முகவரி : பொய்கைநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், பொய்கைநல்லூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் → மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5 கிமீ-ல் உள்ள ஊட்டியாணியில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம் → மணக்கரை → சேந்தங்குடி அடையலாம். இந்த சேந்தங்குடியின் உட்கிராமம் தான் பொய்கைநல்லூர், புத்தகரம். வெண்ணாற்றின் மேற்கு பகுதியில்தான் இந்த மூன்று ஊர்களும் அமைந்துள்ளது. […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
புஞ்சையூர் ஆலகால பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : புஞ்சையூர் ஆலகால பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், புஞ்சையூர், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610203. இறைவன்: ஆலகால பஞ்சநதீஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம்: புஞ்சையூர்; திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் இருபது கிமீ தூரம் வந்தவுடன் அரிச்சந்திரா நதியை தாண்டி வலதுபுறம் திரும்பி அதன் தென் கரையில் மேற்கு நோக்கி ஆறு கிமீ தூரம் கரையிலேயே சென்றால் ஆற்றின் கரையில் புஞ்சையூர் விலக்கு, இங்கிருந்து தெற்கு நோக்கியபடி ஒரு கிமீ தூரம் சென்றால் புஞ்சையூர் […]
தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்
முகவரி : தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில், சிவன் கோவில் தெரு,தூத்துக்குடி மாவட்டம் – 628002. இறைவன்: சங்கரராமேஸ்வரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம்: தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கர ராமேஸ்வரர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி […]
சேந்தங்குடி திருநாகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : 50. சேந்தங்குடி திருநாகேஸ்வரர் சிவன்கோயில், சேந்தங்குடி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: திருநாகேஸ்வரர் இறைவி: நாகவல்லி அறிமுகம்: பல சேந்தங்குடிகள் உள்ளதால் இந்த சேந்தங்குடிக்கு 50. சேந்தங்குடி என பெயரிடப்பட்டுள்ளது. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5-கிமீ வந்து ஊட்டியாணி-யில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம், மணக்கரை வழியாக 5-கிமீ வந்தால் 50.சேந்தங்குடி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களான சேந்தங்குடி பொய்கைநல்லூர், புத்தகரம். […]
செருவாமணி வன்மீகநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : செருவாமணி வன்மீகநாதர் சிவன்கோயில், செருவாமணி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610205. இறைவன்: வன்மீகநாதர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் உள்ள பாங்கல் நான்கு ரோட்டில் இருந்து திருநெல்லிக்கா – திருத்தெங்கூர் – கீராளத்தூர் சென்று செருவாமணி அடையலாம். மொத்தம் பத்து கிமீ தூரம் செல்லவேண்டியதாக இருக்கும். வெண்ணாற்றின் மேற்கு கரையில் இருக்கும் இந்த ஊரின் மத்தியில் பெரிய இரண்டு குளங்களின் நடுவில் செல்லும் சாலையின் ஓரத்தில் பெரிய […]
கிராத்தேஸ்வர் மகாதேவ் கோயில் சிக்கிம்
முகவரி : டெம்பிள் கிராத்தேஸ்வர் மகாதேவ் கோயில் சிக்கிம் டெம்பிள், சிக்கிம் 737111 இறைவன்: சிவன் அறிமுகம்: கிராத்தேஸ்வர் மகாதேவ் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மேற்கு சிக்கிமில் உள்ள டெம்பிள் ப்பில் ரங்கீத் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு புனித யாத்திரை தலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, இது மகாபாரதத்தின் பல அத்தியாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை கிராதி மக்களால் கிரீடேஷ்வர் மகாதேவ் தான் என்றும் அல்லது வெறுமனே ஷிவ் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் […]
ஆதம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், சென்னை
முகவரி : ஆதம்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், சென்னை ஆதம்பாக்கம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு இறைவன்: வரசித்தி விநாயகர் அறிமுகம்: வரசித்தி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரே புதிய காலனியில் கோயில் உள்ளது. பாலதண்டாயுதபாணி, வரசித்தி விநாயகர், அஞ்சலி ஆஞ்சநேயர் சன்னதிகள் இடைவெளியின்றி கிழக்கு நோக்கி ஒரே வரிசையில் உள்ளன. இக்கோயிலில் 3 நிலை ராஜகோபுரமும் உள்ளது. தட்சிணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் துர்க்கை கோஷ்ட […]
ஆதம்பாக்கம் வைரவ ஈஸ்வரர் கோயில், சென்னை
முகவரி : ஆதம்பாக்கம் வைரவ ஈஸ்வரர் கோயில், சென்னை புதிய காலனி பிரதான சாலை, புதிய காலனி, ஆதம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600088 இறைவன்: வைரவ ஈஸ்வரர் அறிமுகம்: வைரவ ஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் ஆதம்பாக்கத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் பொதுவாகக் குறிப்பிடப்படுவதால், முதன்மை தெய்வம் லிங்கம் அல்ல. அவர் வேல் உடன் சிலை வடிவில் குறிப்பிடப்படுகிறார். மண்டபத்தின் உள்ளே கருவறையின் உச்சி வானத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. கருவறையை நோக்கி நந்தியை காணலாம். […]
ஆதம்பாக்கம் சுப்ரமணிய சுவாமி கோயில், சென்னை
முகவரி : ஆதம்பாக்கம் சுப்ரமணிய சுவாமி கோயில், சென்னை பிருந்தாவன் நகர், வேளச்சேரி, சென்னை மாவட்டம், தமிழ்நாடு 600088 இறைவன்: சுப்ரமணிய சுவாமி இறைவி: வள்ளி & தேவசேனா. அறிமுகம்: சுப்ரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாநகரில் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் ராஜகணபதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. வேதபுரீஸ்வரர் கோயில், கோதண்டராமர் கோவில் மற்றும் லட்சுமி குபேரர் கோயில். இக்கோயிலில் 4 முக்கிய […]
திருலோகி க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : திருலோகி க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருலோகி, திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 609804. இறைவன்: க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் இறைவி: க்ஷீர நாயகி அறிமுகம்: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருலோகி கிராமத்தில் அமைந்துள்ள க்ஷீரப்தி சயன நாராயணப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோயில் காவிரி ஆற்றின் கிளையான பழவாறு வடக்கரையில் அமைந்துள்ளது. திருலோகி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தென்கிழக்கே இக்கோயில் […]