Sunday Oct 27, 2024

பழமானேரி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : பழமானேரி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில் பழமானேரி, பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613104. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: பழமானேரி என்பது திருக்காட்டுப் பள்ளி மேற்கே கல்லணை செல்லும் பாதையில் 2 வது கிமீ-ல் உள்ள சிறு கிராமம். இந்த ஊராட்சியில் அமைந்துள்ள இரு ஊர்கள் –பழமானேரி,எர்த்தனான்துருத்தி. சிவன்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. தெரு மேற்கில் உள்ளதால் பிரதான வாயில் மேற்கில் உள்ளது. மேற்கு வாயில் அருகில் தெற்கு நோக்கிய ஒரு கொட்டகையில் […]

Share....

நியாலி மாதவா கோயில், ஒடிசா

முகவரி : நியாலி மாதவா கோயில், ஒடிசா மதாப் கிராமம், நிலை தொகுதி, கட்டாக் மாவட்டம், ஒடிசா இறைவன்: மாதவா அறிமுகம்: மாதவ கோயில் என்பது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இது ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள நியாலி தொகுதியின் மதாப் கிராமத்தில் அமைந்துள்ளது. புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கிலிருந்து நியாலிக்கு வழக்கமான பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. பாரம்பரிய கலிங்க பாணி கட்டிடக்கலையை இது கொண்டிருந்தாலும், இது அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுகிறது. நியாலி நகரத்திலிருந்து 6 கிமீ (3.7 மைல்) […]

Share....

காண்டிலோ ஸ்ரீ நீலமாதவா கோயில், ஒடிசா

முகவரி : காண்டிலோ ஸ்ரீ நீலமாதவா கோயில், ஒடிசா காண்டிலோ, நாயகர் மாவட்டம், ஒடிசா 752078 இறைவன்: ஸ்ரீ நீலமாதவா அறிமுகம்:  ஸ்ரீ நீலமாதவா கோயில், இந்தியாவின் ஒடிசா மாநிலம், கன்டிலோவில், மகாநதியின் கரைக்கு அருகில் உள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற விஷ்ணு கோயிலாகும். இது இரட்டை மலைகளுக்கு அருகில் காடுகளுடன் உள்ளது. நீலமாதவா பகவானின் பாதங்களிலிருந்து நிரந்தரமாக புனித நீர் பாய்வது இத்தலத்தின் மற்றொரு ஈர்ப்பாகும். சித்தேஸ்வரர் இத்தலத்தின் மற்றொரு சிறப்பு. ஜகந்நாதரின் வழிபாட்டில் […]

Share....

சித்தாநல்லூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : சித்தாநல்லூர் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், சித்தாநல்லூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611105. இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்: அத்திப்புலியூர் திருவாரூர் – கீழ்வேளூர் சாலையில் 8-கிமீ தூரத்தில் உள்ளது. அத்திபுலியூரின் தென்புறம் செல்லும் தொடர்வண்டிப்பாதையினை ஒட்டியவாறு இரு கோயில்களும் உள்ளன. இப்பகுதி தற்போது சித்தாநல்லூரில் உள்ளது. அத்திபுலியூரில் இருந்து சித்தாநல்லூர் செல்லும் சாலையில் ஒரு பெரிய குளத்தின் எதிரில் சிறிய வழிப்பாதை மூலம் ரயில் பாதையை தாண்டித்தான் சிவன்கோயிலுக்கு செல்லமுடியும். சரியான […]

Share....

கருவேலி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கருவேலி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், கருவேலி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108. திரு.ஐயப்பன் – 99626 59766 இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: நாகப்பட்டினத்தின் மேற்கில் செல்லும் வேதாரண்யம் வெளிவட்ட சாலை NH32-ல் ஐவநல்லூர் சந்திப்பில் இருந்து இரண்டு கிமீ தூரம் சென்றால் குறுக்கிடும் ஒடம்போக்கி ஆற்றின் பாலத்தினை தாண்டி வலதுபுறம் செல்லும் விக்கினபுரம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்று வலது திரும்பினால் கருவேலி கிராமம். […]

Share....

