திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிபாரத்தில் அமைந்துள்ளது அத்திரி தபோவனம். இத்தலத்திற்கு சென்று வந்தால் கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகின்றது. வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில். அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் அத்ரி மகரிஷி வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த மலைக்கு வந்து வழிபட்டால் அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் […]
Category: வலைப்பதிவுகள்
திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள் மற்றும் நவ திருப்பதிகள்
திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள் பாபநாசம் (சூரியன்), சேரன்மகாதேவி (சந்திரன்), கோடகநல்லூர் (அங்காரகன்), குன்னத்தூர் (ராகு), முறப்பநாடு (குரு), ஸ்ரீவைகுண்டம் (சனி), தென்திருப்பேரை (புதன்), ராஜபதி (கேது), சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்) திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார். திருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதிகள் […]