முகவரி : பேரூர் ஸ்ரீ ஹனுமந்தராயன் (அனுமந்தேஸ்வரர்) திருக்கோயில், நொய்யல் ஆற்றங்கரை, பேரூர், கோயம்பத்தூர், தமிழ்நாடு 641010 இறைவன்: ஹனுமந்தராயன் (அனுமந்தேஸ்வரர்) அறிமுகம்: கோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் பேரூர் அமைந்துள்ளது. இன்றும் இது ஒரு எளிய கிராமம், இங்கு புகழ்பெற்ற சிவன் கோயில் பட்டீஸ்வரர் உள்ளது. “பேர்+ஊர்” ‘பேர்’ என்றால் பெரியது, மற்றும் ‘ஊர்’ என்றால் நகரம். நொய்யல் ஆற்றின் கரையில் பட்டேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் ஸ்ரீ அனுமன் கோயில் உள்ளது. […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
மகிமாலை சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : மகிமாலை சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், மகிமாலை, தஞ்சாவூர் மாவட்டம் – 614401. இறைவன்: சந்திரமௌலீஸ்வரர் இறைவி: அன்னபூரணி அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமாலை என்னும் கிராமத்தில் சந்திரமௌலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் ஈசன். கைரேகை ஜோதிடத்தில் சந்திர மேடு என்பது முக்கிய அம்சமாகும். நம் உள்ளங்கையில் சந்திர மேடு இருப்பதுப்போல் இந்த உலகத்தின் சந்திர மேட்டு தலமாக மகிமாலை இருப்பது என்றும், இங்கே வந்து மூன்றாம் பிறையைத் தரிசிப்பதன் மூலம் சிவபெருமானை நேரடியாக தரிசிப்பதற்கு ஒப்பாகும் […]
நொச்சிக்காட்டு வலசு முனியப்ப சுவாமி திருக்கோயில், ஈரோடு
முகவரி : நொச்சிக்காட்டு வலசு முனியப்ப சுவாமி திருக்கோயில், நொச்சிக்காட்டு, ஈரோடு மாவட்டம் – 638002. இறைவன்: முனியப்ப சுவாமி அறிமுகம்: ஈரோடு மாவட்டத்தில் நொச்சிக்காட்டு வலசு என்ற கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான முனியப்பசாமி கோயில் உள்ளது. அக்காலத்தில் நொச்சி மரங்கள் அதிகமாக காணப்பட்ட இப்பகுதியில் குடியிருப்புகள் உருவானபோது நொச்சிக்காட்டு வலசு என பெயர் வந்தது. மேலும் தற்போது கோயில் உள்ள இடத்தில் முன்னர் வெள்ளை பாறைகள் இருந்தன அவற்றை வெட்டி எடுத்து ஆலயம் அமைக்கப்பட்டதால் […]
தொண்டி சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி : தொண்டி சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம் – 623409. இறைவன்: சிதம்பரேஸ்வரர் இறைவி: சிவகாமி அம்பாள் அறிமுகம்: தன்னை நாடி வந்து வணங்குவோரின் துயர் தீர்க்கும் தெய்வமாக சிதம்பரேஸ்வரர் என்ற திருப்பெயருடன் இறைவன் அருளும் தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு இராமநாதபுரம், திருவாடானை, மதுரை, அறந்தாங்கி, தேவகோட்டை ஆகிய இடங்களில் இருந்து நேரடியாகப் பேருந்து வசதிகள் […]
தவளகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், ஈரோடு
முகவரி : தவளகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், தவளகிரி, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் – 638503 இறைவன்: தவளகிரி தண்டாயுதபாணி அறிமுகம்: பழனிக்கு நிகரான தவளகிரி முருகன் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து இரு 3 முதல் 4 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது தவளகிரி முருகன் திருக்கோயில். குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்ற பழமொழிக்கேற்ப இந்த மலைக் குன்றில் வீற்றிருக்கும் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்குகிறார். இத்தலத்து முருகனை தவளகிரி தண்டாயுதபாணி என்ற நாமத்துடன் […]
விளாங்குறிச்சி பகவதீஸ்வரர் திருகோயில், கோயம்பத்தூர்
முகவரி : விளாங்குறிச்சி பகவதீஸ்வரர் திருகோயில், விளாங்குறிச்சி, கோயம்பத்தூர் மாவட்டம் – 641035. இறைவன்: பகவதீஸ்வரர் இறைவி: பகவதீஸ்வரி அறிமுகம்: கோவை மாநகருக்கு வடக்கே விளாங்குறிச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது கோவை மாநகர் சத்தியமங்கலம் சாலை அருகே விளாங்குறிச்சி என்னும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு பகவதீஸ்வரி சமதே பகவதீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் இக்கோயிலை அடையலாம். சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புராண முக்கியத்துவம் : கி.பி.1253-1296 வரை […]
விளாங்காடு ஆதிமூல நாராயணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : விளாங்காடு ஆதிமூல நாராயணப்பெருமாள் திருக்கோயில், விளாங்காடு கிராமம், அச்சரப்பாக்கம் அருகில், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603201. போன்: +91 9840344082 இறைவன்: ஆதிமூல நாராயணப்பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம்: தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்தில், அச்சரப்பாக்கம் அருகில் உள்ள விளாங்காடு என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமதே ஆதிமூல நாராயணப்பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரும், மூலவரும் அச்சில் வார்த்ததுபோல […]
கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி திருக்கோயில், ஈரோடு
முகவரி : கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி திருக்கோயில், கொளாநல்லி, ஈரோடு மாவட்டம் – 638154. இறைவன்: பாம்பலங்கார சுவாமி இறைவி: பங்கையர் செல்வி அறிமுகம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள பழமையான ஆலயமாக திகழ்கிறது கொளாநல்லியில் உள்ள பாம்பலங்கார சுவாமி கோயில். இத்தலத்தின் பெயரை குழாநிலை என்று பழம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. குழாநிலை என்பதை இன்று கொளாநல்லியாக மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஈரோட்டில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடியில் இருந்து […]
எச்சூர் காசி விசாலாட்சி சமதே காசி விஸ்வநாதர் திருக்கோயில், செங்கல்பட்டு
முகவரி : எச்சூர் காசி விசாலாட்சி சமதே காசி விஸ்வநாதர் திருக்கோயில், எச்சூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603109. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் எச்சூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் காசி விசாலாட்சி சமதே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் 10 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது பேருந்து மற்றும் ஆட்டோ வசதியும் […]
காரைக்குடி ஸ்ரீ முத்து மாரி அம்மன் திருக்கோயில், சிவகங்கை
முகவரி : காரைக்குடி ஸ்ரீ முத்து மாரி அம்மன் திருக்கோயில், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு – 630 001, தொலைபேசி: +91 4565 232199 இறைவி: முத்து மாரி அம்மன் அறிமுகம்: தமிழ்நாடு மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்குள்ள மூலவர் ஸ்ரீ முத்து மாரி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். காரைக்குடி நகரின் மையத்தில் இக்கோயில் உள்ளது. புராண முக்கியத்துவம் : செட்டிநாட்டுச் […]