முகவரி : அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம் – 625020. தொடர்புக்கு: +91 452 262 3060 இறைவன்: வீர ஆஞ்சநேயர் அறிமுகம்: தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன. வைகை நதிக்கறையில் தென் […]
Day: ஏப்ரல் 16, 2025
தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், கிருஷ்ணகிரி
முகவரி : அருள்மிகு காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – 635001. இறைவன்: காட்டுவீர ஆஞ்சநேயா் அறிமுகம்: காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியை ஒட்டிய தேவசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் கோயில்களில் பல இடங்களில் பல ‘தோற்றங்களில் காட்சியளிப்பார். ஒரு சில இடங்களில் நின்றவாறும் ஒருசில இடங்களில் சுவரில் […]