முகவரி : துத்திப்பட்டு பிந்து மாதவப்பெருமாள் திருக்கோயில், துத்திப்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் – 635802. இறைவன்: பிந்து மாதவப் பெருமாள் இறைவி: ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார் அறிமுகம்: இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் […]
Day: மார்ச் 31, 2025
முசாபர் சுகஸ்தல் திருத்தலம்
முகவரி : சுகஸ்தல் திருத்தலம் முசாபர் நகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம் – 251316. இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்: உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் கங்கா தேவியின் மடியில் அமைந்துள்ளது, தவ பூமியாகக் கருதப்படும் சுகஸ்தல் திருத்தலம். ஆண்டு முழுவதும் பாகவத சப்தாஹம் நடைபெறும் முதல் பாகவத பீடமான இத்தலத்தில் இதுவரை லட்சக் கணக்கான சப்தாஹங்கள் நடந்துள்ளன. பாகவத சப்தாஹம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது நைமிசாரண்யம்தான். அந்தப் புனிதத் தலம் சூத மகாமுனிவர், ஆயிரக்கணக்கான […]
செம்முகேம் நாகராஜர் கோவில், உத்தரகாண்ட்
முகவரி : செம் முகேம் நாகராஜர் கோவில், செம் முகேம், தெஹ்ரி கர்வால், உத்தரகாண்ட் – 249165 இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்: இக்கோவில் உத்தரகாண்ட் மாநிலம், தெஹ்ரி கர்வாலில் உள்ள பிரதாப்நகர் தொகுதியில் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்து, அதன் ஆன்மீக மற்றும் இயற்கை அழகை மேம்படுத்துகிறது. செம் முகேம் நாகராஜா வடிவத்தில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாபாரதப் போருக்குப் பிறகு கிருஷ்ணர் மன அமைதியை நாடிய இடம் என்று நம்பப்படுகிறது. அதன் […]
சங்ககிரி வசந்த வல்லப ராஜ பெருமாள் திருக்கோயில், சேலம்
முகவரி : சங்ககிரி வசந்த வல்லப ராஜ பெருமாள் கோயில். வி.என். பாளையம். சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் – 637301. இறைவன்: வசந்த வல்லப ராஜ பெருமாள் இறைவி: வசந்தவல்லி மகாலட்சுமி அறிமுகம்: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வி.என். பாளையத்தில் ஸ்ரீ வசந்தவல்லி மகாலட்சுமி சமேத வசந்த வல்லப ராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சங்ககிரி பழைய பஸ் நிலையத்திருந்து 1 கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளது. இங்கு தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார் […]
பழங்காநத்தம் காசிவிஸ்வநாதர்கோயில், மதுரை
முகவரி : பழங்காநத்தம் காசி விஸ்வநாதர் கோயில், பழங்காநத்தம், மதுரை மாவட்டம் – 625003 தொடர்புக்கு: 98949 71908 இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை நகரத்தின் பழங்காநத்தத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில். இங்குள்ள மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், இறைவி விசாலாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். இந்தக் கோயில் மதுரையின் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும், மேலும் மதுரையின் காளஹஸ்தி கோயில் என்றும் போற்றப்படுகிறது. […]
பழங்காநத்தம் கோதண்டராமர்கோயில், மதுரை
முகவரி : பழங்காநத்தம் கோதண்ட ராமர் கோயில், பழங்காநத்தம், மதுரை மாவட்டம் – 625003 தொடர்புக்கு: 98949 71908 இறைவன்: கோதண்ட ராமர் இறைவி: சீதாதேவி அறிமுகம்: மதுரையில் வைகையின் துணைநதியான கிருதுமால் நதியின் கரையில் உள்ளது பழங்காநத்தம். இங்கு 800 ஆண்டு பழமையான கோதண்ட ராமர் கோயில் உள்ளது. புனர்பூச நட்சத்திரத்தன்று இங்கு தரிசித்தால் வாழ்வில் நிம்மதி பிறக்கும். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது. நம்பிக்கைகள்: இப்பகுதி மக்கள் […]