Tuesday Apr 22, 2025

சான் ஜோஸின் குருத்வாரா சாஹிப், அமெரிக்கா

முகவரி சான் ஜோஸின் குருத்வாரா சாஹிப், சான் ஜோஸ், கலிபோர்னியா, அமெரிக்கா இறைவன் இறைவன்: குருநானக் ஜி அறிமுகம் சான் ஜோஸின் சீக்கிய குருத்வாரா என்பது கலிபோர்னியாவின் சான் ஜோஸின் எவர்கிரீன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குருத்வாரா (சீக்கிய வழிபாட்டுத் தலம்). இது 1984 இல் அப்பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் சீக்கிய சமூகத்தின் தலைவர்களால் நிறுவப்பட்டது. இந்தியாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய குருத்வாரா இதுவாகும். புராண முக்கியத்துவம் : ஆரம்பத்தில், சமூகம் ஒரு வாடகை தளத்தில் […]

Share....

ஸ்ரீ குருநானக் சத் சங்க சபா குருத்வாரா, சென்னை

முகவரி ஸ்ரீ குருநானக் சத் சங்க சபா குருத்வாரா, 127A, கோபதி நாராயணசுவாமி செட்டி சாலை, பார்த்தசாரதி புரம், தி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 இறைவன் இறைவன்: ஸ்ரீ குருநானக் சத்சங் சபா அறிமுகம் ஸ்ரீ குருநானக் சத் சங்க சபா குருத்வாரா என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா ஆகும். தி.நகரின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இது, நகரத்தில் உள்ள சீக்கிய சமூகத்தினருக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித இடமாகும். குருத்வாரா ஜி.என்.செட்டி சாலையில் […]

Share....

கொடும்பாளூர் இடங்காழி நாயனார் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி கொடும்பாளூர் இடங்காழி நாயனார் திருக்கோயில், கொடும்பாளூர் கிராமம், இலுப்பூர் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் – 621316 இறைவன் இறைவன்: இடங்காழி நாயனார் அறிமுகம் இடங்கழி நாயனார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயில் இடங்கழி நாயனார் என்னும் நாயனாருக்காக அமைந்துள்ள கோயிலாகும். சென்னை-மதுரை வழித்தடத்தில் விராமலிமலைக்குத்தெற்கே ஆறு கி.மீ. தொலைவில் கொடும்பாளூர் உள்ளது. கொடும்பாளூர் சந்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கில் ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. புராண முக்கியத்துவம் இடங்காழி […]

Share....

ஒரக்காட்டுப்பேட்டை ஶ்ரீகுணம் தந்த நாதா் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஒரக்காட்டுப்பேட்டை ஶ்ரீகுணம் தந்த நாதா் திருக்கோயில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் – 603106. தொடர்புக்கு: எஸ்.சிவசெந்தில் 89407 33278 ; 77080 17278 இறைவன் இறைவன்: ஶ்ரீகுணம் தந்த நாதா் இறைவி: ஶ்ரீதிரிபுரசுந்தரி அறிமுகம் பூலோக மாந்தர்களின் வாழ்க்கை செழிக்கும் பொருட்டு, அவர்களுக்கு உன்னதமான குணநலன்களை வரமாக அருளும் ஈசன் குடிகொண்டிருக்கும் தலமே, செங்கல்பட்டு அருகிலுள்ள `ஒரக்காட்டுப்பேட்டை’ என்று வழங்கப்படும் `உறைக்காட்டுப்பேட்டை. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஈசனின் திருநாமம் ஶ்ரீகுணம் தந்த நாதா்; அம்பாள் ஶ்ரீதிரிபுரசுந்தரி. செங்கல்பட்டிலிருந்து […]

Share....

லோதுர்வா சமண கோவில், இராஜஸ்தான்

முகவரி லோதுர்வா சமண கோவில், ராம்கர் சாலை, ராம் குந்த், ஜெய்சல்மர், இராஜஸ்தான் – 345001 இறைவன் இறைவன்: பார்சுவநாதர் அறிமுகம் லோதுர்வா சமண கோயில் என்பது இராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள லோத்ருவா கிராமத்தில் அமைந்துள்ள சமண கோயிலாகும். லோதுர்வா சமண கோயில் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பத்தி ராஜபுத்திரர்களின் பண்டைய தலைநகரான லோதுர்வா ஒரு காலத்தில் செழிப்பான நகரமாக இருந்தது, ஆனால் பதிகள் தங்கள் தலைநகரை ஜெய்சால்மருக்கு மாற்றியபோது […]

Share....

சில்க்கூர் பாலாஜி திருக்கோயில், தெலுங்கானா

முகவரி சில்க்கூர் பாலாஜி திருக்கோயில், சில்க்கூர், ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா மாநிலம் – 500075 இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரப் பெருமாள் இறைவி: பூதேவி மற்றும் ஸ்ரீதேவி அறிமுகம் சில்க்கூர் பாலாஜி கோயில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உஸ்மான் சாகருக்கு அருகே அமைந்த காந்திப்பேட்டைக்கு அருகில் உள்ள சில்க்கூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் மாநகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் மூலவர் பெயர் வெங்கடேஸ்வரப் பெருமாள். சிறப்புப் பெயர்கள்:பாலாஜி […]

Share....

பிர்லா மந்திர், ஐதராபாத்

முகவரி பிர்லா மந்திர், அம்பேத்கர் காலனி, ஐதராபாத், தெலுங்கானா – 500063. இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரர் இறைவி: பத்மாவதி, ஆண்டாள் அறிமுகம் பிர்லா மந்திர் என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும். இது உசைனிசாகர் ஏரியின் தென்கரையில் உள்ள சிறு குன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலின் மேல்தளத்திலிருந்து நகரின் முழுத் தோற்றத்தினைக் காணலாம். படிக்கட்டுகளின் வழியாக மூலவர் சன்னிதியினை அடைந்தால், அங்கு திருப்பதியில் உள்ளது போன்ற வெங்கடேசபெருமாளை தரிசிக்கலாம். முழுக் கோவிலும் நுட்பமான […]

Share....

யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் திருக்கோயில், எனமதுரு, பீமாவரம் மாநிலம், ஆந்திர மாநிலம் – 534239 இறைவன் இறைவன்: சக்தீஸ்வரர் இறைவி: பார்வதி அம்பிகை அறிமுகம் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு […]

Share....

பெல்தங்கடி மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, கர்நாடகா

முகவரி பெல்தங்கடி மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, பெல்தங்கடி தாலுக்கா, தெட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகில், கர்நாடகா – 574-216. இறைவன் இறைவன்: மஞ்சுநாதர் இறைவி: பகவதி அம்மன் அறிமுகம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் 1000 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இந்தக் கோவிலில் […]

Share....

ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம் – 600 067 இறைவன் இறைவன்: புஷ்பரதேஸ்வரர் இறைவி: சொர்ணாம்பிகை, பாலசுகாம்பிகை அறிமுகம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை […]

Share....
Back to Top