Wednesday Dec 25, 2024

நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நெய்குன்னம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், நெய்குன்னம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன்: திரியம்பகேஸ்வரர் இறைவி: விமலாம்பிகை அறிமுகம்: திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் – ம்ருத்யோர் – முக்ஷீயமாம்ருதாத். இப்படி அற்புதமான பொருளுடன் கூடிய இந்த மந்திரத்தில் திரியம்பகம் என்ற சொல் சிவ பெருமானின் முக்கண்ணைக் குறிப்பதாகும். இப்பெயரை கொண்டவரே இத்தல இறைவன் திரியம்பகேஸ்வரர். அம்பிகையின் பெயர் விமலாம்பிகை விமலம் என்றால் தூய்மையான அழகான என பொருள் இப்படி இருவரும் சிறப்புமிக்க […]

Share....
Back to Top