பூரி ஆலம்சந்தி கோயில், ஒடிசா

முகவரி : பூரி ஆலம்சந்தி கோயில், ஒடிசா கும்பர்பாதா, பூரி மாவட்டம், ஒடிசா 752002 இறைவி: ஆலம்சந்தி அறிமுகம்: பூரியின் சாக்த ஸ்தலங்களில் ஒன்றான ஆலம்சந்தி கோயில் பூரியின் அதரனாலா பாலம் அருகே கும்பராபாரா பகுதியில் அமைந்துள்ளது. ரத்னவீதியைக் காக்க பூரி ஜகன்னாதர் கோயிலின் வடக்குப் பகுதியில் ஆலம்சந்தி தேவி வீற்றிருப்பதாக ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. தேவி ஆலம்சந்தி பொதுவாக ஸ்ரீக்ஷேத்திரத்தின் நைரூடா (தென்மேற்கு) மூலையில் உள்ள அந்தர்வேதியைக் காக்கும் அஸ்தசக்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கட்டிடக்கலை பார்வையில், […]

Share....

மோகன்கிரி தபாலேஸ்வர் சிவன் கோயில், ஒடிசா

முகவரி : மோகன்கிரி தபாலேஸ்வர் சிவன் கோயில், ஒடிசா மோகன்கிரி, ஒடிசா 766102 இறைவன்: தபாலேஸ்வர் சிவன் அறிமுகம்:               ஒடிசா மாநிலம் மோகன்கிரியில் அமைந்துள்ள தபாலேஸ்வர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத் தலைமையகமான பவானிபட்னா, காலாஹண்டியின் வடகிழக்கில் சுமார் 85 கி.மீ தொலைவில் உள்ளது. காளி கங்கை என்றழைக்கப்படும் மலைப்பாங்கான நீரோடை அருகில், ஆற்றின் கரையில் பாய்கிறது, இது ஒரு சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் மலை மீது உள்ளது. புராண முக்கியத்துவம் […]

Share....

மண்ணியாறுதலைப்பு காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : மண்ணியாறு தலைப்பு காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், மண்ணியாறு தலைப்பு, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614203. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்:  கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது இந்த மண்ணியாறு தலைப்பு, காவிரியில் இருந்து வடக்கில் சிறிய கிளை வாய்க்காலாக பிரிகிறது இந்த மண்ணியாறு. இந்த பிரிவில் உள்ள சாலையை ஒட்டி உள்ளது பெரிய அரசமரம் ஒன்றின் கீழ் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய சிவன் கோயில். கரையினை ஒட்டிய கோயில் என்பதால் […]

Share....

வதண்டூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : வதண்டூர் சிவன்கோயில், வதண்டூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609608. இறைவன்: சிவன் அறிமுகம்: பேரளம் – காரைக்கால் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் வதண்டூர் பேருந்து நிறுத்தம் உள்ளது அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் சிறிய சாலை கிராமத்திற்கு நம்மை செல்கிறது. இவ்வூரை ஒட்டியே கொட்டுர் எனும் கிராமம் உள்ளது இங்கும் ஒரு சிவாலயம் உள்ளது. சின்ன கிராமம் தான், இதில் பிரதான சாலையில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. […]

Share....

கொடிமங்கலம் கோடீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கொடிமங்கலம் கோடீஸ்வரர் சிவன்கோயில், கொடிமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612201. இறைவன்: கோடீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: கொரடாச்சேரி- கண்கொடுத்த வனிதம் வந்து மேல திருமதிக்குன்னம் சாலையில் நான்கு கிமீ தூரம் சென்றால் கொடிமங்கலம் கிராமத்தினை அடையலாம். சிறிய கிராமம் இங்கு சிவன் கோயில், பழமையான மாரியம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. ஊரின் வடபுறத்தில் தொடர்வண்டி பாதை செல்கிறது. இதனை ஒட்டி உள்ளது சிவன்கோயில். கோயில் கிழக்கு நோக்கி இருப்பினும் வழி […]

Share....
Back to Top