Sunday Nov 24, 2024

கூத்தூர் நாராயனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : கூத்தூர் நாராயனேஸ்வரர் திருக்கோயில், கூத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613203. இறைவன்: நாராயனேஸ்வரர் இறைவி: அதலாம்பிகை அறிமுகம்: கூத்தூர், இந்த சின்னஞ் சிறிய கிராமத்தில் உள்ளது நாராயனேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘நாராயனேஸ்வரர்’. இங்குள்ள இறைவியின் பெயர் தான் அதலாம்பிகை. தாள இயலாத குடும்ப பிரச்சினைகள், தவிர்க்க முடியாத இடர்பாடுகள். இல்லத்தில் நிம்மதி இல்லை. இப்படி பல பிரச்சினைகளால் கலங்கி நிற்கும் மக்கள் அன்னை அதலாம்பிகையிடம் வருகின்றனர். அந்த அன்னையே இவ்வளவு […]

Share....

கடுவெளி பரமநாதர் திருக்கோவில் (சித்தர்‌ ஜீவசமாதி), திருவாரூர்

முகவரி : கடுவெளி பரமநாதர் திருக்கோவில் (சித்தர்‌ ஜீவசமாதி), எடையூர்-சங்கேந்தி, திருத்துறைப்பூண்டி தாலுகா,   திருவாரூர் மாவட்டம் – 614701. 9600973323 இறைவன்: பரமானந்தர், பரமநாதசுவாமி இறைவி: வாலாம்பிகை, வாலைக்குமரி அறிமுகம்:  கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா  கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்-சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு […]

Share....

பாமந்தூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பாமந்தூர் சிவன்கோயில், பாமந்தூர், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610201. இறைவன்: சிவன் அறிமுகம்: பாமந்தூர் எனும் ஊர் கச்சனம் நிறுத்தத்தில் இருந்து மேற்கில் செல்லும் சிறிய சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் உள்ளது, இதன் முந்தைய பெயர் பாம்பு புகுந்த நல்லூர் என்பதாகும்; ஊரின் வடபகுதியில் சிவன்கோயில் மாரியம்மன் கோயில், என அனைத்து கோயில்களும் ஒன்றாக பெரிய திடல்பரப்பில் உள்ளன. பெரிய குளம் ஒன்றின் கரையில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் […]

Share....

தென்னங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : தென்னங்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், தென்னங்குடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: திருவாரூர் – நாகூர் சாலையில் 15 வது கிமீல் உள்ள சூரனூர் சென்று அதன் தெற்கில் 3 கிமீ சென்று ஓடாச்சேரியில் கிழக்கு நோக்கி திரும்பி ஒரு கிமீ சென்றால் தென்னங்குடி. வெட்டாற்றின் கரையோரம் தென்னை வளம் மிக்க பகுதி என்பதால் இந்த பெயர். இங்கு பழமையான சிவன்கோயில் ஒன்றிருந்தது, காலப்போக்கில் பழுதடைந்த […]

Share....

கொத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கொத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், கொத்தங்குடி, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207. இறைவன்: கைலாசநாதர் இறைவி: பார்வதி எனும் காமாட்சி அறிமுகம்:                 திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே உள்ள பாங்கல் எனும் ஊரின் மேற்கில் செல்லும் சாலையில் 2 கிமீ சென்றால் வெண்ணாறு பாலம் தாண்டியதும், கொத்தங்குடி கிராமம். இந்த ஊரை சுற்றி உள்ள கிராமங்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருக்க இந்த ஊர் மட்டும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாகும். கொற்றவன் குடி […]

Share....

கொளப்பாடு சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கொளப்பாடு சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், கொளப்பாடு, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் 15 வது கிமீல் உள்ள சூரமங்கலம் வந்து 4 கிமீ கிழக்கில் சென்றால் கொளப்பாடு அடையலாம். கீவளூர் – கச்சனம் சாலையில் வந்தால் வலிவலம் அடுத்து உள்ளது. குளப்பாடு என்றால் குளத்தங்கரை அருகில் உள்ள பகுதி என பொருள்; குளப்பாடு கொளப்பாடு ஆகி உள்ளது. ஊர் பெயருக்கு […]

Share....

காகம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : காகம் கைலாசநாதர் சிவன்கோயில், காகம், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610201. இறைவன்: கைலாசநாதர் அறிமுகம்: திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் பதினெட்டாவது கிமீ-ல் உள்ள கச்சனம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலதுபுறம் அரை கிமீ சென்றால் இந்த காகம் கிராமம் அடையலாம். ஊரின் பெயர் காரணம் தெரியவில்லை. எனினும் காகம் ஒன்று அவினாசியில் நிவேதன சோற்று உருண்டையை எடுத்து செல்லும்போது அதில் ஒரு பருக்கை சிவனடியார் திருவோட்டில் விழுந்தது, அதனை அவர் தன் […]

Share....

பனங்காடி பீமநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : பனங்காடி பீமநாதர் சிவன்கோயில், பனங்காடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207 இறைவன்: பீமநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: பனை மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் பனங்காடி எனும் பெயர் பெற்றுள்ளது சிற்றூர். இந்த ஊராட்சியில் வடுவக்குடி, பனங்காடி சூரமங்கலம் மூன்று ஊர்களை உள்ளடக்கியது, மூன்று ஊர்களிலுமே சிவன் கோயில்கள் உள்ளன. திருவாரூரில் இருந்து 18 கிமீ கடந்து கச்சனம் வந்து கீவளூர் சாலையில் ஒருகிமி தூரம் வந்து இடதுபுற சாலையில் திரும்பினால் […]

Share....

வையங்குடி பசுபதி ஈஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி : வையங்குடி பசுபதி ஈஸ்வரர் சிவன் கோயில், வையங்குடி, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606111. இறைவன்: பசுபதி ஈஸ்வரர் அறிமுகம்: பெண்ணாடம்- இறையூர்- தொளார்- வையங்குடி என செல்லவேண்டும். சிறிய கிராமம், சுற்றிலும் பருத்தி பூத்து நிற்கிறது, சோளம் ஒடிக்கப்பட்டு தட்டைகள் காய்ந்து காற்றில் சலசலக்கும் ஓசையை தவிர வேறு சப்தமின்றி அமைதியாக இருக்கிறது கிராமம். இதோ இந்த சிவாலயம் வருவாரின்றி புதர் மண்டி கிடக்கிறது. எம்பெருமான் உடுத்த வேட்டியின்றி, காண வருத்தமாய் […]

Share....

மணலூர் பின்னவநாதர் (விஸ்வநாதர்) சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : 64.மணலூர் சிவன்கோயில், 64.மணலூர், கீழ்வேளுர் வட்டம்,       நாகை மாவட்டம் – 610106.      இறைவன்: பின்னவநாதர் / விஸ்வநாதர் அறிமுகம்: திருவாரூரில் இருந்து புதுப்பத்தூர் செல்லும் சாலையில் 6 கிமீ தூரத்தில் உள்ள காரியாங்குடியில் இருந்து கிழக்கில் செல்லும் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் மணலூர் உள்ளது. பல மணலூர்கள் இதே மாவட்டத்தில் உள்ளதால் இது 64.மணலூர் எனப்படுகிறது. சிறிய விவசாய கிராமம், இங்கு நூறாண்டு பழமையான கலைமகள் என ஒரு பள்ளி உள்ளது. […]

Share....
Back to Top