எழுதியது : கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியா் கலைமகள் இந்திரனின் வாஹனமாக இருக்கும் ‘ஐராவதம்’ என்ற வெள்ளை யானை., தேவா்களும் அசுரா்களும் கடலை கடைந்த போது வெளிப்பட்டது என்றே புராணங்கள் கூறுகின்றன….. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ளது சுவேதாரண்யேஸ்வரா் கோயில். இங்குள்ள சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா் மற்றும் இங்குள்ள அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறாா். சமய குரவா்களாகிய சம்பந்தா்., அப்பா்., சுந்தரா்., மாணிக்கவாசகா் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற சிவாலயமாகும்.இந்திரனின் ‘ஐராவதம்’ எனும் வெள்ளை யானை […]
Category: வலைப்பதிவுகள்
இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்படுவதின் காரணம் பற்றி தெரிந்து கொள்வோம் ……
இந்தியாவின் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஒன்றாக தசரா திருவிழா பார்க்கப்படுகிறது. தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் நிகழ்வாக இந்த தசரா விழா கருதப்படுகிறது. விஜயதசமி என்ற பெயரிலும், தசரா என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா, முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்தியாவின் தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என்ற பல மாநிலங்களிலும் மகிஷா சூரனை, துர்க்கை தேவி அழித்த தினமாகவும், தர்மத்தை (நீதியை) மீட்டெடுத்த தினமாகவும், தீமையை நன்மை வெற்றிகொண்ட தினமாகவும் ‘தசரா’ கொண்டாடப்பட்டாலும், […]
பிரம்மசாரிணி
நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கையாக பிரம்மசாரிணி தேவியை வணங்கப்படுகிறது. ‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.ம். இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் […]
நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்🌿🌹
🌹 🌿 நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். 🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். 🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:- 🌹 🌿 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 🌹 🌿 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. 🌹 🌿 […]
திருப்பதி ஏழுமலையானுக்கு மண்பானை நைவேத்தியம் ஏன் தெரியுமா…. தெரிந்து கொள்வோம் வாருங்கள்…….
சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை இன்னும் சிறப்புடையதாக உள்ளது.புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதியை திருப்பதி சென்று முறைப்படி வழிபாடு செய்து அருள் பெற்றவர் நாரத மகரிஷி, தான் பெற்ற பலனை ஒரு ஏழைக் குயவனுக்கு அடைய வழிகாட்டினார்.திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான். பீமன் என்ற அவன் உடல் ஊனமுற்றவன். அவன் தினமும் மண்பாண்டங்களைச் செய்துவிற்று பிழைப்பு நடத்தி வந்தான். மண்ணினால் […]
தின காயத்ரி*🕉 வியாழக்கிழமை *🪷26/09/2024🪷
🔯காயத்ரி மந்திரம் ஓம் பூர் புவ ஸுவதத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோந ப்ரசோதயாத்..! 🕉 விநாயகர் 🕉 🙏சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸந்த வதநம் த்யாயேத்சர்வ விக்நோப சாந்தயே 🔯 விநாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹேவக்ர துண்டாய தீமஹிதந்நோ தந்தி ப்ரசோதயாத் 🔯 முருகன் காயத்ரி ஓம் தத் புருசாய வித்மஹேமகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். 🕉 ஓம் ஸ்ரீ (குலதெய்வம்) நமஹ 🕉 ஓம் ஸ்ரீ (இஷ்டதெய்வம்) நமஹ […]
ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் பற்றிய பகிர்வுகள்
ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர்.“ராமா” என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே […]
தினம் ஒரு திருவாசகம் சிந்திக்க🍁☘️
மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச்செய்த திருவாசகத்தில் பிடித்தப்பத்து திருப்பதிகம் 🌸🌺🌹🌼🌻💐🌷🍁🌹🌺🌸 பாடல் எண்:8-37-10 அற்பமாகிய புலால் உடம்பு, மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியையுடைய அது, பொன்னாலாகிய பெரிய கோயிலாகும் படி, அதனுள் எழுந்தருளியிருந்து, என்னுடைய எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து, எளியவனாகி ஆட்கொண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! துன்பமும் பிறப்பும் இறப்பினோடு மயக்கமும் ஆகிய பற்றுக்களெல்லாம் அறுத்தருளின மேலான சோதியே! ஆனந்தமே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🍀பொழிப்புரை:-🍀 பாலை, காலமறிந்து கொடுக்கின்ற […]
சங்கடஹரசதுர்த்திவிநாயகரை #இப்படிவழிபடுங்கதுன்பம்எல்லாம்_தீரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷ஆவணி மாதத்தில் வரும் இரண்டு சதுர்த்திகளும் எப்படி முக்கியமானவையோ அதே போல் புரட்டாசி மாதத்திலும் வரும் சதுர்த்தியும் மிக முக்கியமானதாகும். அதுவும் விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தி, பல விதமான நன்மைகளை நமக்கு வழங்கக் கூடிய சிறப்பான விரத நாளாகும்.🌷புரட்டாசி மாதத்தில் இந்த ஆண்டு வரக் கூடிய சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையில், மகாளய பட்ச காலத்தில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய நாளாக இந்த நாள் […]
இந்த 2 எழுத்து மந்திரத்தை இப்படி மட்டும் உச்சரித்து பாருங்கள்!
இந்த 2 எழுத்து மந்திரத்தை இப்படி மட்டும் உச்சரித்து பாருங்கள்! எந்தவிதமான கர்மவினையும், நோய் நொடியும் அண்டவே அண்டாது! இந்த உலகத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான சக்திகள் உள்ளன. உண்மையான தியான நிலையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது அதற்குரிய பலன்களையும் நாம் நேரடியாக பெறுகிறோம். சாதாரண மந்திரங்களை உச்சரிப்பதற்கும், கடவுளுடைய திருநாமத்தையே மந்திரமாக உச்சரிக்கும் பொழுதும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்திற்கு விஷ்ணு பகவான் மந்திரமாக எட்டெழுத்து மந்திரம், ‘ஓம் நமோ நாராயணாய’ என்பதும், […]