Sunday Jan 12, 2025

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613 501. போன்: +91- 4362- 267740. இறைவி: மாரியம்மன் அறிமுகம்:  புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இது கோவில்களில் திராவிட கட்டிடக்கலையின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் சோழப் பேரரசு மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் நாகரிகத்தின் சித்தாந்தத்தின் பிரதிநிதியாகும். […]

Share....

குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி : அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம் – 631 502, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2722 2049 இறைவன்: சுப்பிரமணிய சுவாமி இறைவி: வள்ளி, தெய்வானை அறிமுகம்:  குமரகோட்டம் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, போர் கடவுள் மற்றும் சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதியின் மகன். இக்கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1915 ஆம் ஆண்டு புராதன கோவில் அதன் […]

Share....

திருக்கோடிக்காவல் வள்ளி மாகாளி (தட்சிண காளி) திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அருள்மிகு வள்ளி மாகாளி திருக்கோயில், அருள்மிகு திருக்கோடீஸ்வர சுவாமி திருக்கோயில், திருக்கோடிக்காவல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609802. இறைவி: வள்ளி மாகாளி(தட்சிண காளி) அறிமுகம்:  தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் என்னும் இடத்தில் – திருக்கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில், தட்சிண காளி அருள்பாலிக்கிறாள். யம பயம் போக்கும் தலம் இது. கங்கைக்குச் சமமான காவிரி நதியாள் ‘உத்திர வாஹினி’ யாக இங்கே பாய்கிறாள். லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் செய்யப்பெற்றதும், சனீஸ்வரர் […]

Share....

கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன்

முகவரி : கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் திருக்கோயில், கண்ணமங்கலப்பட்டி, சிவகங்கை மாவட்டம் – 630502. இறைவன்: பட்டத்தரசி அம்மன் அறிமுகம்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள ஊர் கண்ணமங்கலப்பட்டி. இங்குகோயில் கொண்டிருக்கும் பட்டத்தரசிஅம்மன், பிள்ளைவரம்அருளும்நாயகியாய்அருள்பாலிக்கிறாள். பிள்ளை வரம் வேண்டி, `மதலைகள்’ எனப்படும் குழந்தை வடிவ களிமண் பொம்மைகளை கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள். இங்ஙனம் சேர்ந்த மதலைகள், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புராண முக்கியத்துவம் :       பட்டத்தரசி அம்மனுக்கு ஒரு சகோதரி இருந்தாள். […]

Share....

எதிர்க்கோட்டை ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி திருக்கோயில், விருதுநகர்

முகவரி : எதிர்க்கோட்டை ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி திருக்கோயில், எதிர்க்கோட்டை, சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் – 626131. இறைவன்: ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி இறைவி: ஸ்ரீசத்யபாமா-ஸ்ரீருக்மணி அறிமுகம்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ளது எதிர்க்கோட்டை. இங்கு ஸ்ரீசத்யபாமா-ஸ்ரீருக்மணியுடன் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன் சுவாமி. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே அன்னை போற்றி வழிபட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. மற்ற நான்கு அம்மையார்பட்டி, அனுப்பங்குளம், விழுப்பனூர், நதிகுடி. ஆற்றின் மேற்கு கரையில் இருந்த கல்லமநாயக்கன்பட்டி மற்றும் வெள்ளை […]

Share....

ஆதலையூர் பீமேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில், ஆதலையூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 609701. போன்: +91 98654 02603, 95852 55403. இறைவன்: பீமேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்:  நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில், இந்த இரண்டு ஊர்களுக்கும் மத்தியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதலையூர். நன்னிலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊரின் மத்தியில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் திருக்கோயில். ஆதலையூர் அல்லது ஆலமரத்தடி என்று நிறுத்தத்தில் இறங்கி சென்றால் […]

Share....

கோரம்பள்ளம் மஹா பிரத்தியங்கிராதேவி திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : கோரம்பள்ளம் மஹா பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யனடைப்பு, கோரம்பள்ளம், தூத்துக்குடி மாவட்டம் – 628008. இறைவி: ஹா பிரத்தியங்கிரா தேவி அறிமுகம்: தூத்துக்குடிக்கு அருகே உள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மஹா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. கேரளாவின் கட்டிடக்கலையி வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கரா தேவி மற்றும் காலபைரவருக்கு ஒரே கல்லிலான 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு […]

Share....

நாசிக் திரிவேணி சங்கமம், மகாராஷ்டிரா

முகவரி : நாசிக் திரிவேணி சங்கமம், பஞ்சவடி, நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம் – 422003. இறைவன்: இராமர், சிவன் அறிமுகம்: புராணங்களும் இதிகாசங்களும் பஞ்சவடி என்று சிறப்பிக்கும் இடத்தைத் தன்னகத்தே கொண்டது நாசிக். இராமாயாணக் காலத்தில் 14 ஆண்டுகள் வன வாசத்தின்போது, பெரும்பாலான நாட்களை தம்பி லட்சுமணனுடனும் சீதாதேவியுடனும் ராமன் கழித்தது பஞ்சவடியில்தான். தற்போது பஞ்ச்வாடி என்றே அழைக்கிறார்கள். இங்கு கோதாவரியுடன் அருணா, வருணா ஆகிய நதிகளும் சங்கமமாகின்றன. ஆகவே இந்தத் தலம் திரிவேணி சங்கமம் […]

Share....

பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி (குபேரலிங்கேஸ்வரர்) திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம் –  609 406. போன்: +91- 4364 -253 202, 94866 31196 இறைவன்: சுப்பிரமணிய சுவாமி, குபேரலிங்கேஸ்வரர் இறைவி: வள்ளி, தெய்வானை, ஆனந்தவல்லி அம்பாள் அறிமுகம்:  நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியே நாகப்பட்டினம் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரம்பூர் எனும் கிராமம். பிரம்பு மரங்கள் அடர்ந்த பகுதியாக திகழ்ந்ததால் இந்த ஊர் பிரம்பூர் […]

Share....

சௌந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி : சௌந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சௌந்தர்யாபுரம், வந்தவாசி தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு – 604408. இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: அம்புஜவல்லி நாயகி அறிமுகம்: தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுகாவில் சௌந்தர்யபுரம் கிராமத்தில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் ஆதிகேசவப் பெருமாள் என்றும், தாயார் அம்புஜவல்லி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். வந்தவாசி – காஞ்சிபுரம் வழித்தடத்தில் தென்னங்கூருக்கு கிழக்கே ஐந்து கிமீ தொலைவில் சௌந்தர்யபுரம் […]

Share....
Back to Top