Monday Nov 25, 2024

காருக்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : காருக்குடி கைலாசநாதர் சிவன்கோயில், காருக்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614208. இறைவன்: கைலாசநாதர் இறைவி:  மனோன்மணி அறிமுகம்: கும்பகோணம் – பட்டீஸ்வரம் – ஆவூர் சாலையில் ஆவூருக்கு முன்னால் வலது புறம் திரும்பும் பாபநாசம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் சாலையோரத்தில் ஒரு பெரிய அரச மரத்தின் கீழ் உள்ளது இந்த சிவன்கோயில். முன்னொரு காலத்தில் பெரிய கோயிலாக இருந்த இக்கோயில் காலப்போக்கில் சிதைந்து போக மரத்தடியில் வந்து சேர்ந்தன. […]

Share....

கடக்கம் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : கடக்கம் கைலாசநாதர் சிவன்கோயில், கடக்கம், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609205. இறைவன்: கைலாசநாதர் இறைவி: கல்யாணசுந்தரி அறிமுகம்: வைத்தீஸ்வரன்கோயில் – மணல்மேடு சாலையில் 12 கிமீ சென்றால் திருவாளப்புத்தூர் இங்கிருந்து சிறிய சாலை வடக்கில் செல்கிறது அதில் ஒரு கிமீ சென்றால் கடக்கம் கிராமம் உள்ளது. இவ்வூரில் ஒரு சிவன்கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. பெருமாள் கோயில் முற்றிலும் சிதைவடைந்த நிலையிலும், சிவன் கோயில் இடிந்துள்ள, பாழடைந்த நிலையிலும் உள்ளது. […]

Share....

மாமல்லபுரம் விநாயகர் ரத கோயில், காஞ்சிபுரம்

முகவரி : மாமல்லபுரம் விநாயகர் ரத கோயில், மட கோயில் செயின்ட், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 603104 தொலைபேசி: 044 2833 4822 இறைவன்: விநாயகர் அறிமுகம்: பல்லவர்களால் கட்டப்பட்ட மகாபலிபுரத்தில் உள்ள அழகிய கோவிலாகும் கணேஷ் ரத கோயில். இந்த அமைப்பு திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது மற்றும் அர்ஜுனன் தவம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இது தேர் போன்ற பாறையில் இருந்து அழகாக செதுக்கப்பட்டுள்ளது. முன்பு சிவன் கோவிலாக இருந்த இக்கோயில் தற்போது விநாயகப் […]

Share....

காஞ்சிபுரம் ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில்

முகவரி : காஞ்சிபுரம் ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில், ராஜா தெரு, பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 631501 இறைவன்: ஸ்ரீ ஐராவதேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்: ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஐராவதேஸ்வரர் என்றும், தாயார் காமாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது. இக்கோயில் ஐராவதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் கச்சபேஸ்வரர் […]

Share....

நரிக்குடி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : நரிக்குடி சிவன்கோயில், நரிக்குடி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: சிவன் அறிமுகம்:  திருவாரூர் – மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து ஒரு 7 கி.மீ தொலைவில் பாண்டவை ஆற்றின் தென்கரை சாலையில் புனவாசல் தாண்டி சென்றால் நரிக்குடி உள்ளது. இந்த நரிக்குடியில் சாலையோரத்தில் ஒரு தகர கொட்டகையில் மேற்கு நோக்கி சில லிங்க மூர்த்திகள் மற்றும் பெரிய விநாயகர் முருகன் சிலைகள் உள்ளன. இறைவன் எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. முன்னொரு […]

Share....

திருவாரூர் கருணாபுரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி : கருணாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் நகரம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: கருணாபுரீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம்: சோழ தேசத்தின் மிகச் சிறந்த நகரங்களில் திருவாரூர் முக்கியமானது. இந்நகரத்தின் அஷ்ட திக்குகளிலும் தீர்த்தங்களும் சிவாலயங்களும் உள்ளன, இவை சித்தர்களாலும் ஞானிகளாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் வழிபடப்பட்டவை. அவற்றில் ஒன்று தான் இந்த கருணாகரேஸ்வரர் திருக்கோயில். பெருங்கோயிலின் வடக்கு வீதியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலை புதுதெரு எனப்படுகிறது, இந்த தெருவில் கிழக்கு நோக்கி உள்ளது இந்த சிவன்கோயில். […]

Share....

