Wednesday Dec 18, 2024

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி சிவன்கோயில், திருச்சி

முகவரி : மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி சிவன்கோயில், மண்ணச்சநல்லூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 6 21005. இறைவன்: பூமிநாத சுவாமி இறைவி: தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்தநாயகி அறிமுகம்: பஞ்ச பூதங்களுக்கும் தலைவனான ஈசன் வீற்றிருந்தருளும் பஞ்சபூத தலங்களும் தமிழகத்தில் பல உண்டு. இதில் மண்ணுக்குரிய தலமாக காஞ்சியும், திருவாரூரும் கூறப்படும் அதே வேளையில் மண்ணுக்குரிய தலமாக திருச்சி அருகே ஒரு தலம் உள்ளது, அது தான் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி திருக்கோயில். மண் சம்பந்தப்பட்ட […]

Share....

நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நெய்குன்னம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன்: திரியம்பகேஸ்வரர் இறைவி: விமலாம்பிகை அறிமுகம்: திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் – ம்ருத்யோர் – முக்ஷீயமாம்ருதாத். இப்படி அற்புதமான பொருளுடன் கூடிய இந்த மந்திரத்தில் திரியம்பகம் என்ற சொல் சிவ பெருமானின் முக்கண்ணைக் குறிப்பதாகும். இப்பெயரை கொண்டவரே இத்தல இறைவன் திரியம்பகேஸ்வரர். அம்பிகையின் பெயர் விமலாம்பிகை விமலம் என்றால் தூய்மையான அழகான என பொருள் இப்படி இருவரும் சிறப்புமிக்க […]

Share....
Back to Top