Monday Oct 28, 2024

கோட்டப்பாடி சிவலோகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி கோட்டப்பாடி சிவலோகநாதர் சிவன்கோயில், கோட்டப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் – 609 601 இறைவன் இறைவன் : சிவலோகநாதர் இறைவி : சிவகாமி அறிமுகம் பூந்தோட்டம்- காரைக்கால் சாலையில் அம்பல் தாண்டியதும் பொரக்குடி- அகளங்கன் சாலையில் மூன்று கிமி தூரம் பயணித்தால் இந்த கோட்டப்பாடி கிராமத்தினை அடையலாம். இங்கு ஊருக்குள் நுழையும் சாலையில் திரும்பி சற்று வலது புறம் நோக்கினால் கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று சிதிலமடைந்து இருப்பதை காணலாம். கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு […]

Share....

காங்கேய நகரம் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி காங்கேய நகரம் சிவன்கோயில் காங்கேய நகரம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. இராஜேந்திர சோழ காங்கேயராயன், விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். காங்கேயன் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் […]

Share....

அருள்மிகு பூர்னேஷ்வர் மஹாதேவர் திருக்கோயில், மஞ்சள்

முகவரி அருள்மிகு பூர்னேஷ்வர் மஹாதேவர் திருக்கோயில், மஞ்சள், கட்ச் மாவட்டம், குஜராத் – 370 610. இறைவன் இறைவன் : பூர்னேஷ்வர் அறிமுகம் கட்ச் மாவட்டம், குஜராத்தில் பூர்ணேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, கோயிலின் அமைப்பு மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடம் பூஜ் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோயிலைக் கட்டுவதற்கு இன்டர் லாக் கட்டிடக்கலை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த பிராந்தியத்தில் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் […]

Share....

வடபக்கஅக்கிரஹாரம் சிதம்பரேசர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி வடபக்கஅக்கிரஹாரம் சிதம்பரேசர் சிவன்கோயில். கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 402. இறைவன் இறைவன் : சிதம்பரேசர் இறைவி: சிவகாமி அறிமுகம் கும்பகோணம் – நாச்சியார்கோவில் வளைவு நெளிவான சாலையில் அரசலாற்றை தாண்டியதும் இடதுபுறம் அழகாபுத்தூர் (அரிசில்கரைபுத்தூர்) கோயிலுக்கு ஒரு ஆர்ச் இருக்கும் அதனை தாண்டி அடுத்த 200மீட்டர் தூரத்தில் வலதுபுறம் கருவளர்ச்சேரி செல்லும் சாலையில் சென்றால் வடபக்கஅக்ரஹாரம் உள்ளது. இங்கு சுமார் 800 ஆண்டு பழமையான ஏனநல்லூர் – வடபக்கஅக்ரஹாரம் சிவன் கோயில் […]

Share....

ராயபுரம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி ராயபுரம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில் ராயபுரம், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613 803 இறைவன் இறைவன் : சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி அறிமுகம் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள நீடாமங்கலம், பூவனூர் தாண்டியவுடன் அடுத்த ஒரு கிமி தூரத்தில் மேற்கு நோக்கிய சாலையில் இரண்டு கிமி சென்றால் ராயபுரம் அடையலாம். ராயம்புரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஊரில் இருந்து சற்று தனித்து வடகிழக்கில் உள்ளது சிவன்கோயில் கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. […]

Share....

பாலையூர் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி பாலையூர் கைலாசநாதர் சிவன் கோயில் பாலையூர், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 612 203 இறைவன் இறைவன் : கைலாசநாதர் இறைவி : காமாட்சி அறிமுகம் கொல்லுமாங்குடி- எஸ்.புதூர் சாலையில் உள்ளது பாலையூர். இங்கு சற்று உள்ளடங்கிய அக்கிரகார தெருவின் கிழக்கில் ஒரு குளக்கரையில் உள்ளது. பாலை மரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் பாலையூர் ஆகி இருக்கலாம். 2007ல் குடமுழுக்கு நடைபெற்றபிறகு பூஜைகள் சரிவர நடைபெறவில்லை என்பதை கோயிலுக்கு செல்லும் பாதையே காட்டுகிறது. கருவேல […]

Share....

மானியம்ஆடூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி மானியம்ஆடூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயில் மானியம்ஆடூர், காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 303 இறைவன் இறைவன் : பிரம்மபுரீஸ்வரர் இறைவி : கமலாம்பிகை அறிமுகம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் முப்பதிற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஐந்து மட்டுமே பாடல் பெற்றவை இவற்றினைமட்டுமே சிவனடியார்கள் தரிசனம் செய்கின்றனர், மீதமுள்ளவை உள்கிராமங்களில் பழுதுற்று காட்சியளிக்கின்றன. அவற்றில் ஒன்று மானியம் ஆடூர் , காட்டுமன்னார்கோயில் வடக்கில் உள்ள வீராணத்தின் கரையில் நத்தமலை என்ற ஊரில் இருந்து […]

Share....

திருமணமங்கலம் விசாலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருமணமங்கலம் விசாலேஸ்வரர் சிவன் கோயில் திருமணமங்கலம், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 801 இறைவன் இறைவன் : விசாலேஸ்வரர் அறிமுகம் ஆலங்குடி அனைவருக்கும்தெரிந்த கோயில், அதன் அண்மையில் உள்ளது திருமணமங்கலம் சிவன்கோயில். ஆலங்குடி கோயிலின் வடக்கில் சில தெருக்கள் தள்ளி உள்ளது இக்கோயில். இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்- ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடைபெற்ற இடம் தான் இந்த திருமணமங்களம். இன்றும் ஆலங்குடி இறைவனின் பிரம்மோற்சவத்தில் திருமண காட்சி இங்கு தான் நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிய […]

Share....

அருள்மிகு ரங்கநாயக்குலசுவாமி கோயில் (உதயகிரி)

முகவரி அருள்மிகு ரங்கநாயக்குலசுவாமி கோயில் (உதயகிரி) சீதாராமபுரம்-உதயகிரி ஆர்.டி., உதயகிரி, ஆந்திரா 524226 இறைவன் இறைவன் : ரங்கநாயக்குலசுவாமி அறிமுகம் உதயகிரி என்பது ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி மண்டலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் விஜயநகர இராஜ்ஜியத்தின் ஆட்சியில் ரவெல்ல நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. இந்த நகரம் ரவெல்லா ஆட்சியாளர்களால் நன்கு பலப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த பழைய பாழடைந்த வைஷ்ணவ கோயில் ஒரு பெரிய உயரமான இரட்டை அடைப்பின் மையத்தில் உள்ளது. […]

Share....

காகத்தியர் கோயில், வாரங்கல்

முகவரி காகத்தியர் கோயில், வாரங்கல், கட்டாக்ஷாபூர் கிராமம், வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா 505468 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த கோவில் வாரங்கல் நகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை -163 இல் கட்டாக்ஷாபூர் கிராமத்தில் 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. சிறிது காலத்திற்கு முன்பு அவற்றை மீட்டெடுக்க முன்மொழிந்தன. இருப்பினும், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. காகத்தியர் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு வரலாற்று கட்டமைப்புகள், அதாவது ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி மற்றும் சென்னகேஷவ […]

Share....
Back to Top