Wednesday Dec 25, 2024

பாஜா புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி பாஜா புத்த குடைவரைக் கோயில், பாஜா குகைகள் சாலை, பாஜா கிராமத்திற்கு அருகில், மலவ்லி, லோனாவாலா, மகாராஷ்டிரா – 412106 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் மகாராஷ்டிராவின் லோனாவாலா அருகே பெளத்தத்தின் ஹினயானா பிரிவினரால் கட்டப்பட்ட பெளத்த குகைகளின் சிறிய தொகுப்பு பாஜா குடைவரைக் கோயில் ஆகும். இந்த குகைகளின் வேலை கிமு 2 ஆம் நூற்றாண்டில் தொடங்கி கிபி 2 ஆம் நூற்றாண்டில் முடிந்தது. இந்த 300 ஆண்டுகளில், 22 குகைகள் உருவாக்கப்பட்டன, ஆனால் […]

Share....

சாஞ்சி ஸ்தூபி எண் 3, மத்திய பிரதேசம்

முகவரி சாஞ்சி ஸ்தூபி எண் 3, சாஞ்சி, மத்திய பிரதேசம் – 464661 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல […]

Share....

சாஞ்சி ஸ்தூபி எண் 2, மத்திய பிரதேசம்

முகவரி சாஞ்சி ஸ்தூபி எண் 2, சாஞ்சி, மத்திய பிரதேசம் – 464661 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் இந்த இரண்டாம் ஸ்தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கிய ஸ்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சாஞ்சி […]

Share....

சாஞ்சி ஸ்தூபி எண் 1, மத்திய பிரதேசம்

முகவரி சாஞ்சி ஸ்தூபி, சாஞ்சி, மத்திய பிரதேசம் – 464661 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் […]

Share....

நாசிக் (பாண்டவர் குகை) புத்த குடைவரை கோயில், மகாராஷ்டிரா

முகவரி நாசிக் (பாண்டவர் குகை) புத்த குடைவரை கோயில், பாண்டவர் குகை சாலை, புத்த விஹார், பதார்த்தி பாட்டா, நாசிக், மகாராஷ்டிரா – 422010 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் திரிரஷ்மி லேனி அல்லது பாண்டவர் குகைகள் அல்லது நாசிக் குகைகள் மராத்தி மொழியில் லேனி என்பதற்கு குகை என்று பொருள். இதனை பாண்டவர் குகைகள் என உள்ளூர் மக்கள் அழைப்பர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஹுனயான பௌத்த சமயத்தின் 24 குடைவரைக் கோயில்களின் தொகுப்பாகும். […]

Share....

துளஜா புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி துளஜா புத்த குடைவரைக் கோயில், சோமத்வாடி, மகாராஷ்டிரா – 410502 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் துளஜா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் ஜூன்னாரிலிருந்து மேற்கே 4 கிமீ தொலைவில் உள்ள சிவ்னேரி மலையில் உள்ள பௌத்தக் குடைவரைகள் ஆகும். துளஜா குகை அருகே அமைந்த பிற குடைவரைகள் மன்மோடி குகைகள், சிவ்னேரி குகைகள் மற்றும் லென்யாத்திரி ஆகும். துளஜா குகைகள், புனே நகரத்திலிருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. துளஜா குகைகளில் […]

Share....

சிவ்னேரி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி சிவ்னேரி புத்த குடைவரைக் கோயில், ஜுன்னர், சிவ்னேரி கோட்டை, மகாராஷ்டிரா – 410502 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சிவ்னேரி குகைகள் கி.மு.முதலாம் நூற்றாண்டில் புத்த பிக்குகள் தோண்டிய செயற்கை குகைகள் ஆகும். ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டதில் உள்ள ஜூன்னார் என்ற இடத்திற்கு சுமார் 2 கிமீ தென்மேற்கில் சக்யத்ரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஜுன்னார் நகரின் பிற குகைகள்: […]

Share....

லென்யாத்ரி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி லென்யாத்ரி புத்த குடைவரைக் கோயில், லென்யாத்ரி, லென்யாத்ரி கணபதி சாலை, ஜுன்னர், மகாராஷ்டிரா – 410502 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் லென்யாத்திரி இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும். குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. […]

Share....

மகாகாளி புத்த குடைவரைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி மகாகாளி புத்த குடைவரைக் கோயில், மகாகாளி குகை சாலை, சுந்தர் நகர், கிழக்கு அந்தேரி, மும்பை மகாராஷ்டிரா – 400093 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் மகாகாளி குகைகள் மகாராட்டிரா மாநிலத்தின், மும்பைக்கு அருகமைந்த அந்தேரி கிழக்கில் உள்ள 19 குடைவரை குகைகளின் தொகுப்பாகும். இந்த பௌத்தக் குடைவரைக் குகைகள் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு முடிய வடிக்கப்பட்டவை ஆகும். இக்குடைவரைக் குகைகளில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிறு சிறு விகாரைகள் […]

Share....

பிதல்கோரா புத்த குடைவரைக் கோவில், மகாராஷ்டிரா

முகவரி பிதல்கோரா புத்த குடைவரைக் கோவில், சண்டிகாவடி, மகாராஷ்டிரா – 431103 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பிதல்கோரா குகைகள் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில், எல்லோராவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பிதல்கோரா குடைவரைகளை பராமரிக்கிறது. பிதல்கோரா குகைகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிதல்கோராவின் 14 குடைவரைகள் இரண்டு தொகுதிகளுடன் கூடியது. இக்குடைவரைகளை கிமு 250 முதல் ஈனயான பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். பின்னர் மகாயான பிக்குகள், […]

Share....
Back to Top