Saturday Oct 05, 2024

ஹோமம் என்பதின் விளக்கம்!

ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலைன்னாலும் ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க. முதலில் கணபதி ஹோமம். எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் […]

Share....

முருகனின் பலவித தோற்றங்கள்

*திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Share….

Share....

ஆதிசங்கரர் குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்

அன்று ஏகாதசி. ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக பறந்து சென்று கொண்டிருந்தார். மஹாபுருஷர் என்பதால் அவருக்கு பல சித்திகள் உண்டு. அதிலொன்று பறந்து செல்வது. அப்படி அவர் பறந்து செல்லும் வழியில் ஓரிடத்தை கடக்கும்போது எங்கிருந்தோ நாராயண நாமம் ஒலிப்பது காதில்விழ, அவர் கீழ் நோக்கி எங்கிருந்து அந்த ஒலி வருகிறதென்று பார்த்தார். அந்த நாராயண கோஷம் ஒலித்துக் கொண்டிருந்த இடம் குருவாயூர் க்ஷேத்திரத்தில். பிறகு அத்வைதியான ஆதிசங்கரர் குருவாயூர் கோவிலைக் கடந்து பறந்து செல்ல முயன்றார். திடீரென அவரை […]

Share....
Back to Top