Saturday Nov 23, 2024

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி

முகவரி அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், கிள்ளுகுடி – அஞ்சல் – 611 109, தேவூர் (வழி), கீவளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்தீசுவரர், இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் கீவளூர் (கீழ்வேளூர்) கச்சினம் சாலையில் – கிள்ளுக்குடி ஊர் உள்ளது. கடைவீதியில் கேட்டறிந்து – இடப்புறமாகத் திரும்பி சிறிது தூரத்தில் சாலை பிரியும் இடத்தில் – இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. கார், வேன் கோயில் வரை செல்லும். தனிப் பேருந்தில் வருவோர் […]

Share....

அருள்மிகு உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்)

முகவரி அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோவில் கீழக்கடம்பூர் மேலக்கடம்பூர் அஞ்சல் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர்மாவட்டம் PIN – 608304 இறைவன் இறைவன்: உத்ராபதீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். அப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற பாடலால் அறிகிறோம். முற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் […]

Share....

தோபானி சிதாவரி தேவி கோவில், சத்தீஸ்கர்

முகவரி தோபானி சிதாவரி தேவி கோவில், தமகெடா, தோபானி, சத்தீஸ்கர் – 493101 இறைவன் இறைவி: சிதாவரி தேவி (சக்தி) அறிமுகம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பட்டபரா மாவட்டத்தில் உள்ள பலோடா பஜாரில் உள்ள தோபானி கிராமத்தில் அமைந்துள்ள சிதாவரி தேவி கோயில் சக்தி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவநாத் ஆற்றின் கிழக்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. தமகெடாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள கபீர் பந்தி குருக்களின் சிலைக்கு அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் […]

Share....

அருள்மிகு விருபாட்சர் திருக்கோயில், ஹம்பி

முகவரி அருள்மிகு விருபாட்சர் திருக்கோயில், ஹம்பி, பெல்லாரி, கர்நாடகம் – 583239 இறைவன் இறைவன்: விருபாட்சர் (சிவன்) அறிமுகம் விருபாக்ஷா கோயில் (Virupaksha Temple) இந்தியாவில் கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி. மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கிய கண்கவர் […]

Share....

புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், ஒடிசா

முகவரி புவனேஸ்வர் லிங்கராஜர் கோயில், லிங்கராஜ் நகர், பழைய டவுன், புவனேஸ்வர், ஒடிசா 751002, இந்தியா இறைவன் இறைவன்: லிங்கராஜர் அறிமுகம் புவனேஷ்வர் நகரத்தில் உள்ள மிகப்பெரிய கோயிலாக இந்த லிங்கராஜ் கோயில் வீற்றிருக்கிறது. பல காரணங்களுக்காக இந்த கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நகரத்திலுள்ள மிக தொன்மையான கோயில் எனும் பெருமை அவற்றுள் முதன்மையான ஒன்று. இந்த கோயில் 10 அல்லது 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய அடையாளச்சின்னமாகவும் பாரம்பரிய வரலாற்றுச்சின்னமாகவும் இந்த […]

Share....
Back to Top