Tuesday Apr 22, 2025

வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில், நாகர்கோயில்

முகவரி : அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேளிமலை, குமாரகோவில்,   நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் – 629 301. போன்:  +91-4651 – 250706, 233270 இறைவன்: குமார சுவாமி அறிமுகம்: வேளிமலை குமாரசாமி கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமாரகோவில் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இது 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் இங்கு முதன்மைத் தெய்வங்களாகவும், அவர்கள் இங்கு திருமணம் கொண்டதாக நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.  கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து […]

Share....

மாகாளிக்குடி உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், திருச்சி

முகவரி : அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம் – 62112. போன்: +91-431 267 0860, 267 0460, 98424 02999 இறைவி: மாகாளியம்மன் அறிமுகம்: சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். தல விருட்சமாக மகிழமரம் விளங்குகின்றது.  புராண முக்கியத்துவம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். […]

Share....

மணல்மேல்குடி உஜ்ஜயினிமாகாளி அம்மன் கோவில், புதுக்கோட்டை

முகவரி : மணல்மேல்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், மணல்மேல்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் – 614260. இறைவி: மாகாளி அறிமுகம்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் .சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தினமும் வீட்டுக்கு ஒருவராக மடிந்து கொண்டு இருந்தார்கள். போதிய வைத்திய வசதி இல்லாத அந்த காலத்தில் அந்த நோயை போக்கும் வழிவகை தெரியாமல் மக்கள் தடுமாறினார். ஒருநாள் […]

Share....

ஜக்கு மலை அனுமன் கோயில், சிம்லா

முகவரி : ஜக்கு மலை அனுமன் கோயில், ஜக்கு, சிம்லா, இமாச்சலப்பிரதேசம் – 171001. இறைவன்: அனுமன் அறிமுகம்: ஜக்கு கோயில் இந்தியாவிலுள்ள சிம்லாவில் அமைந்துள்ளது. இது, ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோயில், அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது, சிம்லாவில் உள்ள உயரமான சிகரமான, ஜக்கு மலையில் 2.5 km உயரத்தில் ரிட்ஜின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி அன்று ஒரு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது, 1972க்கு முன்பு, சிம்லாவிலுள்ள அன்னடேலில் இத்திருவிழா நடத்தப்பட்டது.   […]

Share....

சிம்லா காளிபாரி கோவில்

முகவரி : காளி பாரி கோவில், பாந்தோனி மலை, இமாச்சலப்பிரதேச மாநிலம் – 171001. இறைவி:  சியாமளா அறிமுகம்: காளி பாரி கோவில் இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவின் பாந்தோனி மலையில் அமைந்துள்ளது. இந்துக் கோயிலான இது சியாமளா என்று அழைக்கப்படும் காளி தேவியின் பயமுறுத்தும் மறுபிறவிக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாகவே நகருக்கு சிம்லா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இயாக்கூ மலைக்கு அருகில் காளி தெய்வம் இருந்ததாகவும் நம்பப்படுகிறது. நகரின் நடுவில் காளி பாரி […]

Share....

கொல்லம் கட்டில் மேக்கத்தில் தேவி

முகவரி : கட்டில் மேக்கத்தில் தேவி கோவில், பொன்மனா, சாவரா, கொல்லம் மாவட்டம், கேரளா – 6915833. இறைவி: பத்ரகாளி அறிமுகம்: தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில், அதன் தெய்வீக அருளாலும், மாய வசீகரத்தாலும் ஈர்க்கப்பட்டு, மாநிலம் முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது. ‘கட்டில் மேக்கத்தில் தேவி’ என்று அன்பாகப் போற்றப்படும் பத்ரகாளி, தனது பக்தர்களுக்கு அன்பு, கருணை மற்றும் ஆசீர்வாதங்களைப் பொழிவதாக நம்பப்படுகிறது. மேற்கில் அரபிக் கடலாலும், கிழக்கில் […]

Share....

கொல்லம் மூக்கூம்புழா கோயில்

முகவரி : மூக்கூம்புழா கோயில் பண்டாரத்துருத்து, கருநாகப்பள்ளி, கொல்லம் மாவட்டம் – 690573. தொடர்புக்கு: 0476 – 282 6342 இறைவன்: சிவன் இறைவி: கொடுங்காளி, பத்ரகாளி அறிமுகம்: மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிரதிஷ்டை செய்த 108 திவ்ய தேவி கோயில்களில் மூன்று கேரளாவில் உள்ளன. அவற்றில் ஒன்று கொல்லம் மாவட்டம் பண்டாரத்துருத்து என்ற இடத்திலுள்ள மூக்கூம்புழா கோயில். கொல்லம் அருகே கருநாகப்பள்ளியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் கொடுங்காளி, பத்ரகாளி எனப்பட்டாலும் […]

Share....

இராமேஸ்வரம் நம்புநாயகி திருக்கோவில்

முகவரி : அருள்மிகு நம்புநாயகி திருக்கோவில், ராமேஸ்வரம் மாவட்டம் – 623536. இறைவி: தாழைவன ஈஸ்வரி / நம்பு நாயகி அறிமுகம்: இராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதியில் நம்பு நாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. இவள் ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். […]

Share....
Back to Top