Monday Nov 25, 2024

சாத்தனூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : சாத்தனூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில், சாத்தனூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614101. திரு. கண்ணன் 76396 58133 இறைவன்: காளஹஸ்தீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம்: கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் வெண்ணாற்று மேல் பாலம் ஒன்றுள்ளது. அந்த பாலத்தை தாண்டினால் வெண்ணாற்றின் தென் கரையில் சாத்தனூர் அமைந்துள்ளது. சாத்தனூரில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. பாலத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலையில் பெரிய குளத்தின் […]

Share....

பிரமன்பரியா கல் பைரவர் கோயில், வங்களாதேசம்

முகவரி : பிரமன்பரியா கல் பைரவர் கோயில், வங்களாதேசம் பிரம்மன்பரியா, வங்களாதேசம் –  3400 இறைவன்: கல் பைரவர் அறிமுகம்: வங்களாதேசத்தின் பிரமன்பரியா மாவட்டத்தில் உள்ள மெட்டாவில் அமைந்துள்ள கல் பைரவர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 28 அடி உயரமுள்ள சிவன் சிலை உலகிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் பிரம்மாண்டமான சிவலிங்கத்திற்காக இந்தக் கோயில் புகழ் பெற்றது. கால் பைரவர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் முக்கிய ஈர்ப்பாக இருந்தாலும், காளி தேவியும் அங்கு வணங்கப்படுகிறார். கால் பைரவரின் […]

Share....

வைப்பூர் ஆடகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : வைப்பூர் ஆடகேஸ்வரர் சிவன்கோயில், வைப்பூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101 இறைவன்: ஆடகேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: திருவாரூர் – நாகூர் சாலையில் 14 கிமீ தூரத்தில்உள்ளது வைப்பூர் கிராமம். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் இருந்தன, ஒரு கோயில் நல்ல நிலையில் உள்ளது அதே தெருவின் கடைசியில் உள்ள இந்த கோயில் சிதைவடைந்து போக அதிலிருந்த லிங்கம் விநாயகர் பைரவர் ஆகியவற்றினை வைத்து ஒரு தகர கொட்டகை கோயில் கட்டி […]

Share....

செங்கமங்கலம் முகலிங்கேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : செங்கமங்கலம் முகலிங்கேஸ்வரர் திருக்கோயில், செங்கமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108 இறைவன்: முகலிங்கேஸ்வரர் அறிமுகம்: கீவளூர் – சிக்கல் சாலையில் உள்ள ஆழியூர் பிரிவில் திரும்பி சிராங்குடி புலியூர் வழியாக மூன்று கிமீ வந்தால் செங்கமங்கலம். அல்லது சிக்கலின் நேர் வடக்கில் குற்றம் பொறுத்தான் இருப்பு வழி வந்தால் இரண்டு கிமீ தூரம் தான். பௌத்தம் பெரிய அளவில் இருந்த காலகட்டத்தில் சங்கமங்கலம் என பௌத்த மக்கள் வாழ்விடமாக இருந்த ஊர் […]

Share....

செங்கமங்கலம் சாந்தபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : செங்கமங்கலம் சாந்தபுரீஸ்வரர் சிவன்கோயில், செங்கமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108. இறைவன்: சாந்தபுரீஸ்வரர் எனும் சார்ந்தாரை காத்தநாதர்   இறைவி: சாந்தநாயகி அறிமுகம்: கீவளூர் – சிக்கல் சாலையில் உள்ள ஆழியூர் பிரிவில் திரும்பி சிராங்குடிபுலியூர் வழியாக மூன்று கிமீ வந்தால் செங்கமங்கலம், அல்லது சிக்கலின் நேர் வடக்கில் குற்றம் பொறுத்தான் இருப்பு வழி வந்தால் இரண்டு கிமீ தூரம் தான். பௌத்தம் பெரிய அளவில் இருந்த காலகட்டத்தில் சங்கமங்கலம் என […]

Share....

குற்றம்பொறுத்தான் இருப்பு விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : குற்றம்பொறுத்தான் இருப்பு விஸ்வநாதர் சிவன்கோயில், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: நாகப்பட்டினம் சிக்கலுக்கு வடக்கில் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஊர் தான் இது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது இவ்வாலயம் எனப்படுகிறது, அதனால் 800 ஆண்டுகள் பழமை இக்கோயிலுக்கு, இறைவனுக்கு யுககணக்கில் தான் சொல்லவேண்டும். இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி கோயிலின் தென்புறம் பெரியதாக ஒரு திருக்குளம் உள்ளது. இதனை கங்கைகுளம் […]

Share....

பண்டுதக்குடி உமாபதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பண்டுதக்குடி உமாபதீஸ்வரர் சிவன்கோயில், பண்டுதக்குடி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614101. இறைவன்: உமாபதீஸ்வரர் அறிமுகம்: கூத்தாநல்லூர் அருகில் உள்ள இந்த தலம் வாலி வழிபட்ட தலம். கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது பண்டுதக்குடி. வலதுபுறம் வெண்ணாறு –நன்னிமங்கலம் பாலம் இடதுபுறம் சிறிய தெரு திரும்பும், அதில் சென்றால் சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில். வெளியில் இருந்துபார்க்கும் போது சிறியதாக உள்ளது, உள்ளே ஒரு […]

Share....

மோட்டுபள்ளி வீரபத்ர சுவாமி கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி : மோட்டுபள்ளி வீரபத்ர சுவாமி கோயில், மோட்டு பள்ளி, பிரகாசம் மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் 523184 இறைவன்: வீரபத்ர சுவாமி அறிமுகம்:  வீரபத்ர சுவாமி கோயில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சிவனின் உக்கிர வடிவமான வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புராண முக்கியத்துவம் :  குறிப்பாக […]

Share....

புவனேஸ்வர் தாலேஸ்வரர் கோயில், ஒடிசா

முகவரி : புவனேஸ்வர் தாலேஸ்வரர் கோயில், ஒடிசா குர்தா நகரம், பழைய நகரம், புவனேஸ்வர், ஒடிசா 751002 இறைவன்: தாலேஸ்வரர் அறிமுகம்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள தாலேஸ்வரா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பாரதி மாதா கோயிலுக்குள் அமைந்துள்ளது. இது பாரதி மாதாவுக்கு சொந்தமானது. இது கிழக்கில் மாதா மகான்களின் அடக்கம் மற்றும் வடக்கில் மாதா நுழைவாயிலால் சூழப்பட்டுள்ளது. புராண முக்கியத்துவம் :                  11ஆம் நூற்றாண்டில் சோமவன்ஷி அரசர்களால் கட்டப்பட்ட கோயில் […]

Share....

புவனேஸ்வர் பாரதி மாதா கோயில், ஒடிசா

முகவரி : புவனேஸ்வர் பாரதி மாதா கோயில், ஒடிசா குர்தா நகர், புவனேஸ்வர், ஒடிசா 751002 இறைவன்: சிவன் அறிமுகம்:                                                 இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ள பாரதி மாதா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், கோவிலில் நிறுவப்பட்ட முதன்மைக் கடவுள் விஷ்ணுவாகும். கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட மடம். இது புவனேஸ்வரின் பழமையான மடங்களில் ஒன்றாகும். கிழக்கில் ரத சாலை, தெற்கில் ஜமேஸ்வர பாட்னா சாலை, வடக்கில் தனியார் […]

Share....
Back to Top