முகவரி : உஞ்சனை வரதராஜப் பெருமாள் கோவில், நாமக்கல் கவுண்டம்பாளையம், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு 637205 இறைவன்: வரதராஜப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம்: வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள உஞ்சனை கிராமத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. உஞ்சனை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலும், நாமக்கல்லில் இருந்து […]
Day: ஏப்ரல் 20, 2024
வீரபாண்டி லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர்
முகவரி : வீரபாண்டி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர் எண் 4, வீரபாண்டி, நாயக்கனூர், கோயம்புத்தூர் வடக்கு தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம் – 641 019 மொபைல்: +91 98657 43828 / 92444 19211 இறைவன்: லட்சுமி நரசிம்ம சுவாமி அறிமுகம்: சுயம்பு நரசிம்மர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோயில்களில் […]
கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி : அருள்மிகு பூவனாதர் திருக்கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் – 628501. போன்: +91 4632 2520248 இறைவன்: பூவனாதர் இறைவி: செண்பகவல்லி அறிமுகம்: தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ., தொலைவில் கோவில் அமைந்துள்ளது. மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளதால் பஸ் வசதி ஏராளமாக உள்ளது. புராண முக்கியத்துவம் : ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் […]
மானந்தபுரி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தபுரி, திருவாரூர் மாவட்டம் – 609 503. போன்: +91- 4366 239389 இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்: திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். புராண முக்கியத்துவம் : கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, […]
கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை
முகவரி : அருள்மிகு புனுகீஸ்வரர் கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: புனுகீஸ்வரர் இறைவி: சாந்தநாயகி அறிமுகம்: புனுகீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் கூறைநாடு என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இத் தலம் அமைந்துள்ள கூறைநாடு, கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறை நகருக்குச் செல்லும் முன்பாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது. மூலவர் புனுகீஸ்வரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் […]
தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
முகவரி : தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், தென்னேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – 631604. இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்புகள் மிக்கதுமான தென்னேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய ஏரியின் பெயரிலேயே ஊர் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள இத்திருக்கோயில் மத்திய தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டில் கடைசியாக குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் – தாம்பரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்திலிருந்து 8 […]