முகவரி அருள்மிகு நீல்காந்த் சிவன் திருக்கோயில் சரிஸ்கா புலி ரிசர்வ், ஆல்வார் மாவட்டம், கர், இராஜஸ்தான் 301410 இறைவன் இறைவன்: நீல்காந்த் சிவன் அறிமுகம் நீல்காந்த் கோயில் இந்தியாவின் இராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் தாலுக்காவில் உள்ள கோவிலாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது (சிவனுக்கு வழங்கப்பட்ட பெயரில் நீல்காந்த் ஒன்றாகும்). இது சரிஸ்கா தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள மலையில் அமைந்துள்ளது, மேலும் மோசமான நிலையில் செங்குத்தான பாதையில் மட்டுமே இக்கோவிலைஅடைய முடியும். இது 6 முதல் […]
Category: இந்து கோயில்கள்
அருள்மிகு நேத்ரபாலேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி
முகவரி அருள்மிகு நேத்ரபாலேஸ்வரர் திருக்கோயில், கண்ணுக்கினியனார் கோவில், சீர்காழி – 609 104. இறைவன் இறைவன்: நேத்ரபாலேஸ்வரர் இறைவி: நீலோத்பலாம்பால் அறிமுகம் நாகப்ப்ட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி – மாதானம் வழித்தடத்தில் உள்ள கண்ணுக்கினியனார் கோவில் என்ற கிராமத்தில் அ/மி ஸ்ரீநீலோத்பலாம்பள் சமதே ஸ்ரீ நேத்ரபாலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் பல நூற்றாண்டு பழமையானது. மிகப்பெரிய இக்கோயிலில் தீர்தவாரி உட்பட பல வழிபாடுகள் நடைபெற்றுவந்தது. ஆனால் ஆங்கிலேய படையெடுப்பினால் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது அனைத்து […]
அம்மாபேட்டை விஸ்வநாதர் சிவன் கோயில், தஞ்சை மாவட்டம்
முகவரி அம்மாபேட்டை விஸ்வநாதர் சிவன் கோயில், அம்மாபேட்டை, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம் இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அம்மாபேட்டை சிவன்கோயில் கல்லணை – பூம்புகார் சாலையில் கஞ்சனூருக்கு ஒரு கிமி முன்னதாக உள்ளது இந்த அம்மாபேட்டை. ஆடுதுறையில் இருந்து நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த ஊர் சாலையோரத்திலேயே உள்ளது இக்கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். முகப்பு மண்டபத்தின் மேல் […]
வண்ணகுடி சிவன் கோயில்
முகவரி வண்ணகுடி சிவன் கோயில், வண்ணகுடி, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம், இறைவன் இறைவன்: வண்ணகுடி சிவன் அறிமுகம் மயில் தோகையாக விரிந்திருக்கும் காவிரியின் வடிநிலப்பகுதியில் மணலுக்கு ஈடாக லிங்கங்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது, அப்படி கோயில் கொண்டிருந்த லிங்க மூர்த்திகளில் ஒன்றுதான் இன்று வயல்வெளியின் நடுவில் ஒரு உயரமான களத்து மேட்டின் மேல் அமைந்திருக்கும் சிவலிங்கம். ஆடுதுறை அருகில் உள்ள கோவிந்தபுரம் பாண்டுரங்கர் கோயிலுக்கு எதிரில் செல்லும் வண்ணக்குடி சாலையில் உள்ளது. காலப்போக்கில் அப்பகுதி விவசாயிகளால் மண்மேடு […]
ஓலையாம்புத்தூர் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில்
முகவரி ஓலையாம்புத்தூர் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், ஓலையாம்புத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி: உண்ணாமுலையம்மை அறிமுகம் சீர்காழிக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலையாம்புத்தூர் என்னும் சிறு கிராமம். முன்னூறு ஆண்டுகளின் முன்னம் இது ஒரு பாளையத்தின் தலைமையிடமாக திகழ்ந்திருக்கிறது. நாயக்க மன்னர்களுக்கு வரி வசூல் செய்த குறுநிலத்தவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டுவரை ஓலையாம்புத்தூர் கச்சிராயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரியவருகிறது. அதன் பிறகு “வண்ணமுடையார்” என்ற குலப் பட்டமுடைய வன்னிய […]
