ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலைன்னாலும் ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க. முதலில் கணபதி ஹோமம். எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் […]
Month: செப்டம்பர் 2023
முருகனின் பலவித தோற்றங்கள்
*திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Share….
ஆதிசங்கரர் குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்
அன்று ஏகாதசி. ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக பறந்து சென்று கொண்டிருந்தார். மஹாபுருஷர் என்பதால் அவருக்கு பல சித்திகள் உண்டு. அதிலொன்று பறந்து செல்வது. அப்படி அவர் பறந்து செல்லும் வழியில் ஓரிடத்தை கடக்கும்போது எங்கிருந்தோ நாராயண நாமம் ஒலிப்பது காதில்விழ, அவர் கீழ் நோக்கி எங்கிருந்து அந்த ஒலி வருகிறதென்று பார்த்தார். அந்த நாராயண கோஷம் ஒலித்துக் கொண்டிருந்த இடம் குருவாயூர் க்ஷேத்திரத்தில். பிறகு அத்வைதியான ஆதிசங்கரர் குருவாயூர் கோவிலைக் கடந்து பறந்து செல்ல முயன்றார். திடீரென அவரை […]
காலவாக்கம் காமதேனு ஈஸ்வரர் கோவில், செங்கல்பட்டு
முகவரி : காலவாக்கம் காமதேனு ஈஸ்வரர் கோவில், செங்கல்பட்டு காலவாக்கம், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 105 Mobile: +91 95660 89413 / 99625 96849 இறைவன்: காமதேனு ஈஸ்வரர் இறைவி: கோகிலாம்பாள் அறிமுகம்: தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருப்போரூர் நகருக்கு அருகில் உள்ள காலவாக்கம் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காமதேனு ஈஸ்வரர் கோவில் உள்ளது. மூலவர் காமதேனு ஈஸ்வரர் என்றும், தாயார் கோகிலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். காலவாக்கம் […]
கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயில், செங்கல்பட்டு
முகவரி : கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயில், செங்கல்பட்டு கடப்பாக்கம், செய்யூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603304. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாக்ஷி அறிமுகம்: காசி விஸ்வநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் தாலுகாவில் இடைக்கழிநாடு நகருக்கு அருகே கடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், தாயார் விசாலாக்ஷி என்றும் அழைக்கப்படுகிறார். கடப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவிலும், […]
ஆலத்தூர் மாதவப் பெருமாள் கோயில், செங்கல்பட்டு
முகவரி : ஆலத்தூர் மாதவப் பெருமாள் கோயில், செங்கல்பட்டு ஆலத்தூர், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603110. இறைவன்: மாதவப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அறிமுகம்: மாதவப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருப்போரூர் நகருக்கு அருகிலுள்ள ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோயில் திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் (OMR) அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தீப […]
ஆலத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு
முகவரி : ஆலத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு ஆலத்தூர், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 105. மொபைல்: +91 81240 04808 / 86808 95761 / 94447 99023 இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: அகஸ்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தாலுகாவில் திருப்போரூர் நகருக்கு அருகிலுள்ள ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் அகஸ்தீஸ்வரர் என்றும், அன்னை அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார். […]