முகவரி பாலவாய் சொக்கநாதர் சிவன்கோயில் பாலவாய், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன் இறைவன்: சொக்கநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம் கும்பகோணம் – திருவாரூர் சாலையில் 9 கி.மீ முன்னதாக உள்ள வடகண்டத்துக்கு முன்னதாக வெட்டாறு செல்கிறது. அதன் தென் கரையில் (CUT) மத்தியஅரசு பல்கலைகழக சாலையில் சிறிது தூரம் சென்றால் உள்ளது இந்த பாலவை / பாலவாய் கிராமம். இந்த பாலவாய் மிக சிறிய கிராமம், மொத்தமா பத்து வீடுதான். இங்கு கிழக்கு […]
Category: இந்து கோயில்கள்
சூரனூர் சூரியனேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி சூரனூர் சூரியனேஸ்வரர் சிவன்கோயில், சூரனூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன் இறைவன்: சூரியனேஸ்வரர் அறிமுகம் சூரியனுக்கு உரிய கோயில்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட கோயில்களில் திருவாரூர்- நாகூர் சாலையில் 15 கிமி தூரத்தில் இருக்கும் சூரனூர் எனும் தலமும் ஒன்று. சூரன் என்றால் சூரியன் என பொருள், இங்கு இரு கோயில்கள் உள்ளன. ஒரு சிவன்கோயில் பிரதான சாலையின் வடக்கில் உள்ளது. அதன் பெயர் […]
ராராந்திமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி ராராந்திமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், ராராந்திமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ தூரம் சென்றால் மகிழஞ்சேரி பேருந்து நிறுத்ததின் கிழக்கில் செல்லும் சிறிய சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் ராராந்திமங்கலம் உள்ளது. என்ன இப்படி ஒரு பெயரா என திகைக்க வேண்டாம். ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்பதே மருவி ராராந்திமங்கலம் என ஆனது. அருகிலுள்ள திருமருகல் அல்லது திருவாருரின் பூஜைக்காக பணியமர்த்தப்பட்ட சதுர்வேத […]
மூங்கில்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி மூங்கில்குடி கைலாசநாதர் சிவன்கோயில், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஒன்பதாவது கிமீ.-ல் ஓடும் வளப்பாற்றின் தென் கரையில் இடதுபுறமாக ஒரு கிமீ தூரம் சென்றால் மூங்கில்குடியை அடையலாம். இங்கு பெரியதொரு குளக்கரையில் கிழக்குநோக்கிய சிவாலயம் இருந்தது. சோழர்களின் காலத்தவை எனலாம். இறைவன் –கைலாசநாதர் இறைவி-காமாட்சி. ஆயிரமாண்டு பெருமைகள் பராமரிக்கப்படாமல் போனதால் இன்று இடி இறங்கியதுபோல் பெரும் மரமொன்று வேரோடு […]
பாலக்கொல்லை அழகேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி பாலக்கொல்லை அழகேஸ்வரர் சிவன்கோயில் பாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606115. இறைவன் இறைவன்: அழகேஸ்வரர் இறைவி: அழகம்மை அறிமுகம் விருத்தாசலம் வட்டத்தின் வடக்கு எல்லையோர கிராமம் தான் இந்த பாலக்கொல்லை. விருத்தாசலத்தின் வடக்கில் ஆலடி வழி செல்லும் சாலையில்19 கிமீ தூரத்தில் உள்ளது. செம்மண், பொட்டல்மண், மணல் கலந்த மண், கூழாங்கல் இவை கலந்த பகுதிதான் இந்த பாலக்கொல்லை. மேற்கில் பெரிய ஏரி ஒன்றுள்ளது. ஊருக்குள் பெருமாள், வீரன், மாரி துர்க்கை என […]
மல்லியம் தென் காளத்தீஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி மல்லியம் தென் காளத்தீஸ்வரர் சிவன் கோயில், மல்லியம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806. இறைவன் இறைவன்: தென் காளத்தீஸ்வரர் அறிமுகம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர். திருமாலால் ஆடப்பட்ட வைணவக் கூத்து, வாணன் என்னும் அரக்கன் தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது, திருமால் மல்லர்களின் துணையோடு வாணனை வதம் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்போர் புரிதல் என்ற செயலின் அடிப்படையில் மல்லியகூத்து என பெயர் பெற்றது. […]
மூவலூர் காவிரிக்கரை காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி மூவலூர் காவிரிக்கரை காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மூவலூர், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806 இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் மயிலாடுதுறை – கும்பகோணம் பிரதான நெடுஞ்சாலையில் மூவலூர் மார்கசகாயர் கோயில் இருக்கிறதல்லவா அந்த கோயிலின் வடக்கில் காவிரியாற்றுக்கு செல்லும் தெரு ஒன்றுள்ளது அதில் சென்றால் காவிரி கதவணை உள்ளது அதனை ஒட்டி உள்ளது ஒரு கருங்கல் மண்டபம் இது தான் மூவலூர் சுவாமி காவிரியில் தீர்த்தவாரி கொடுக்குமிடம் . இதனை ஒட்டியே கிழக்கு நோக்கிய […]
குவளைக்கால் கோளிலிநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி குவளைக்கால் கோளிலிநாதர் சிவன்கோயில், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் – 609504. இறைவன் இறைவன்: கோளிலிநாதர் அறிமுகம் குவளைக்கால் என ஏன் பெயர் வந்தது? குவளை மலர்கள் நிறைந்திருக்கும் குளங்கள், வாய்க்கால்கள் கொண்ட ஊராதலால் இப்பெயர். திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஓடும் வளப்பாற்றினை தாண்டி சென்று இடதுபுறமாக திரும்பும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் குவளைக்கால் அடையலாம். திருவாரூரில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. ஊரின் மையத்தில் உள்ளது சிவாலயம், கிழக்கு […]
பதான் இராணி படிக்கிணறு (இராணி கி வாவ்), குஜராத்
முகவரி பதான் இராணி படிக்கிணறு (இராணி கி வாவ்), மோகன் நகர் சொசைட்டி, பதான், குஜராத் 384265 இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு, பிரம்மன் அறிமுகம் இராணியின் படிக்கிணறு (இராணி கி வாவ்) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும். நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 ஜூன் 2014 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இராணி உதயமதி […]
பாபரேஷ்வர் மகாதேவர் கோவில், மகாராஷ்டிரா
முகவரி பாபரேஷ்வர் மகாதேவர் கோவில், சிவாஜி நகர், லோனார், மகாராஷ்டிரா – 443302 இறைவன் இறைவன்: பாபரேஷ்வர் மகாதேவர் அறிமுகம் பாபரேஷ்வர் மகாதேவர் கோயில் சிவபெருமானுக்கு பாபரேஷ்வர் என்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் (8.32×6.75×4.00மீ) உள்ளூரில் பாபஹரேஷ்வர் மந்திர் என்று அழைக்கப்படுகிறது. இது பல கட்டமைப்புகளின் குழுவாகும்; சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில், மிகவும் அலங்காரமான நந்திமண்டபம் மற்றும் புஷ்கரிணி உட்பட அமைந்துள்ளது. […]