Saturday Jan 18, 2025

வெள்ளை விநாயகர்!

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது. இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி […]

Share....

146 ஆண்டுகளுக்கு பிறகு நார்த்தாமலை பாறையில் 30 அடி ஆழ சுனை நீருக்குள் இருந்து வெளிப்பட்ட அதிசய ஜுரஹரேஸ்வரர் லிங்கம்!

சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற சித்தன்ன வாசல் கோயில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே, நார்த்தாமலை உட்பட பல மலைகள் உள்ளன. பல கோயில்கள் இருக்கும் மலை தான் “நார்த்தாமலை”. இந்த நார்த்தாமலையில் சுனைலிங்கம் உள்ளிட்ட  பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன.  இந்த பகுதி, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், கி.பி., 7 – 9ம் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இங்கிருக்கும் மேல மலையில் மிகப்பழமையான விஜயாலீஸ்வரர் கோயில் மற்றும் அதனை சார்ந்த […]

Share....

கோவிலில் செய்யும் வழிபாடு….

1.கை கால்களை கழுவுதல்:- கோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு வெளியிலேயே அக அசுத்தங்களை கலைந்துவிட்டு செல்கிறோம். 2.கோபுர வழிபாடு:- ஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை நோக்கி இரு கைகளை மேலே தூக்கி வணங்குதல் வேண்டும். அவ்வாறு செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில் உள்ள தங்கம் வெள்ளி, பித்தலை ஆகிய உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள் மூலம் பரப்பப்படும் மின் […]

Share....

நவகிரகங்களும் அடங்கியதுதான் திருப்பதி தரிசனம் திருப்பம் ஏற்படுவதும் இதனால்தான்!

திருப்பதிக்கு சென்று பாலாஜியை வணங்கி வந்தால் திருப்பம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அது எப்படி என பலருக்கு கேள்வி எழுந்திக்கும்… #நவகிரகங்களின் வழிபாட்டுடன் கூடியதே திருப்பதி தரிசனம் என்பதை விரிவாக பார்ப்போம்… திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என முன்னோர்கள் சொல்வதுண்டு. அது எப்படி திருப்பதி எம்பெருமானை தரிசித்து வந்தால் நம் வாழ்க்கையில் திருப்பம் நிகழ்கிறது என பலரும் சிந்திப்பதுண்டு. திருப்பதி கோயில் என்பது நாம் பொதுவாக பெருமாள் கோயிலாக மட்டும் தெரியும். ஆனால் அது ஒரு […]

Share....

தொட்டாமல்லூர் நாடி நரசிம்மர்

கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்று புகழ் பெற்ற நாடி நரசிம்மர் ஆலயம். பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள   தொட்டாமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். தேசிய நெடுஞ்சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது  இடது பக்கம் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். அதன் எதிரில்  சாலையைத் தாண்டி எதிர்புறத்தில் உள்ள சாலையில் சென்றால்  சிறு ரயில் பாதையைக் கடந்து செல்ல வேண்டி வரும். […]

Share....

கோவில் கோபுரம் கூட ஒழுங்காக தெரியாதபடி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கோவிலின் வாசலில்… இரண்டு தலைமுறையாய் பூக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடமும், கோவிலின் எதிரில் மூன்று தலைமுறையாய் அல்வாக் கடை வைத்திருக்கும் கடைகாரரிடமும், கோவிலின் அருகில் அவரது தாத்தாவின் காலத்திலிருந்தேப் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்… மேலும் கோவிலின் வாசலில் கடை வைத்திருக்கும் சில வியாபாரிகளிடமும்… கோவிலின் உள்ளே வேலைசெய்யும் அறநிலைத்துறை அதிகாரியிடமும்… , கோவிலின் உள்ளே சுற்றித்திரியும் சில பூசாரிகளிடமும்… நாம் கேட்ட ஒரே ஒரு கேள்வி இந்த கோவிலைக் கட்டியது யார்.? இந்தக் […]

Share....

3000-ம் ஆண்டு பழமையான கோவிலின் நிலத்தடி பாதையை கண்டு பிரமித்த தொல்பொருள் ஆய்வாளர்கள்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் ரிக் இந்த கோவிலின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். தொழில்நுட்ப ரீதியாக நம் உலகம் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் நிலையில், பல 100 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இன்று நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேம்பட்ட தொழில்நுட்பம், கட்டமைப்பு என்று பல விதங்களில் நம்மை விட அதிக அட்வான்ஸ்டாக வாழ்ந்துள்ளனர். இதற்கு சான்றாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அதிசயத்தக்க வகையில் இருக்கின்றன. அதில் ஒன்று தான் […]

Share....

365 நாட்களும் தண்ணீரால் வழிபடப்படும் சிவலிங்கம்?

மலேசியாவின் காரக் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் வருடத்தில் 365 நாட்களும் தண்ணீரால் வழிபடப்படுகிறது, ஆனால் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. சிவலிங்கத்திற்கு சற்று மேலே வானத்தில் இருந்து விழுகிறது. சிவலிங்கத்தைச் சுற்றி அருவியோ, மலையோ இல்லை. சிவலிங்கம் எவ்வளவு அற்புதமானது மற்றும் ஆச்சரியமானது மற்றும் அதிசயமானது ஓம் நம சிவ ? Share….

Share....

பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் – புகைப்படத் தொகுப்பு

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் எழுதப்பட்டுள்ள தென் இந்திய கல்வெட்டுகள் குறித்த புத்தகங்கள் மற்றும், தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் வெளியிட்டுள்ள கல்வெட்டு குறித்த புத்தகங்களில் இந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார் வரலாற்று ஆர்வலரும் சோழ மண்டல வரலாற்று தேடல் குழு தலைவருமான உதயசங்கர். பின்வரும் […]

Share....

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்!

கோயிலுக்குச் செல்லும் பொழுது… 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் […]

Share....
Back to Top