Thursday Apr 03, 2025

ஆளூர் இரங்கநாதசுவாமி கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி : ஆளூர் இரங்கநாதசுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம் தாடிபத்ரி மண்டலம், ஆளுரு, ஆந்திரப் பிரதேசம் – 515415. கோவில் காலை 06.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் திறந்திருக்கும். இறைவன்: இரங்கநாதசுவாமி அறிமுகம்: இரங்கநாதசுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி மண்டலத்தில் உள்ள ஆளூர் கிராமத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கோனா ரங்கநாத சுவாமி […]

Share....

வீரமாங்குடி வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அருள்மிகு வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில்,  வீரமாங்குடி, திருவையாறு,  தஞ்சாவூர் மாவட்டம் – 613204. +91 94435 86453 காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இறைவன்: வஜ்ரகண்டேஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்:  தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு சென்று, அங்கிருந்து கும்பகோணம் செல்லும் வழியிலுள்ள (7 கி.மீ.,) சோமேஸ்வரபுரம் ஆர்ச் ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். புராண முக்கியத்துவம் : சாதாரண மனிதனால் மட்டுமே அழிவு உண்டாகும்” என்று […]

Share....

திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோவில், திருச்சி

முகவரி : அருள்மிகு ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோவில், திருத்தியமலை  (அஞ்சல்), முசிறி (வட்டம்), திருச்சி (மாவட்டம்), தமிழ்நாடு -621006. இறைவன்: ஏகபுஷ்பப் பிரியநாதர் இறைவி: தாயினும் நல்லாள் அறிமுகம்: திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தியமலையில் அமைந்துள்ளது. திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலத்தில் சிவபெருமான் ஏகபுஷ்பப் பிரியநாதன் என்னும் திருப்பெயரோடு அருளுகிறார். அம்பாள் தாயினும் நல்லாள். இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் அதிகார நந்தி இறைவனை தரிசிக்கிறார். இங்கு தெய்வானையுடன் சுப்பிரமணியர் […]

Share....

டி. வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி : அருள்மிகு திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், டி. வைரவன்பட்டி, சிவகங்கை மாவட்டம் – 630210. இறைவன்: திருமெய்ஞானபுரீஸ்வரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம்:  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் மெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவர் திருமெய்ஞான சுவாமி லிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்மாள் பாகம்பிரியாள். பெரிய பிரகாரம் நந்தி மண்டபம் உள்பிரகாரம் மகாமண்டபம் அர்த்தமண்டபம் கருவறை என முழுவதும் கற்றளியில் அமைந்துள்ளன. சிறப்பு மூர்த்தியாக தெற்கு நோக்கிய பைரவர் உள்ளார். இத்தலத்தில் மெய்ஞானபுரீஸ்வரர் மூலவராக இருந்தாலும் […]

Share....

கும்பகோணம் ஆதிகம்பட்டவிஸ்வநாதர் திருக்கோயில்

முகவரி : அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில், கம்பட்ட விஸ்வநாத கீழவீதி, கும்பகோணம் மாவட்டம் – 612001. இறைவன்: ஆதிகம்பட்ட விஸ்வநாதர் இறைவி: ஆனந்தநிதி அறிமுகம்: இந்த தலம் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாத கீழவீதியில் உள்ளது. கம்பட்டம் என்ற சொல்லுக்கு தங்கச்சாலை என்று பொருள். ஒரு காலத்தில் இந்த இடத்தில்தான் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் இருந்தன. தஞ்சையையும் பழையாரையும் தலைநகரங்களாக கொண்டு ஆண்டுவந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தில்தான் நாணயம் தயாரிக்கும் நிலையங்களை அமைத்தனர். தங்க காசுகள் […]

Share....

சின்னாண்டி விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில், சின்னாண்டி, சென்னை மாவட்டம் – 600118. இறைவன்: ஜயநாதகேஸ்வரர் இறைவி: விஜயநாயகி அம்மன் அறிமுகம்: சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் இச்சிவாலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் விஜயநாதகேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். இறைவி விஜயநாயகி அம்மன் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய திசையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். புராண முக்கியத்துவம் : சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகருக்கு, அருகில் அமைந்துள்ள சின்னாண்டி […]

Share....

முகப்பேர் கற்பகேஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு கற்பகேஸ்வரர் திருக்கோயில், சிவன் கோவில் தெரு, முகப்பேர் மேற்கு,  சென்னை மாவட்டம் – 600037. இறைவன்: கற்பகேஸ்வரர் இறைவி: கற்பக சௌந்தரி அறிமுகம்:                 அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில் 5-வது பிளாக் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ளது. புராண முக்கியத்துவம் :  சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பல காலம் பூஜிக்கப்பட்டு, சில நூறு ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கிடந்து, சில காலத்திற்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம். அழுக்காக; பாசிபடர்ந்து; சில சமயம் […]

Share....

கொத்தங்குடி கயிலாசநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி : அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர் அஞ்சல், சிதம்பரம் வட்டம், முத்தையாநகர் சி.கொத்தங்குடி, கடலூர்-608002. போன்: +91 94435 38084, 78715 65728 இறைவன்: கயிலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலை செல்லும் வழியில் 2 கி. மீ.,தொலைவில் உள்ளது கோயில். கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது. அப்பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழ இணைவேந்தர் பெயரில் நகர் அமைத்தமையால் […]

Share....

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடக்குமாட வீதி, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600034. போன்: +91 44 28270990 இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோடு பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள வடக்குமாட வீதியில் இருக்கிறது. திருவானைக்காவல் அடுத்தபடியாக இக்கோயிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுவது சிறப்பு. இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் […]

Share....

சாத்தூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், விருதுநகர்

முகவரி : அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626203. போன்: +91 4562-260322. 94434 06995 இறைவன்: சிதம்பரேஸ்வரர் இறைவி: சிவகாம சுந்தரி அறிமுகம்:  விருதுநகர் – கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் 30 கி.மீ. தொலைவில் சாத்தூரில் இந்த தலம் அமைந்துள்ளது. மூர்த்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகள் கொண்டது, சாத்தூர் சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில். ஆதியில் சோணாடு என்ற பகுதியில் சிறப்பாக விளங்கிய சாத்தனூர் என்ற ஊரே காலப்போக்கில் […]

Share....
Back to Top