Sunday Nov 24, 2024

கீழகாவலகுடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கீழகாவலகுடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், கீழகாவலகுடி, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610106. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: கீழ்வேளூர் அடுத்த தேவூர் தாண்டி ஒரு கிமீ சென்றால் வலதுபுறம் நானக்குடி எனும் ஊர் செல்லும் பாதை திரும்பும், நானக்குடியின் தெற்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த கீழகாவலகுடி. காவாலம் என்ற மரங்கள் அடர்ந்தது இவ்வூர் எனலாம். சிறிய விவசாய கிராமம், இருபதுக்கும் குறைவான வீடுகள், ஊரின் […]

Share....

முத்துராசபுரம் ஆடவல்லபநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : முத்துராசபுரம் ஆடவல்லபநாதர் சிவன்கோயில், முத்துராசபுரம், திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன்: ஆடவல்லபநாதர் இறைவி: வண்டாடிஅம்பிகை அறிமுகம்: திருவாரூர் – கச்சனம் வந்து அதன் கிழக்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் முத்துராசபுரம். முத்தரையர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் பல மாற்றங்கள் கண்டு இன்று கிழக்கு நோக்கிய ஒரு சிறிய சிவாலயமாக உள்ளது அருகில் ஒரு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. ஊரின் மத்தியில் பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கரையில் இந்த […]

Share....

நெடுங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : நெடுங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், நெடுங்குடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: கைலாசநாதர் இறைவி: ஆனந்தவள்ளி அறிமுகம்: திருவாரூர் – கீவளூர் சாலையில் உள்ள அடியக்கமங்கலம் வந்து ரயிலடி தெருவில் சென்று ரயில் பாதையை கடந்து இரண்டு கிமீ சென்றால் நெடுங்குடி கிராமம். நெடுங்காலமாக இறைவன் குடிகொண்டிருக்கும் தலம் என்பதால் நெடுங்குடி என பெயர். கைலாசநாதர் பெயர் கொண்ட கோயில்கள் என்றாலே ஆயிரம் ஆண்டுகட்கு மேல் பழமையானவை என கூறலாம் அதனால் […]

Share....

பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி : பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில், பண்ருட்டி, கடலூர் மாவட்டம் – 607106. இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: அமிர்தாம்பிகை அறிமுகம்: கடலூரின் மேற்கில் இருபது கிமீ தூரத்தில் உள்ளது பண்ருட்டி. பிரதான நான்கு சாலை சந்திப்பில் இருந்து மேற்கில் செல்லும் அரசூர் சாலையில் நூறு மீட்டர் சென்று வலதுபுறம் செல்லும் ஜவகர் தெருவில் சென்று இடதுபுறம் திரும்பும் பொன்னுசாமி தெருவில் கடைசியில் உள்ளது இந்த சிவன்கோயில். மக்கள் சோமேசர் கோயில் என்கின்றனர். கிழக்கு நோக்கிய திருக்கோயில் மூன்று […]

Share....

நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நெடுங்காட்டாங்குடி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: இந்த நெடுங்காட்டாங்குடியில் இருநூறாண்டு பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. காசிக்கு சென்று வந்ததன் நினைவாக கட்டப்பட்ட கோயில் என நினைக்கிறேன். இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி- விசாலாட்சி இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறையில் இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார். எதிரில் ஒரு சிறிய நந்தி உள்ளது. கருவறை வாயிலில் […]

Share....

திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி : திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் சிவன் கோயில், திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608303. இறைவன்: அனந்தீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஐந்து மட்டுமே பாடல் பெற்றவை இவற்றினைமட்டுமே சிவனடியார்கள் தரிசனம் செய்கின்றனர், மீதமுள்ளவை உள்கிராமங்களில் பழுதுற்று காட்சியளிக்கின்றன. அவற்றில் ஒன்று திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வடக்கில் மூன்று கிமீ தொலைவில் வீராணம் ஏரிக்கரையினை ஒட்டி, உள்ளது. அகத்தியர் வழிபட்டதாக சொல்லப்படும் அகத்தீஸ்வரர் லிங்கம் மகாமண்டபத்தில் […]

Share....

குமாரநத்தம் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : குமாரநத்தம் சிவன்கோயில், குமாரநத்தம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609117. இறைவன்: சிவன் அறிமுகம்: சீர்காழியின் மேற்கில் செல்லும் புறவழி சாலையில் இருந்து ஒரு சிறிய சாலை மேற்கில் செல்கிறது அது தான் பனமங்கலம் செல்லும் சாலை, ஊருக்குள் சென்றதும் ஒரு இருப்புபாதையை கடக்கின்றோம், கடந்தவுடன் ஒரு சித்தி விநாயகர் கோயில் உள்ளது இதன் இடது மற்றும் வலதுபுறம் இரு சிறிய வழிகள் செல்கின்றன. இரு வழியுமே கடினமாது தான் இக்கோயில் சரியான […]

Share....

அப்பிகொண்ட சோமேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : அப்பிகொண்ட சோமேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம் அப்பிகொண்டா பீச் பார்டர் ரோடு, விசாகப்பட்டினம் எஃகு ஆலை, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் 530031 இறைவன்: சோமேஸ்வர சுவாமி அறிமுகம்: விசாகப்பட்டினம் அப்பிகொண்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ சோமேஸ்வர ஸ்வாமி கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அப்பிகொண்டா கடற்கரை கிராமத்தில் ஸ்ரீ சோமேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. அப்பிகொண்டாவில் பழமையான கோவில் உள்ளது. விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு அருகில் உள்ள கிராமம் […]

Share....

தட்டாம்பாளையம் பிரகதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : தட்டாம்பாளையம் பிரகதீஸ்வரர் சிவன்கோயில், தட்டாம்பாளையம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607106. இறைவன்: பிரகதீஸ்வரர் இறைவி: பிரகன் நாயகி அறிமுகம்: பண்ருட்டியின் வடக்கில் நான்கு கிமீ தூரத்தில் உள்ள ராஜபாளையம் வந்து கிழக்கில் செல்லும் பட்டாம்பாக்கம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்று மீண்டும் வடக்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இந்த தட்டாம்பாளையம் அடையலாம். தட்டாம்பாளையம் சற்று பெரிய கிராமம், பல வகையான கோயில்கள் உள்ளன ஊருக்குள், பெரியதொரு நில பரப்பில் […]

Share....

ஆர்பார் யமதண்டீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : ஆர்பார் யமதண்டீஸ்வரர் சிவன்கோயில், ஆர்பார், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இறைவன்: யமதண்டீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: குடவாசல் – திருவாரூர் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் புதுக்குடி இவ்வூரின் தெற்கில் உள்ள நெய்குப்பை வழி ஐந்து கிமீ தூரம் சென்றால் ஆர்பார் கிராமம் அடையலாம். சோழர்காலத்தில் ஆரப்பாழ் என அழைக்கப்பட்ட ஊராகும் இது. இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக […]

Share....
Back to Top