Thursday Apr 17, 2025

வண்டியூர் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மதுரை

முகவரி : அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம் – 625020. தொடர்புக்கு: +91 452 262 3060 இறைவன்: வீர ஆஞ்சநேயர் அறிமுகம்: தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன. வைகை நதிக்கறையில் தென் […]

Share....

தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், கிருஷ்ணகிரி

முகவரி : அருள்மிகு காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – 635001. இறைவன்: காட்டுவீர ஆஞ்சநேயா் அறிமுகம்: காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியை ஒட்டிய தேவசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் கோயில்களில் பல இடங்களில் பல ‘தோற்றங்களில் காட்சியளிப்பார். ஒரு சில இடங்களில் நின்றவாறும் ஒருசில இடங்களில் சுவரில் […]

Share....

திருவல்லிக்கேணி ஸ்ரீ வீரஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், நம்பர் 10, மேயர் சிட்டிபாபு தெரு, திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை – 600005. தொடர்புக்கு: 96064 26934 (திருவேட்டீஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் இந்த அனுமன் கோயில் உள்ளது) இறைவன்: ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி அறிமுகம்:                  திருவல்லிக்கேணி, மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கக்கூடிய, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “ ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ கோவில் உள்ளது.  மேயர் சிட்டிபாபு தெருவில் நுழைந்து, சற்று நடுப்பகுதியை அடைந்ததும். வண்ணமயமான […]

Share....

மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில், சென்னை

முகவரி : அருள்மிகு கோதண்டராமர் கோயில் 1, வெள்ளை தோட்டம், மேற்கு மாம்பலம், சென்னை மாவட்டம் – 600033. தொலைபேசி: 044 2370 0243 இறைவன்: பட்டாபிராமர் இறைவி: சீதா அறிமுகம்: கோதண்டராமர் கோயில், சென்னையில் மேற்கு மாம்பலம் அருகே அமைந்துள்ள கோயிலாகும். இராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவின் கடவுளர் “பட்டாபிராமர்” என்று அழைக்கப்படுகின்றார். பட்டாபிராமன் துணைவியாக சீதா பிராட்டி உள்ளார். கோயிலின் வளாகத்தில் ஒரு பெரிய தெப்பமும் கட்டப்பட்டுள்ளது. இது மாம்பலம் தொடருந்து நிலையத்திற்கு மிக […]

Share....

முள்ளங்குடி கோதண்டராமர் கோயில்

முகவரி : அருள்மிகு கோதண்டராமர் கோயில், முள்ளங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – 612502. இறைவன்: கோதண்டராமர் இறைவி: சீதா அறிமுகம்: பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் முள்ளங்குடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது.  சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி. புராண முக்கியத்துவம் : திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு […]

Share....

நாழிக்கல்ப்பட்டி துர்க்கை அம்மன் கோவில், சேலம்

முகவரி : நாழிக்கல்ப்பட்டி துர்க்கை அம்மன் கோவில், நாழிக்கல்ப்பட்டி, சேலம் மாவட்டம் – 636201. இறைவி: துர்க்கை அறிமுகம்: நாழிக்கல்ப்பட்டி துர்க்கை அம்மன் கோவில் தமிழ்நாடு, சேலம் மாவட்டத்தில் நாழிக்கல்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு துர்க்கை அம்மன் கோவில் ஆகும். இந்த அம்மன் கோயில் இன்று இந்து சமய அற நிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கோயில் ஆகும். புராண முக்கியத்துவம் : முன்னொரு காலத்தில் ஒரு வணிகர் தன்னுடைய ஆட்களுடன் சேர நாடான […]

Share....

துத்திப்பட்டு பிந்து மாதவப்பெருமாள் திருக்கோயில்

முகவரி : துத்திப்பட்டு பிந்து மாதவப்பெருமாள் திருக்கோயில், துத்திப்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் – 635802. இறைவன்: பிந்து மாதவப் பெருமாள் இறைவி: ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார் அறிமுகம்: இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் […]

Share....

முசாபர் சுகஸ்தல் திருத்தலம்

முகவரி : சுகஸ்தல் திருத்தலம் முசாபர் நகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம் – 251316. இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்: உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் கங்கா தேவியின் மடியில் அமைந்துள்ளது, தவ பூமியாகக் கருதப்படும் சுகஸ்தல் திருத்தலம். ஆண்டு முழுவதும் பாகவத சப்தாஹம் நடைபெறும் முதல் பாகவத பீடமான இத்தலத்தில் இதுவரை லட்சக் கணக்கான சப்தாஹங்கள் நடந்துள்ளன. பாகவத சப்தாஹம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது நைமிசாரண்யம்தான். அந்தப் புனிதத் தலம் சூத மகாமுனிவர், ஆயிரக்கணக்கான […]

Share....

செம்முகேம் நாகராஜர் கோவில், உத்தரகாண்ட்

முகவரி : செம் முகேம் நாகராஜர் கோவில், செம் முகேம், தெஹ்ரி கர்வால், உத்தரகாண்ட் – 249165 இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்: இக்கோவில் உத்தரகாண்ட் மாநிலம், தெஹ்ரி கர்வாலில் உள்ள பிரதாப்நகர் தொகுதியில் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்து, அதன் ஆன்மீக மற்றும் இயற்கை அழகை மேம்படுத்துகிறது. செம் முகேம் நாகராஜா வடிவத்தில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாபாரதப் போருக்குப் பிறகு கிருஷ்ணர் மன அமைதியை நாடிய இடம் என்று நம்பப்படுகிறது. அதன் […]

Share....

சங்ககிரி வசந்த வல்லப ராஜ பெருமாள் திருக்கோயில், சேலம்

முகவரி : சங்ககிரி வசந்த வல்லப ராஜ பெருமாள் கோயில். வி.என். பாளையம். சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் – 637301. இறைவன்: வசந்த வல்லப ராஜ பெருமாள் இறைவி: வசந்தவல்லி மகாலட்சுமி அறிமுகம்:          சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வி.என். பாளையத்தில் ஸ்ரீ வசந்தவல்லி மகாலட்சுமி சமேத வசந்த வல்லப ராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்ககிரி பழைய பஸ் நிலையத்திருந்து 1 கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது. இங்கு தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார் […]

Share....
Back to Top