கொட்டாரக்குடி காசி விஸ்வநாதர்  சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கொட்டாரக்குடி காசி விஸ்வநாதர்  சிவன்கோயில், கொட்டாரக்குடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613704. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி. அறிமுகம்:  திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிமீ-ல் காட்டாற்றின் தென்கரையில் சிறிய சாலை கொட்டாரக்குடி நோக்கி செல்கிறது. நாகை மாவட்டத்திலும் ஒரு கொட்டாரக்குடி உள்ளது. சாலையின் இருமருங்கிலும் வளர்ந்து நிற்கிறது ஊர். சாலையினை ஒட்டி ஒரு பெரிய குளமும் அதன்வடக்கு கரையில் சிவன்கோயில் ஒன்றும் உளளன. கிழக்கு […]

Share....

கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோயில், தஞ்சாவூர்

முகவரி : காசிவிஸ்வநாதர் கோயில், கும்பகோணம் கல்யாணராமன் தெரு, தஞ்சாவூர் மாவட்டம் – 612001. இறைவன்: சபரிவார விஸ்வநாதர், காசிவிஸ்வநாதர் அறிமுகம்: கும்பகோணத்தில் ஓடும் காவிரியின் தென் கரையில் கல்யாணராமன்தெரு என ஒன்றுண்டு பாலக்கரை பழைய பாலம் ஒட்டித்தான் இந்த தெரு உள்ளது. அதில் இரண்டு விஸ்வநாதர் கோயில்கள் உள்ளன. முதல் கோயில் சபரிவார விஸ்வநாதர் என்றும், அடுத்துள்ளது காசி விஸ்வநாதர் எனவும் உள்ளது. இந்த காசி விஸ்வநாதர் மேற்கு நோக்கிய கருவறை கொண்டு காவிரிகரையிலேயே உள்ளார். […]

Share....

தாராஷ் இரட்டை கபிலேஸ்வரர் சிவன் கோயில்கள், வங்களாதேசம்

முகவரி : தாராஷ் இரட்டை கபிலேஸ்வரர் சிவன் கோயில்கள், தாராஷ், சிராஜ்கஞ்ச், வங்களாதேசம் இறைவன்: கபிலேஸ்வரர் சிவன் இறைவி:  சிராஜ்கஞ்ச் தாராஷ் மலையகத்தில் உள்ள இரட்டை கபிலேஸ்வரர் சிவன் கோயில்களின் சுவர்களில் உள்ள பழங்கால தெரகோட்டா கலைப்படைப்புகளின் விலைமதிப்பற்ற பொக்கிஷம், கோயில்கள் நீண்டகாலமாக பாழடைந்த நிலையில் இருப்பதால் அழிவின் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக ஏராளமான தெரகோட்டா அலங்காரத் துண்டுகள் திருடப்பட்டிருந்தாலும் அல்லது தவறான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், 1630-35 இல் கட்டப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள் இன்னும் […]

Share....

முன்ஷிகஞ்ச் ஸ்ரீ ராதா கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ சிவன் காளி மந்திர், வங்காளதேசம்

முகவரி : முன்ஷிகஞ்ச் ஸ்ரீ ராதா கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ சிவன் காளி மந்திர், முன்ஷிகஞ்ச், வங்காளதேசம் இறைவன்: ஸ்ரீ ராதா கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ  சிவன் இறைவி: காளி அறிமுகம்: ராதா கிருஷ்ணா மற்றும் சிவன் காளி கோயில் என்பது வங்காளதேசத்தின் முன்ஷிகஞ்ச் சதாரில் அமைந்துள்ள கோயிலாகும். ராதா-கிருஷ்ணா கோயில் மற்றும் மற்றொன்று அட்பாரா, சுக்பாஸ்பூர், முன்ஷிகஞ்ச் சதர் உபாசிலாவில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான (உள்ளூர் தகவல்) சிவன் கோயிலாகும். இந்த கோவிலை […]

Share....
Back to Top