முகவரி : வயலூர் முருகன் கோயில், வயலூர், திருச்சி மாவட்டம் – 620021. இறைவன்: ஆதிநாதர் / மறப்பிலி நாதர் / அக்னீஸ்வரன் இறைவி: ஆதிநாயகி அறிமுகம்: வயலூர் முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன், பார்வதி மகனான முருகப் பெருமானுக்கான ஒரு கோயிலாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து […]
Day: ஏப்ரல் 28, 2025
துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில், புதுக்கோட்டை
முகவரி : துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் – 622049. இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம்: துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் துர்வாசபுரம் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். திருமயம்-மதுரை சாலையில் திருமயத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரத்திலுள்ள காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் கிரகதோஷம் விலகும். நினைத்தது நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மண்ணால் ஆன நாய் சிலையை காணிக்கை தருகின்றனர். இலங்கையில் போர் முடிந்த […]
கொரட்டூர் சீயாத்தம்மன் கோவில், சென்னை
முகவரி : கொரட்டூர் சீயாத்தம்மன் கோவில், கொரட்டூர், சென்னை மாவட்டம் – 600076. இறைவி: சீயாத்தம்மன் அறிமுகம்: சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது. பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், நந்திவர்மன் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சீயாத்தம்மன் கொரட்டூருக்கும் செங்குன்றத்துக்கும் இடையில் உள்ள 7 ஊர் மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். இதனால் இந்த அம்மனை ஏழுரின் எல்லையம்மா! எங்க ள் குல […]
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தேனி
முகவரி : ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் – 625512. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: சிலருக்கு குழந்தைப்பேறு கிடைத்தாலும், ஜாதகத்தில் பாலாரிஷ்ட தோஷம் இருந்தால் குழந்தைகளின் ஆயுள், உடல்நலத்திற்கு குறைவு ஏற்படலாம். இக்குறையைப் போக்கும் தலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. புராண முக்கியத்துவம் : ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சிலர் மதுரை சுந்தரேஸ்வரர் மீது பக்தி கொண்டிருந்தனர். அவர்கள் தவமிருந்த […]
கூனஞ்சேரி கயிலாசநாதர் திருக்கோவில், தஞ்சாவூர்
முகவரி : கூனஞ்சேரி கயிலாசநாதர் திருக்கோவில், கூனஞ்சேரி, தஞ்சாவூர் மாவட்டம் – 612301. இறைவன்: கயிலாசநாதர் இறைவி: பார்வதி அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்க ளுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி […]