Sunday Oct 27, 2024

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், புத்தூர், சிதம்பரம் – 609 108. இறைவன் இறைவன்: ஏகாம்பரநாதர் அறிமுகம் சிதம்பரம் வட்ட சிவாலயங்கள்- துணிசிரமேடு, சிதம்பரம்-புத்தூர் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் , ஏகாம்பரநாதர் திருக்கோயில். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”. காலம் 1000 – 2000 அருகிலுள்ள பேருந்து நிலையம் சிதம்பரம் அருகிலுள்ள இரயில் நிலையம் சிதம்பரம் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி Share….

Share....

வையூர் கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி வையூர் கைலாசநாதர் சிவன் கோயில், வையூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 601. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: பார்வதி அறிமுகம் காட்டுமன்னார் கோயில்-சிதம்பரம் சாலையில் சிவாயம் என்ற இடத்திற்கு தெற்கில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது வையூர். இறைவன் கைலாசநாதர் இறைவி- பார்வதி இக்கோயில் பழையகொள்ளிடம் ஆற்றினை ஒட்டி அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்பு தலம் என சொல்லப்படுகிறது. திருப்பணிகள் பாதியில் பல வருடமாய் நிற்கின்றன. # ”உயர்திரு கடம்பூர் […]

Share....

சிவன்பேட்டை உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி சிவன்பேட்டை உத்திராபதீஸ்வரர் சிவன்கோயில், சிவன்பேட்டை, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: உத்திராபதீஸ்வரர் அறிமுகம் சிதம்பரம் – பரங்கிபேட்டை சாலை ஊருக்குள் நுழையும் முன்னர் புதுசத்திரம் சாலை பிரிகிறது இதில் சற்று மேற்கு நோக்கி ஒரு சிறு தார் சாலை பரங்கிபேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த தார் சாலையில் சிறிது தூரம் சென்றால் பெரிய கடலை கொல்லையில் நடுவில் கிழக்கு நோக்கிய கோயில் ஒன்றுள்ளது. அது தான் நாம் காண இருக்கும் சிவன் […]

Share....

கீழசெங்கல்மேடு கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி கீழசெங்கல்மேடு கைலாசநாதர் சிவன் கோயில், கீழசெங்கல்மேடு, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606 111. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கீழசெங்கல்மேடு சிவன்கோயில் சிதம்பரம்- கந்தகுமாரன் சாலையில் துணிசிரமேடு அடுத்து உள்ளது துரைப்பாடி நிறுத்தம். இங்கிருந்து ஒருகிமி தூரம் வடக்கு நோக்கிய சாலையில் சென்றால் கீழ செங்கல்மேடு கிராமத்தை அடையலாம். சிதம்பரத்தில் இருந்து ஆறு கிமி தூரம் உள்ளது. சிதம்பரம், நடராஜர் கோயில் கட்டுமான பணிக்கு […]

Share....

பெருங்காளூர் அகத்தீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி பெருங்காளூர் அகத்தீஸ்வரர் சிவன் கோயில், பெருங்காளூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 622 203. இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம் காட்டுமன்னார்கோயில்- கந்தகுமாரன் சென்று புத்தூர் சாலையில்நான்கு கிமி தூரம் சென்றால் உள்ளது பெருங்காளூர். காளம் என்ற சொல் சிவனையே குறிக்கும். பெரிய காளம் ஊர் என்பதே பெருங்காளூர் ஆகியிருக்கலாம். சிறிய கிராமம். இருப்பது இரு தெருக்கள் தாம். ஒரு குளக்கரையில் கருவேல காட்டில் ஆக்கிரமிப்புகளின் இடையில் உள்ளது இந்த சிறிய ஒற்றை கருவறை […]

Share....

மிராளூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி மிராளூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மிராளூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 601. இறைவன் இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி ஞானாம்பிகை அறிமுகம் புவனகிரியில் இருந்து சேத்தியாதோப்பு சாலையில் உள்ளது மிராளூர் , பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளே இருக்கிறது ஊர். கோயிலை சுற்றி நூலகம், பள்ளிக்கட்டிடம், விவசாய அலுவலகம் என சுற்றி கட்டிவிட கோயிலுக்கு கிழக்கில் பாதை இல்லை, பின் வழியே தான் செல்ல வேண்டி உள்ளது, கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் […]

Share....

நரசிங்கமங்கலம் சிவன்கோயில்

முகவரி நரசிங்கமங்கலம் சிவன்கோயில், நரசிங்கமங்கலம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 611 102. இறைவன் இறைவன் நாகநாதீஸ்வரர் அறிமுகம் கருவேப்பிலங்குறிச்சி யில் இருந்து திட்டக்குடி சாலையில் நத்தபாடி எனும் ஊரில் இருந்து வலது புறம் திரும்பி தாழநல்லூர் ரயில் நிலையத்தினை தாண்டினால் நரசிங்கமங்கலத்தினை அடையலாம். சில தெருக்களை மட்டுமே கொண்ட சிறிய ஊர். இங்கே கிழக்கு நோக்கிய சிதிலமடைந்த சிறிய சிவாலயம் காலத்தினால் முன்னூறு ஆண்டுகள் முற்ப்பட்டது. இறைவன் நாகநாதீஸ்வரர் இறைவி பெயர் தெரியவில்லை ஆனால் […]

Share....

பாளையம்கோட்டை சிவன்கோயில்

முகவரி பாளையம்கோட்டை சிவன்கோயில், பாளையம்கோட்டை, காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 701. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சோழத்தரம்- திருமுட்டம் சாலையில் உள்ளது பாளையம்கோட்டை கிராமம். இதில் கீழ்பாதியில் உள்ளது இக்கோயில். கோயில் சிதிலமடைந்து உள்ளது திருப்பணிகள் நின்றுபோயுள்ளது. திருமால் சன்னதி புதிதாய் கட்டப்பட்டுள்ளது. விநாயகர் சன்னதியில் சிலை உள்ளது மற்ற சன்னதிகளில் சிலைகள் இல்லை. பெரிய அரசமரம் அதன்கீழ் விநாயகர் சிலை நாகர் சிலைகள் உள்ளன. பெருமளவு மக்கள் கிறிஸ்தவர்களாகிவிட்ட ஊர் . […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருமூலஸ்தானம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருமூலஸ்தானம் , காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 301. இறைவன் இறைவன்: கைலாசநாதர், இறைவி: காமாட்சி அறிமுகம் முற்காலச் சோழர்களின் கட்டடக்கலைச் சான்றாக உள்ள இக்கோயிலில் அழகான சிற்பங்கள் உள்ளன.சித்திரை முதல் வாரத்தில் மூலவர்மீது சூரிய ஒளி விழுகிறது. ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் கூம்பு வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற சுவற்றில் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் செடிகளும், […]

Share....

அருள்மிகு திருமூலநாதர் சிவன் கோயில், திருமூலஸ்தானம்

முகவரி அருள்மிகு திருமூலநாதர் சிவன் கோயில், திருமூலஸ்தானம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 301. இறைவன் இறைவன் திருமூலநாதர் இறைவி கிருபாஅம்பிகை அறிமுகம் காட்டுமன்னார்கோயிலின் கிழக்கில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது திருமூலஸ்தானம் எனும் கிராமம் இங்கு இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. நாம் இப்போது காண்பது இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள திருமூலநாதர் கோயில். இக்கோயில் மிக பழமையான கோயில் ஆகும் கிபி 968ல் இரண்டாம் ஆதித்தனால் கட்டப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். இக்கோயிலில் […]

Share....
Back to Top