Thursday Dec 26, 2024

ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 501. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: கமலாம்பிகை அறிமுகம் கும்பகோணம் – ஜெயம்கொண்டம் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ள கடிச்சம்பாடியில் இருந்து மேற்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் ஆலமன்குறிச்சியை அடையலாம். ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலமரகுறிச்சி ஆனது. கொள்ளிடம் ஆற்றின் இருமருங்கிலும் பல பழமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. இந்த ஆலமன்குறிச்சி சிவாலயமும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட […]

Share....

பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 614 207. இறைவன் இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: தையல் நாயகி அறிமுகம் கும்பகோணத்தின் மேற்கில் சுவாமிமலையை தாண்டியதும் அண்டகுடி உள்ளது அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த பட்டவர்த்தி. பட்டர்களுக்கு மானியமாக மன்னர்களால் கொடுக்கப்பட்ட கிராமம் தான் இந்த பட்டர் விருத்தி இவர்கள் அருகாமையில் உள்ள ஆதனூர் எனும் ஊரில் உள்ள திவ்ய தேச கோயிலில் […]

Share....

சிவநந்திபுரம் சிவன்கோயில்

முகவரி சிவநந்திபுரம் சிவன்கோயில், சிவநந்திபுரம், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம்-607 004. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், சிவநந்திபுரம் சிவன்கோயில் கடலூரின் மேற்கில் 30 கிமி தூரத்தில் அமைந்துள்ள குறிஞ்சிப்பாடியின் வடக்கில் 7 கிமி தூரத்தில் உள்ள வேங்கடாம்பேட்டையினை தாண்டி அரை கிமி-ல் சிறிய சாலை கிழக்கு நோக்கி செல்கிறது அதில் சென்றால் சிவநந்திபுரம் அடையலாம். இங்கு உள்ள முத்து மாரியம்மன் கோயிலின் தெற்கில் ஒரு அரசமரத்தின் கீழ் இறைவன் அமர்ந்துள்ளார் […]

Share....

பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி திருக்கோயில்

முகவரி பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி திருக்கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612202. இறைவன் இறைவன்: சோமநாத ஸ்வாமி அறிமுகம் வரலாற்று சிந்தனையுள்ள இளகிய மனம் படைத்தவர்களும், இதய நோய் உள்ளவர்களும் இந்த பகுதியை காணற்க…./ பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. அனந்தன் , கார்க்கோடகன், பவுண்டரீகன், சுரேஷன், தட்சகன், விசோல்பன், சங்கசூடன் ஆகிய ஏழு நாகங்களில் ஒருவனான பவுண்டரீகன் வணங்கிய இறைவன் […]

Share....

தொளார் சிவன் கோயில்

முகவரி தொளார் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பெண்ணாடம் அடுத்த இறையூரின் வடக்கில் ஐந்து கிமி தொலைவில் உள்ளது தொளார். சற்று பெரிய கிராமம் தான், இங்குள்ள சிறிய ஏரிக்கரையின் மேல் கரையில் உள்ளது இந்த சிவாலயம். தொளார் என்ற பெயர் எவ்வாறு வந்திருக்கலாம் என பார்த்தால், திப்புத் தோளார் எனும் ஒரு புலவர் குறுந்தொகையின் முதல்பாடலாசிரியராக அறியப்படுபவர் இவர். இவரின் பெயரால் தோளார் என வழங்கப்பட்டு பின் […]

Share....

கோழியூர் ஆலந்துறைஈசர் சிவன் கோயில்

முகவரி கோழியூர் ஆலந்துறைஈசர் சிவன் கோயில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 111. இறைவன் இறைவன்: ஆலந்துறைஈசர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம் பெண்ணாடம்- திட்டக்குடி சாலையில் , திட்டகுடிக்கு இரண்டு கிமி முன்னதாக உள்ளது கோழியூர் கிராமம். இங்கு கிராமத்தின் நடுவில் உள்ளது சிவன்கோயில். பல ஆயிரம் மக்கள் வசிக்கும் கிராமமாக இருந்தாலும் கோயில் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஒருகால பூசை எனும் நூலிழையில் கோயிலின் உயிர் ஊசலாடிகொண்டிருக்கிறது. கிராம மக்களை மட்டும் நொந்து […]

Share....

அரங்கூர் அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில்

முகவரி அரங்கூர் அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 106. இறைவன் இறைவன்: அருணாச்சலேஸ்வரர் இறைவி: அபிதகுஜ நாயகி அறிமுகம் அரங்கூர் – அரங்கன் இருக்கும் ஊர், ஒரு பெருமாள்கோயில், கிருஷ்ணர்கோயில், சிவன்கோயில் என மூன்றும் உள்ளது. இது மட்டுமல்லாது ஒரு பிள்ளையார் கோயில் சிவாலயம் தனித்து ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது. விநாயகர், இறைவன், இறைவி கோயில்கள் கிழக்கு நோக்கி உள்ளன. முருகன் கோயில் மட்டும் வித்தியாசமாய் மேற்கு நோக்கி […]

Share....

தச்சூர் சிவன் கோயில்

முகவரி தச்சூர் சிவன் கோயில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 303. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூர் குறுக்கினை தாண்டி இருபது கிமி சென்றால் எழுத்தூர் அடையலாம். இங்கிருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது தச்சூர் கிராமம். சிறிய ஏரிக்கரையோர கிராமம்,இவ்வூரில் பெருமாள் கோயில், சிவன் கோயில், மற்றும் மாரியம்மன் கோயில். பெருமாளும், மாரியம்மனும் நல்ல நிலையில் இருக்காங்க மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது சிவன் […]

Share....

வெண்கரும்பூர் கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி வெண்கரும்பூர் கைலாசநாதர் சிவன் கோயில், வெண்கரும்பூர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 110. இறைவன் இறைவன் கைலாசநாதர் இறைவி -பெயர் அறிய இயலவில்லை அறிமுகம் கருவேப்பிலங்குறிச்சி- பெண்ணாடம் சாலையின் ஆறாவது கிமி-ல் உள்ளது இந்த சிறிய கிராமம். ஆலை கரும்பை வெண் கரும்பு என்பர் அதனால் தானோ என்னவோ வெண்கரும்பு விளையும் இவ்வூரை வெண்கரும்பூர் என அழைக்கின்றனர். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது இக்கோயில்??? சில இளைஞர்கள் மட்டைபந்து ஆடிகொண்டிருக்க […]

Share....

அருள்மிகு திருப்பிரமீஸ்வரமுடையார் சிவன் கோயில், S.நறையூர்

முகவரி அருள்மிகு திருப்பிரமீஸ்வரமுடையார் சிவன் கோயில், S.நறையூர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 108. இறைவன் இறைவன்: திருப்பிரமீஸ்வரமுடையார் அறிமுகம் கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இந்த நறையூர் தான். சுமார் 112கிமி தூரத்தில் உள்ளது. தற்போது S.நறையூர் எனப்படுகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் வந்து சேலம் சாலையில் சிறுபாக்கம் சென்று அங்கிருந்து அதன் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ள நறையூர் அடையலாம் வணிக பெருவழிப்பாதையில் அக்காலத்தில் அமைந்திருந்த இவ்வூரின் […]

Share....
Back to Top