கீழமாத்தூர் வருணேஸ்வரர் சிவன்கோயில்
முகவரி கீழமாத்தூர் வருணேஸ்வரர் சிவன்கோயில், கீழமாத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: வருணேஸ்வரர் அறிமுகம் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி ஊருக்குள் நுழையும் இடத்தில் புறவழி சாலை பிரிகிறது. அங்கிருந்து மேற்கு நோக்கி மேலமாத்தூர் சாலை செல்கிறது, அதில் ஓலையாம்புத்தூர் வழி 4 ½ கிமி தூரம் வந்தால் கீழமாத்தூர் அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது. சிறிய கோயில் தான், சின்ன தேரே இதற்கு உண்டு. ஆனா தேர் தான் ஓடும் […]
மேலமாத்தூர் சொக்கநாதர் சிவன்கோயில்
முகவரி மேலமாத்தூர் சொக்கநாதர் சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: சொக்கநாதர் இறைவி: மீனாட்சி அறிமுகம் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி ஊருக்குள் நுழையும் இடத்தில் புறவழி சாலை பிரிகிறது. அங்கிருந்து மேற்கு நோக்கி மேலமாத்தூர் சாலை செல்கிறது, அதில் ஓலையாம்புத்தூர் வழி 5 கிமி தூரம் வந்தால் கீழமாத்தூர் அடுத்து மேலமாத்தூர் அடையலாம். கீழமாத்தூரிலும் சிவாலயம் உள்ளது. ஒரு ஓடை இரு ஊர்களையும் பிரிக்கிறது. மேலமாத்தூரில் இருந்த சிவாலயம் முற்றிலும் சிதைந்து காணாமலே போய்விட்டது […]
புளிச்சக்காடு சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி புளிச்சக்காடு சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 111 இறைவன் இறைவன்: புளிச்சக்காடு சிவன்கோயில் அறிமுகம் சீர்காழியில் இருந்து ஆர்ப்பாக்கம் செல்லும் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் உள்ளது புளிச்சக்காடு கிராமம். இதற்க்கு நித்தியவனம் என ஒரு பெயரும் உண்டு. முன்பு பெரிய கோயிலாக இருந்து பின்னர் முற்றிலும் சிதைந்து மறைந்த கோயில்களில் ஒன்று தான் இந்த புளிச்சகாடு கோயில். புளிச்சான் கொடிகள் நிறைந்த வனம் என்பதால் புளிச்சகாடு என ஆனது. […]
சாயாவனம் சம்பாபதி அம்மன் கோயில்
முகவரி சாயாவனம் சம்பாபதி அம்மன் கோயில், சாயாவனம், மணிக்கிராமம், சீர்காழி – பூம்புகார் சாலை – 609 107 இறைவன் இறைவி: சம்பாபதி அம்மன் அறிமுகம் பண்டைய பூம்புகார் நகரின் பெரும் பகுதி கடலுக்குள் இருக்கிறது. அவற்றின் ஒரு சில எச்சங்கள் மட்டும் கடலுக்கு வெளியில் இருந்து பூம்புகாரின் பெருமை சொல்லிக் கொண்டிருக்கின்றன.அதில் சம்பாபதி அம்மன் கோயிலும் சதுக்க பூதங்களும் இதில் முக்கியமானவை. சீர்காழி – பூம்புகார் சாலையில் பூம்புகாருக்கு இரண்டு கிமி தொலைவில் முன்னால் உள்ளது […]
கள்ளப்புலியூர் சிவன் கோயில், விழுப்புரம்
முகவரி கள்ளப்புலியூர் சிவன் கோயில், பென்னகர், செஞ்சி சாலை, கள்ளப்புலியூர், விழுப்புரம் மாவட்டம் – 604 208 இறைவன் இறைவன்: கள்ளப்புலியூர் சிவன் அறிமுகம் இது கல்லபுலியூர் ஜீனாலயாவுக்கு அருகிலுள்ள சிவன் கோயில். முன்னால் நந்தியுடன் மேற்கு நோக்கி காணப்படுகிறது. இந்த சிவன் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரதான சன்னதிக்கான நுழைவாயில் தெற்கு பக்கத்தில் உள்ள மண்டபம் வழியாக உள்ளது. அர்த்தமண்டப தூண்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. செங்கல் சுண்ணாம்புக் […]