறைவன் இறைவன்: ஸ்ரீ பெட்டேஸ்வரர் அறிமுகம் இது ஹாசன் மாவட்டத்தில் உள்ள சன்னராயப்பட்டணத்திலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அக்ரஹார பெலகுலி, சன்னராயப்பட்டணம் தாலுகாவில் உள்ள சிறிய கிராமம், ஹொய்சாலாவின் கேசவேஸ்வரர் கோவிலுக்கு புகழ் பெற்றது. கோவிலில் உள்ள கல்வெட்டின் படி நேர்த்தியான ஹோய்சலா கோவில், கி.பி 1210 இல் ஹொய்ச்சள மன்னன் இரண்டாம் பல்லாவின் மந்திரி கேஷ்வ தண்டநாயக்கர் […]

Share....

பச்சனகுடா பச்சிலிங்கேஸ்வரர் கோவில், கர்நாடகா

முகவரி பச்சனகுடா பச்சிலிங்கேஸ்வரர் கோவில், கோனல், பாதாமி, பாகல்கோட் தாலுகா கர்நாடகா – 587201 இறைவன் இறைவன்: பச்சிலிங்கேஸ்வரர் அறிமுகம் பட்டாடகக்கல், பட்டாடகக்கல்லு என்று அழைக்கப்படும் இந்த இடம் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு இந்து மற்றும் சமணக் கோவில்களை கொண்டுள்ளது. வடக்கு கர்நாடகாவில் உள்ள பாகல்கோட்டை மாவட்டத்தில் மல்லபிரபா ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. சிவபெருமான் அமைந்துள்ள கர்ப்பகிரகம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. இந்த […]

Share....

மன்னே கபிலேஷ்வரர் கோவில், கர்நாடகா

முகவரி மன்னே கபிலேஷ்வரர் கோவில், கோவில் சாலை, மன்னே கிராமம், நீலமங்களா தாலுகா, கர்நாடகா – 562111 இறைவன் இறைவன்: கபிலேஷ்வரர் அறிமுகம் மன்னே கபிலேஷ்வரர் கோவில் கங்கை வம்சத்தால் நீலமங்களாவில் கட்டப்பட்டது. கபிலேஷ்வரர் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. இது முழு இடிபாடுகளில் இருந்தாலும் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. துவாரபாலகர்கள், அழகாக செதுக்கப்பட்ட ஜன்னல்கள் மற்றும் சரியாக வடிவமைக்கப்பட்ட தூண்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. இந்த கபிலேஷ்வரர் கோவில், மன்யாபுரா சாலையோரத்தில், கங்கா வம்சத்தின் […]

Share....

ஸ்ரீ இராம்லிங்கம் கோவில், மகாராஷ்டிரா

முகவரி ஸ்ரீ இராம்லிங்கம் கோவில், பல்சம்பே, மகாராஷ்டிரா – 416206 இறைவன் இறைவன்: இராம்லிங்கம் அறிமுகம் ஸ்ரீ இராம்லிங்கம் கோயில் என்பது மகாராஷ்டிராவின் பல்சம்பேவில் அமைந்துள்ள குகைக் கோவில் ஆகும். பல்சம்பே என்பது கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ககன் பவாடா தாலுகாவில் உள்ள கிராமம். இந்த குகைக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, 12 சிவாலயங்களைக் கொண்ட குகைக் கோயில் பாசிப்படர்ந்து காட்சியளிக்கிறது. ஸ்ரீ க்ஷேத்ரா இராம்லிங்கம் – சங்கர் மகாதேவின் ‘சுயம்பு’ கோவில் மலைகளுக்கும் பாறைகளுக்கும் இடையில் […]

Share....
Back to Top