முகவரி : எதிர்க்கோட்டை ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி திருக்கோயில், எதிர்க்கோட்டை, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் – 626131. இறைவன்: ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி இறைவி: ஸ்ரீசத்யபாமா-ஸ்ரீருக்மணி அறிமுகம்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ளது எதிர்க்கோட்டை. இங்கு ஸ்ரீசத்யபாமா-ஸ்ரீருக்மணியுடன் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே அன்னை போற்றி வழிபட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. மற்ற நான்கு அம்மையார்பட்டி, அனுப்பங்குளம், விழுப்பனூர், நதிகுடி. ஆற்றின் மேற்கு கரையில் இருந்த கல்லமநாயக்கன்பட்டி மற்றும் வெள்ளை […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
ஆதலையூர் பீமேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில், ஆதலையூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 609701. போன்: +91 98654 02603, 95852 55403. இறைவன்: பீமேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில், இந்த இரண்டு ஊர்களுக்கும் மத்தியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதலையூர். நன்னிலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊரின் மத்தியில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் திருக்கோயில். ஆதலையூர் அல்லது ஆலமரத்தடி என்று நிறுத்தத்தில் இறங்கி சென்றால் […]
கோரம்பள்ளம் மஹா பிரத்தியங்கிராதேவி திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி : கோரம்பள்ளம் மஹா பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யனடைப்பு, கோரம்பள்ளம், தூத்துக்குடி மாவட்டம் – 628008. இறைவி: ஹா பிரத்தியங்கிரா தேவி அறிமுகம்: தூத்துக்குடிக்கு அருகே உள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மஹா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. கேரளாவின் கட்டிடக்கலையி வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கரா தேவி மற்றும் காலபைரவருக்கு ஒரே கல்லிலான 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு […]
நாசிக் திரிவேணி சங்கமம், மகாராஷ்டிரா
முகவரி : நாசிக் திரிவேணி சங்கமம், பஞ்சவடி, நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம் – 422003. இறைவன்: இராமர், சிவன் அறிமுகம்: புராணங்களும் இதிகாசங்களும் பஞ்சவடி என்று சிறப்பிக்கும் இடத்தைத் தன்னகத்தே கொண்டது நாசிக். இராமாயாணக் காலத்தில் 14 ஆண்டுகள் வன வாசத்தின்போது, பெரும்பாலான நாட்களை தம்பி லட்சுமணனுடனும் சீதாதேவியுடனும் ராமன் கழித்தது பஞ்சவடியில்தான். தற்போது பஞ்ச்வாடி என்றே அழைக்கிறார்கள். இங்கு கோதாவரியுடன் அருணா, வருணா ஆகிய நதிகளும் சங்கமமாகின்றன. ஆகவே இந்தத் தலம் திரிவேணி சங்கமம் […]
பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி (குபேரலிங்கேஸ்வரர்) திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம் – 609 406. போன்: +91- 4364 -253 202, 94866 31196 இறைவன்: சுப்பிரமணிய சுவாமி, குபேரலிங்கேஸ்வரர் இறைவி: வள்ளி, தெய்வானை, ஆனந்தவல்லி அம்பாள் அறிமுகம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியே நாகப்பட்டினம் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரம்பூர் எனும் கிராமம். பிரம்பு மரங்கள் அடர்ந்த பகுதியாக திகழ்ந்ததால் இந்த ஊர் பிரம்பூர் […]
சௌந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி : சௌந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சௌந்தர்யாபுரம், வந்தவாசி தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு – 604408. இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: அம்புஜவல்லி நாயகி அறிமுகம்: தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுகாவில் சௌந்தர்யபுரம் கிராமத்தில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் ஆதிகேசவப் பெருமாள் என்றும், தாயார் அம்புஜவல்லி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். வந்தவாசி – காஞ்சிபுரம் வழித்தடத்தில் தென்னங்கூருக்கு கிழக்கே ஐந்து கிமீ தொலைவில் சௌந்தர்யபுரம் […]
சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 202. போன்: +91- 44-2746 4325, 2746 4441 இறைவன்: பாடலாத்ரி நரசிம்மர் இறைவி: அஹோபிலவல்லி அறிமுகம்: பாடலாத்ரி நரசிம்மர் கோயில் அல்லது நரசிம்மர் கோயில் (சிங்கப்பெருமாள் கோயில் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னை நகருக்கு அருகில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிங்கபெருமாள் கோயிலில் அமைந்துள்ள விஷ்ணு (நரசிம்மர்) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நரசிம்மர் என்றும் அவரது […]
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னை
முகவரி : நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயில், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை மாவட்டம், தமிழ்நாடு 600061 இறைவன்: ஆஞ்சநேயர் அறிமுகம்: விஸ்வரூப அதிவ்யாதிஹார ஸ்ரீ பக்த ஆஞ்சநேயஸ்வாமி கோயில் நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் நங்கநல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப்படும் இது, அதன் பிரதான கடவுளான ஹனுமானின் பெயரால் அதன் பெயரைப் பெற்றது. இளம் வானர (குரங்கு) பெண்ணான அஞ்சனாவின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் […]
சிந்தலவாடி யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில், கரூர்
முகவரி : சிந்தலவாடி யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில், சிந்தலவாடி, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம் – 639 105 மொபைல்: +91 94886 12166 / 98404 91396 / 99721 91242 இறைவன்: யோக நரசிம்ம சுவாமி அறிமுகம்: தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள சிந்தலவாடி கிராமத்தில் அமைந்துள்ள யோக நரசிம்ம சுவாமி கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் கரூர் இடையே காவிரி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. தல […]
கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கட்டவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631605. தொலைபேசி: +91 – 44 – 27290805 மொபைல்: +91 – 99529 55500 / 9444225091 இறைவன்: லட்சுமி நரசிம்மர் அறிமுகம்: காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக […]