Saturday Jan 18, 2025

சிறப்புமிகு இராமாயண சிற்றுருவச்சிற்பங்கள்

ஆலயம்: கோதண்டராம ஸ்வாமி கோயில், திருப்பதி நகரம், ஆந்திரப் பிரதேச மாநிலம். காலம்: இக்கோயிலின் ஆரம்பகாலக் கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர்காலத்தைச் சேர்ந்ததாகக்கருதப்படுகிறது. இன்று நாம் காணும் வடிவில் 1480ல் நரசிம்ம முதலியார் என்பவரால், விஜயநகர கட்டடக் கலையம்சத்தில் கட்டப்பட்டது. திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயம், பழம்பெருமை மிக்கது. பேரழகுத் தோற்றத்தில் கோதண்டராமர், வலப்புறம் சீதாதேவி மற்றும் இடதுபுறத்தில் லட்சுமணன் ஆகியோருடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இவ்வாலயத்தின் துவக்கக்கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் […]

Share....
Back to Top