Friday Nov 15, 2024

செங்காலி மாலை பலன்கள்

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் தெய்வங்களை வழிபடும்போது சில மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உரிய மாலையாக ருத்ராட்ச மாலையும் சபரிமலைக்கு ஐயப்பனுக்கு உரிய மாலையாக துளசி மாலையும் முருகனுக்கு உகந்த மாலை ஆக சந்தனமாலையும் திகழ்கிறது என்று கூறலாம். இந்த மாலைகளோடு மட்டுமல்லாமல் இன்னும் பிற மாலைகளை அணிந்து கொள்வதால் பல நன்மைகள் நம் வாழ்வில் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செங்காலி மாலையை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி தான் பார்க்கப் […]

Share....

விக்கிரபாண்டியம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : விக்கிரபாண்டியம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விக்கிரபாண்டியம், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614708. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம்: இவ்வூரில் இரு சிவன் கோயில்களும், ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. ஒரு சிவாலயம் கிழக்கு நோக்கியதாகவும், மற்றொரு கோயில் மேற்கு நோக்கியதாகவும் உள்ளது. முதலில் பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் அகத்தீஸ்வரர் கோயிலை சென்று பார்ப்போம். பெருமாள் கோயிலை ஒட்டிய பகுதியில் தான் இந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் மேற்கு நோக்கிய […]

Share....

பள்ளிவாரமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பள்ளிவாரமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், பள்ளிவாரமங்கலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001.   இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம்: திருவாரூர் தேரடியில் இருந்து வடகிழக்கு மூலையில் செல்லும் தெருவில் நுழைந்து கேக்கரை வழியாக 5 கிமீ தூரம் சென்றால் பள்ளிவாரமங்கலம். வெட்டாற்றின் மேற்கு கரையில் இவ்வூர் அமைந்துள்ளது திருபள்ளியின்முக்கூடல் என்ற பாடல் பெற்ற தலமும் அருகில் தான் உள்ளது. அழகான சின்ன ஊர்தான், ஊரின் கிழக்கு பக்கம் இந்த சிவன்கோயில் […]

Share....

ஒக்கூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஒக்கூர் சிவன் கோயில், நாகப்பட்டினம் ஒக்கூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: சிவன் அறிமுகம்: திருவாரூர் – (கங்களாஞ்சேரி வழி) நாகூர் சாலையில் 15 கிமீ தூரம் வந்தால் ஒக்கூர் சாலை பிரிவு உள்ளது அங்கிருந்து தெற்கில் செல்லும் சிறிய சாலையில் ½ கிமீ பயணித்தால் ஒக்கூர் கிராமம். சிறிய ஊர் தான், இரண்டு மூன்று தெருக்களே உள்ளன. இங்கு பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கம்பீரமான தேர் […]

Share....
Back to Top