முகவரி : மருதம்பட்டினம் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், மருதம்பட்டினம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001 இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாரூரின் தேர்வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகான இயற்கை எழில் நிரம்பிய கிராமம் மருதம்பட்டினம். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவது தான்தோன்றிஈஸ்வரர் இரண்டாவது அபிமுக்தீஸ்வரர், ஊருக்குள் நுழையும் முன்னரே தொடர்வண்டிபாதை செல்கிறது, அதனை ஒட்டி […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மருதம்பட்டினம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: அபிமுக்தீஸ்வரர் இறைவி: மதுரபாஷினி அறிமுகம்: திருவாரூரின் தேர்வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகான இயற்கை எழில் நிரம்பிய கிராமம் மருதம்பட்டினம். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவது தான்தோன்றிஈஸ்வரர் இரண்டாவது அபிமுக்தீஸ்வரர், அபி என்றால் அபயம் எனும் ஒரு பொருளில் இங்கு வந்து […]
தப்பளாம்புலியூர் கங்கைகொண்ட ஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : தப்பளாம்புலியூர் கங்கைகொண்ட ஈஸ்வரர் சிவன்கோயில், தப்பளாம்புலியூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: கங்கைகொண்ட ஈஸ்வரர் இறைவி: கங்கைகொண்டஈஸ்வரி அறிமுகம்: திருவாரூருக்கு தென்கிழக்கில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் தப்பளாம்புலியூர். நாகை செல்லும் புறவழி சாலையில் இருந்து பிரியும் புதுப்பத்தூர் சாலையில், மூன்று கிமீ தொலைவில் கடுவையாற்றை தாண்டியதும் உள்ளது. வியாக்ரபாதர் சிவலிங்கம் நிறுவி ஆலயம் அமைத்த 9 வியாக்ரபுரங்களில் இதுவும் ஒன்று. தற்பரன் புலியூர் என்பதே இதன் […]
அடியக்கமங்கலம் அசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : அடியக்கமங்கலம் அசுபதீஸ்வரர் திருக்கோயில், அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: அசுவதீஸ்வரர் என்பது மாறி பசுபதீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: அடியக்கமங்கலம்; முதலாம் இராசராசசோழனது ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துக்கு உட்பட்ட கிராமமாக இருந்திருக்கறது. இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடியப்பிமங்கலம் என்றும், அடியப்பியச் சதுர்வேதி மங்கலம் என்றும் வழங்கியிருக்கிறது. செம்பியன் மாதேவியார் திருவாரூரில், தான் கற்றளியாக்கிய கோயிலுக்கு 234 காசுகளை […]
மணலூர் புன்னைவன நாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : மணலூர் புன்னைவன நாதர் சிவன்கோயில், மணலூர், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611109. இறைவன்: புன்னைவன நாதர் இறைவி: அம்பிகை சுந்தரவள்ளி அறிமுகம்: கீவளூர் – கச்சனம் சாலையில் தெற்கில் பத்து கிமீ தூரம் வந்தால் பாண்டவை ஆறு குறுக்கிடுகிறது, அதன் வலதுபுற தென் கரையில் ஒரு கிமீ தூரம் சென்றால் 105.மணலூர். இவ்வூர் மணலூர் என்றும் மாணலூர் எனவும் அழைக்கப்படுகிறது. சிறியது பெரியதுமாக நான்கைந்து குளங்கள், ஊரை சுற்றி பசுமையான நெல்வயல்கள் […]
கோழிகுத்தி சபாபதீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : கோழிகுத்தி சபாபதீஸ்வரர் சிவன்கோயில், கோழிகுத்தி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609003. இறைவன்: சபாபதீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம்: மயிலாடுதுறையின் மேற்கில் உள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. பழைய கல்லணை சாலையில் சோழம்பேட்டை சென்று பின், அரை கிலோமீட்டர் உட்புறம் சென்றால் கோழிகுத்தி கிராமத்திற்கு செல்லலாம். இந்த சோழம்பேட்டையின் உட்கிராமமான கோழிகுத்தியின் வடக்கில் 11-ஆம் நூற்றாண்டு தான்தோன்றீஸ்வரர் கோயில் கிழக்கில் அழகியநாதர் கோயில் மேற்கில் வானதிராஜபுரம் சிவன்கோயில் […]
நெய்வேலி நடராஜர் கோயில், கடலூர்
முகவரி : நெய்வேலி நடராஜர் கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607801. இறைவன்: நடராஜர் இறைவி: சிவகாமி அறிமுகம்: நெய்வேலியில் நடராஜர் கோயில் ஒன்று உள்ளது. இதில், உலகிலேயே மிகப்பெரிய சிலையாக நடராஜர் பஞ்சலோக சிலையாக உள்ளார். 10 அடி 1 அங்குலம் உயரம் 2,420 கிலோ எடை கொண்ட இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக கூறுகின்றனர். 7 அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்ட சிவகாமி சிலையும் உடன் […]
நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், கடலூர்
முகவரி : நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607803. இறைவன்: அனந்தராம கணபதி அறிமுகம்: சில ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் விபுசித்து முனிவர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஓருநாள் இறைவன் கனவில் தோன்றி தமக்கு மணிமுத்தாற்று கரையில் ஆலயம் எழுப்புமாறு கூற, சாதாரண நாடோடி வழக்கை வாழும் தன்னால் எப்படி கோயில் எழுப்ப முடியும் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டார். மீண்டும் மீண்டும் கனவில் ஆணை வர, […]
திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: விருப்பாட்சிஈஸ்வரர் அறிமுகம்: கர்நாடகாவின் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விஜயநகர மன்னர்களின் காவல் தெய்வம் விருபாக்ஷா. ருத்ரனின் வடிவங்களுள் ஒன்றானது, விருபாக்ஷா என்றால் முக்காலமும் உணரும் மூன்றாவது கண் என்று அர்த்தம். அவர்களின் அரசியல் சாசனங்களில்கூட விருபாக்ஷா என்ற பெயரில்தான் கையொப்பம் இடப்படுமாம். நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் விருப்பாக்ஷ ஈஸ்வரர் கோயில்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் தமிழக விருப்பாட்சீஸ்வரர் […]
சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், சோத்திரியம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609201. இறைவன்: காலஹச்தீஸ்வரர் அறிமுகம்: சோத்திரியம் என்பது சுரோத்திரியம் என்பதன் திரிபு. சுரோத்திரியம் என்றால் வேதம் ஓதுவோர்க்கு விடப்பட்ட வரியிலி நிலம் ஆகும், அதனை அவர்கள் இருக்கும் காலம் வரை அனுபவிக்கலாம். இந்த சுரோத்திரியங்கள், சுரோத்திரியதாரரின் வழித் தோன்றல்களுக்கு உரிமையுடையனவல்ல அது மட்டுமன்றி சுரோத்திரியங்கள், தருவதற்கு முன், தரிசு நிலங்களாக இருந்தன, அவற்றை திருத்தி அனுபவித்தனர். இப்படி மராட்டிய மன்னர்கள் காலத்தில் […]