முகவரி : காரைக்கால் நித்தீஸ்வரர் திருக்கோயில், காரைக்கால் வட்டம், காரைக்கால் மாவட்டம் – 609605. இறைவன்: நித்தீஸ்வரர் இறைவி: நித்தியகல்யாணி அறிமுகம்: காரைக்கால் பிரதான சாலையில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது,இக்கோயில் விநாயகரை வணங்கி அதன் எதிரில் செல்லும் சாலையில் சென்றால் நித்தீஸ்வரம் கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்திருக்கும். இறைவன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார் அவரின் முன்னர் ஒரு மகா மண்டபம் அமைந்துள்ளது, கோயிலின் முகப்பு அழகு தெரியா வண்ணம் பெரிய தகர […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
காரைக்கால் சோமநாதர் திருக்கோயில்
முகவரி : காரைக்கால் சோமநாதர் திருக்கோயில் காரைக்கால் மாவட்டம், காரைக்கால் வட்டம் – 609607. இறைவன்: சோமநாதர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: காரைக்காலின் பிரதான் சாலையோரம் கிழக்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் விநாயகர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயிலுடன் நீண்ட மண்டபம் கொண்டு விளங்குகிறது. உள்ளே நுழைந்தவுடன் நீண்ட கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளது. இறைவன் முன்னர் அர்த்தமண்டபம் உள்ளது. அதில் தெற்கு நோக்கி அம்பிகையும் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் கஜபிருஷ்ட விமானம் […]
பனங்காட்டூர் கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : பனங்காட்டூர் கைலாசநாதர் சிவன்கோயில், பனங்காட்டூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703. இறைவன்: கைலாசநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: காரைக்கால் நகரை ஒட்டிய தமிழக பகுதி இந்த பனங்காட்டூர், அரசலாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இப்பகுதியெங்கும் பல கோயில்கள் அருகருகே காணக்கிடைக்கிறது. பல கோயில்கள் தற்போது சிதைந்து லிங்க மூர்த்திகளும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. பனங்காட்டூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது, அது நாயக்கர் கால கட்டுமானம் கொண்டு விளங்குகிறது. கிழக்கு நோக்கிய கோயில் உயர்ந்த […]
நரிமணம் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : நரிமணம் அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில், நரிமணம், நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611002. இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம்: காவிரி வெட்டாறாக பிரிந்து ஓடி கடலில் கலக்கும் இடம் தான் நாகூர், அது தென் கரை இந்த நரிமணம் வடகரை. திருவாரூர் –கங்களாஞ்சேரி – நாகூர் சாலையில் 16 கிமீ தூரத்திலும் நாகூரில் இருந்து 7 கிமீ தூரத்திலும் உள்ளது இந்த ஊர். இவ்வூரில் ஊரில் இருக்கும் விநாயகர்; வழக்கமாக நாம் […]
காரைக்கால் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
முகவரி : கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால் நகரம், காரைக்கால் மாவட்டம் – 609602. இறைவன்: கல்யாணசுந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தரவல்லி அறிமுகம்: வாழ்வியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான திருமணம், ஜாதக ரீதியிலான பிரச்சனைகளால் தடைபடும்போது, அதற்கான தீர்வினை வேண்டி ஆலயம்தோறும் சென்று வழிபாடுகள் செய்வதும் உண்டு. அதில் கல்யாண வரம் அருளும் தலங்கள் ஆங்காங்கே உள்ளன. அப்படி ஒன்று தான் காரைக்காலில் உள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில். இது அரசலாற்றின் வடகரையில் சப்ஜெயில் ரோட்டில் உள்ளது. சிறிய கோயில் தான் […]
மகேஷ்வர் ஜலேஷ்வர் கோயில், மத்தியப்பிரதேசம்
முகவரி : மகேஷ்வர் ஜலேஷ்வர் கோயில், மத்தியப்பிரதேசம் மகேஷ்வர், கர்கோன் மாவட்டம், மத்திய பிரதேசம் 451224 இறைவன்: ஜலேஷ்வர் அறிமுகம்: மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வரில் அமைந்துள்ள மகேஷ்வர் ஜலேஷ்வர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகேஷ்வர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில், ஜலேஷ்வர் கோயில் மகேஷ்வரில் அமைந்துள்ளது, இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, ஜவ்லீஷ்வர் மகாதேவர் கோயில் மகேஸ்வரி மற்றும் நர்மதா நதி சங்கமிக்கும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீர் கடவுளாக வழிபடப்படும் […]
அனுப்பூர் சர்வோதயா சமணக்கோயில், மத்தியப்பிரதேசம்
முகவரி : அனுப்பூர் சர்வோதயா சமணக்கோயில், மத்தியப்பிரதேசம் அமர்கண்டக், அனுப்பூர், மத்தியப் பிரதேசம் 484886 இறைவன்: ரிஷபநாதர் அறிமுகம்: சர்வோதயா சமணக்கோயில் ரிஷபநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் உள்ள அமர்கண்டக் நகரில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆச்சார்ய வித்யாசாகரின் வழிகாட்டுதலின் கீழ் கோயில் கட்டுமானம் தொடங்கியது. முடிந்ததும் கோயிலின் உயரம் 151 அடி, அகலம் 125 அடி மற்றும் நீளம் 490 அடி. சுண்ணாம்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தி கோயில் […]
பூர்த்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி : பூர்த்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், பூர்த்தங்குடி, காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608305. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் பத்தாவது கிமீ-ல் உள்ளது பூர்த்தங்குடி. சோழ மன்னர்கள் பூர்த்த தர்மமாக வீரநாராயணன் ஏரியை வெட்டி பூர்த்ததர்மகுடி என ஒரு ஊரையும் ஒரு சிவாலயத்தையும் அமைத்தனர். ஆனால் சோழர்களது முழுமையான கோயில் இன்றில்லை. அதன் மிச்சங்களாக கருங்கல் கருவறையும் கொண்ட கோயில் உள்ளது […]
அக்கரைவட்டம் சோமநாதர் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி : அக்கரைவட்டம் சோமநாதர் சிவன்கோயில், அக்கரைவட்டம், நிரவி கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609602. இறைவன்: சோமநாதர் இறைவி: சௌந்தரவள்ளி அறிமுகம்: காரைக்காலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் உள்ள அரசலாற்று பாலத்தை தாண்டி இரண்டு கிமீ தூரம் சென்றவுடன் இடதுபுறம் திரும்பும் சிறிய சாலையில் அக்கரைவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலின் அடுத்த கரையில் உள்ள பகுதி என்தால் அக்கரைவட்டம் என அழைக்கப்பட்டது. இங்குள்ள பெரியகுளத்தின் கிழக்கு கரையில் உள்ளது சிவன்கோயில். திருமலைராயன் மன்னன் கட்டிய 108 […]
உதகி லோகேஷ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி : உதகி லோகேஷ்வரர் கோயில், கர்நாடகா உதகி, சேடம் தாலுகா, கலபுர்கி மாவட்டம் கர்நாடகா 585292 இறைவன்: லோகேஷ்வரர் அறிமுகம்: லோகேஷ்வரர் கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டத்தில் உள்ள சேடம் தாலுகாவில் உள்ள உதகி கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 10 ஆம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட வம்சத்தால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை, அந்தரளம் மற்றும் சபா மண்டபத்தைக் கொண்டுள்ளது. கருவறையில் சதுர யோனிபீடத்திற்குள் […]