Sunday Feb 02, 2025

துளஜா புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி துளஜா புத்த குடைவரைக் கோயில், சோமத்வாடி, மகாராஷ்டிரா – 410502 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் துளஜா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் ஜூன்னாரிலிருந்து மேற்கே 4 கிமீ தொலைவில் உள்ள சிவ்னேரி மலையில் உள்ள பௌத்தக் குடைவரைகள் ஆகும். துளஜா குகை அருகே அமைந்த பிற குடைவரைகள் மன்மோடி குகைகள், சிவ்னேரி குகைகள் மற்றும் லென்யாத்திரி ஆகும். துளஜா குகைகள், புனே நகரத்திலிருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. துளஜா குகைகளில் […]

Share....

சிவ்னேரி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி சிவ்னேரி புத்த குடைவரைக் கோயில், ஜுன்னர், சிவ்னேரி கோட்டை, மகாராஷ்டிரா – 410502 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சிவ்னேரி குகைகள் கி.மு.முதலாம் நூற்றாண்டில் புத்த பிக்குகள் தோண்டிய செயற்கை குகைகள் ஆகும். ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டதில் உள்ள ஜூன்னார் என்ற இடத்திற்கு சுமார் 2 கிமீ தென்மேற்கில் சக்யத்ரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஜுன்னார் நகரின் பிற குகைகள்: […]

Share....

லென்யாத்ரி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி லென்யாத்ரி புத்த குடைவரைக் கோயில், லென்யாத்ரி, லென்யாத்ரி கணபதி சாலை, ஜுன்னர், மகாராஷ்டிரா – 410502 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் லென்யாத்திரி இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும். குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. […]

Share....

பீமெனகாஸ் கோவில், கம்போடியா

முகவரி பீமெனகாஸ் கோவில், க்ரோங் சீம் ரீப், அங்கோர், கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கம்போடியாவின் அங்கோரில் உள்ள பீமெனகாஸ் அல்லது விமெனகாஸ், 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இராஜேந்திரவர்மனின் ஆட்சியின் போது கட்டப்பட்ட க்ளெங் பாணியில் உள்ள இந்து கோவிலாகும், பின்னர் அது முதலாம் சூர்யவர்மனால் மூன்று அடுக்கு பிரமிட்டின் வடிவத்தில் கோவிலாக முடிக்கப்பட்டது. இந்த கோவில் இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து கோவிலாக மூன்று அடுக்கு பிரமிடு வடிவத்தில். பிரமிட்டின் மேல் […]

Share....

வாட் பூ கோவில், லாவோஸ்

முகவரி வாட் பூ கோவில், முவாங் சம்பாசக், லாவோஸ் இறைவன் இறைவன்: சிவன், புத்தர் அறிமுகம் வாட் பூ என்பது தெற்கு லாவோஸில் உள்ள பாழடைந்த கெமர் கோயில் வளாகமாகும். இது சம்பாசக் மாகாணத்தின் மேக்கொங் ஆற்றிலிருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் உள்ள போ காவோ மலையின் அடிவாரத்தில் உள்ளது. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது, ஆனால் எஞ்சியிருக்கும் கட்டமைப்புகள் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து […]

Share....

சியாங் குவான், லாவோஸ்

முகவரி சியாங் குவான், தேவா, தானோன் தா, வியஞ்சான், லாவோஸ் இறைவன் இறைவன்: சிவன், புத்தர் இறைவி: பார்வதி அறிமுகம் சியாங் குவான் (புத்த பூங்கா) என்பது ஒரு திறந்தவெளி சிற்பப் பூங்கா (கோவில்), வியஞ்சானுக்கு வெளியே சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் மீகாங் ஆற்றில் அமைந்துள்ளது. இது உள்ளூர் மக்களால் சியாங் குவான் என்று அழைக்கப்படுகிறது, அதாவது ஸ்பிரிட் சிட்டி, இது புத்த மற்றும் இந்து மரபுகள் மற்றும் கதைகளின் உருவங்களை சித்தரிக்கும் […]

Share....

மகாகாளி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி மகாகாளி புத்த குடைவரைக் கோயில், மகாகாளி குகை சாலை, சுந்தர் நகர், கிழக்கு அந்தேரி, மும்பை மகாராஷ்டிரா – 400093 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் மகாகாளி குகைகள் மகாராட்டிரா மாநிலத்தின், மும்பைக்கு அருகமைந்த அந்தேரி கிழக்கில் உள்ள 19 குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இந்த பௌத்தக் குடைவரைக் குகைகள் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு முடிய வடிக்கப்பட்டவை ஆகும். இக்குடைவரைக் குகைகளில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிறு சிறு விகாரைகள் […]

Share....

பிதல்கோரா புத்த குடைவரைக் கோவில், மகாராஷ்டிரா

முகவரி பிதல்கோரா புத்த குடைவரைக் கோவில், சண்டிகாவடி, மகாராஷ்டிரா – 431103 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பிதல்கோரா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில், எல்லோராவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பிதல்கோரா குடைவரைகளை பராமரிக்கிறது. பிதல்கோரா குகைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிதல்கோராவின் 14 குடைவரைகள் இரண்டு தொகுதிகளுடன் கூடியது. இக்குடைவரைகளை கிமு 250 முதல் ஈனயான பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். பின்னர் மகாயான பிக்குகள், […]

Share....

உதயகிரி குடைவரைக் குழு கோவில், மத்தியப்பிரதேசம்

முகவரி உதயகிரி குடைவரைக் குழு கோவில், உதயகிரி, மத்தியப்பிரதேசம் – 464001 இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு அறிமுகம் உதயகிரி குகைகள் பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும். உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது […]

Share....

பாக் புத்த குடைவரைக் கோயில், மத்தியப் பிரதேசம்

முகவரி பாக் புத்த குடைவரைக் கோயில், பாக் குகை சாலை, நைங்கான், தார், மத்தியப் பிரதேசம் – 454221 தொலைபேசி: +91 78282 28507 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும். குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சுவர் […]

Share....
Back to Top