முகவரி அருள்மிகு ரங்கநாத சுவாமி (பள்ளிகொண்டபெருமாள்) திருக்கோயில், பள்ளிகொண்டான் – 635 809. வேலூர் மாவட்டம். Ph: 94439 89668, 94436 86869. இறைவன் இறைவன்: உத்தர ரங்கநாதர் (பள்ளிகொண்டபெருமாள்) இறைவி: ரங்கநாயகி அறிமுகம் வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் ரோட்டில் 21கி.மீ தூரத்தில் பள்ளி கொண்டான் உள்ளது. இங்கிருந்து குடியாத்தம் வழியில் ஒரு கி.மீ சென்றால் கோயிலை அடையலாம். 1000 வருடங்களுக்கு முன் பழமையானது. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
துறவூர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில், கேரளா
முகவரி துறவூர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில், துறவூர் மஹாக்ஷேத்திரம், துறவூர் P.O, சேர்தலா, கேரளா – 688532 இறைவன் இறைவன்: ஸ்ரீ நரசிம்மமூர்த்தி அறிமுகம் துறவூர் என்பது கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா தாலுக்காவில் பட்டனக்காடு தொகுதியில் உள்ள கிராமம் ஆகும். கொச்சி நகருக்கு தெற்கே 25 கிமீ தொலைவில் உள்ள என்ஹெச் -47 பக்கத்தில் அமைந்துள்ள பழமையான தேவஸ்தானமான துறவூர் மஹாக்ஷேத்திரம், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மற்றும் பகவான் ஸ்ரீ மஹாசுதர்சனமூர்த்தியின் புனித […]
தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், விழுப்புரம்
முகவரி தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207 இறைவன் இறைவன்: மாணிக்க ஈஸ்வரர் இறைவி: மாணிக்கவல்லி (காமாட்சி அம்மன்) அறிமுகம் தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் இக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி 1004) கட்டப்பட்ட கோயில். […]
தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், விழுப்புரம்
முகவரி தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207 இறைவன் இறைவன்: கரிவரதராஜ பெருமாள் கோயில் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தாதாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்னு கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இராஜராஜசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியாரால் இக்கோயிலை கட்டப்பட்டது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று […]
வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், திருவள்ளூர்
முகவரி வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், வட மதுரை, ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 601102 இறைவன் இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில், சென்னையில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில், பெரியபாளையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், வடமதுரை […]
திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், காரைக்கால்
முகவரி திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், திருமலைராயன் பட்டினம், காரைக்கால் மாவட்டம் – 609 606. இறைவன் இறைவன்: இராஜ சோளீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம் திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் (பர்வதராஜபுரம்), காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும் புராண முக்கியத்துவம் திருக்கடவூர் அபிராமியை அனுதினமும் பூஜிக்கும் பேறு பெற்றவர் அம்பிகாதாச பட்டர். வேத-சாஸ்திரங்களில் கரை கண்ட இவர், அபிராமி […]
சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், அருப்புக்கோட்டை
முகவரி அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், சொக்கலிங்கபுரம், திருச்சுழி ரோடு, அருப்புக்கோட்டை – 626101. இறைவன் இறைவன்: சொக்கநாதர் இறைவி: மீனாட்சி அறிமுகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்றே தோற்ற மாதிரியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக சொக்கநாதர் உள்ளார். இறைவி மீனாட்சி ஆவார். இராஜகோபுரம் 5 நிலை, 5 கலசங்களுடன் உள்ளது. சிவன் சந்நிதிக்கு வலதுபுறம் சோமாஸ்கந்தர் சந்நிதியும், அடுத்து மீனாட்சி சந்நிதியும் உள்ளது. மதுரை […]
அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம்
முகவரி அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், களம்பூர் போஸ்ட், திருவண்ணாமலை மாவட்டம் – 606 903. இறைவன் இறைவன்: எந்திர சனீஸ்வரர் அறிமுகம் ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் கோயில் ஆரணி – படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. எந்திர சனீஸ்வரர் ஆலயம். திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மி தூரத்திலும் வேலூரில் இருந்து 30 கி.மி. தூரத்தில் உள்ளது. சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று. சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் […]
கீழக்காட்டூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி கீழக்காட்டூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கீழக்காட்டூர், தஞ்சாவூர் மாவட்டம்- 612502 இறைவன் இறைவன்: வரதராஜப்பெருமாள் இறைவி: மஹாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்- மணல்மேடு பேருந்து சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழக்காட்டூர் என்ற இந்த தலம். ஆலயம் அமைப்பதில் பல்லவர்கள் வல்லவர்கள். அவர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். அவைகள் இன்றும் பல்லவ மன்னர்களுடைய பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருப்பது நிஜம்.மாமன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் (கி.பி.600-630), அவன் […]
அருள்மிகு உத்தரகோசமங்கை மங்களேசுவரர் திருக்கோயில்
முகவரி அருள்மிகு மங்களேசுவரர் திருக்கோயில், உத்தரகோசமங்கை, இராமநாதபுரம் – 623 533. இறைவன் இறைவன் – மங்களநாதர் இறைவி – மங்களேஸ்வரி அறிமுகம் உத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோசமங்கை எனும் புண்ணிய திருத்தலம். இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கியமான தலங்களில் இந்தத் தலமும் குறிப்பிடத் தக்கது. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு […]