Saturday Nov 23, 2024

ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில் ஐவநல்லூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106. இறைவன்: ருத்ரபுரீஸ்வரர் இறைவி: முத்தாம்பரநாயகி அறிமுகம்: நாகப்பட்டினத்தில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் இரண்டுகிமீ தூரத்தில் வலதுபுறம் உள்ளது இந்த ஐவநல்லூர். இந்த ஐவநல்லூர் ஒட்டி இரு பெரும் சாலைகள் சேருமிடம் புத்தூர் நாலுரோடு எனப்படுகிறது. ஐவர் எனப்படும் பஞ்சபாண்டவர் வழிபட்ட தலம் ஆதலால் ஐவர் நல்லூர் எனப்படுகிறது, சிறிய தெருவில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது இந்த […]

Share....

வாட் நாங் ஃபயா ஸ்தூபா, தாய்லாந்து

முகவரி : வாட் நாங் ஃபயா ஸ்தூபா, தாய்லாந்து எஸ்ஐ சட்சனாலை மாவட்டம், சுகோதை 64190, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்:  வாட் நாங் ஃபாயா என்பது பௌத்த ஸ்தூபி பழமையான கோவிலாகும், இது சி சட்சனாலை வரலாற்றுப் பூங்காவின் மத்திய மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராம்நாரோங் வாயிலுக்கு அருகில் உள்ள நகரச் சுவர்களுக்குள்ளும், பண்டைய நகரத்தின் கிழக்கு முனையில் அதன் கோட்டையிலும் காணப்படுகிறது. சி சட்சனாலை வரலாற்றுப் பூங்காவில் உள்ள மற்ற கோயில்களை விட […]

Share....

வாட் லக் முவாங் புத்த கோவில், தாய்லாந்து

முகவரி : வாட் லக் முவாங் புத்த கோவில், தாய்லாந்து லாட் யாய், முயாங் சமுத் சோங்க்ராம் மாவட்டம், சமுத் சோங்க்ராம் 75000, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்: சி சத்சனாலை வரலாற்றுப் பூங்காவின் மத்திய மண்டலம், யோம் ஆற்றின் தென் கரையில் உள்ள பகுதி, பழங்கால நகரமான சி சத்சனாலை இல் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களின் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் பல காலங்களின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடக்கலை பாணிகள் உள்ளன, இதில் கெமர் (வாட் லக் முவாங்கின் […]

Share....

வாட் ஸ்தூபி செட் தியோ, தாய்லாந்து

முகவரி : வாட் ஸ்தூபி செட் தியோ, தாய்லாந்து எஸ்ஐ சட்சனாலை மாவட்டம், சுகோதை 64190, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்: வாட் ஸ்தூபி செட் தியோ என்பது சி சட்சனாலை வரலாற்றுப் பூங்காவின் மத்திய வலயத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய ஆலயமாகும், இது தற்காப்புச் சுவர்களின் அமைப்பில் உள்ள பண்டைய நகரமாகும். அதன் பெயர் “ஏழு வரிசை செடிகள் கொண்ட கோவில்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாட் ஸ்தூபி செட் தியோ 1340 மற்றும் 1350 க்கு […]

Share....

வாட் சாங் லோம் புத்த கோவில், தாய்லாந்து

முகவரி : வாட் சாங் லோம் புத்த கோவில், தாய்லாந்து முயாங் சுகோதை மாவட்டம், சுகோதை 64210, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்:  வாட் சாங் லோம் என்பது சி சட்சனலை வரலாற்றுப் பூங்காவின் மத்திய மண்டலத்தில் உள்ள ஒரு பெரிய பௌத்த ஆலயமாகும். அதன் பெயர் “யானைகளால் சூழப்பட்ட கோவில்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யோம் நதிக்கு அருகில் உள்ள பழைய மதில் நகரத்தின் மையத்திற்கு அருகில் அமைந்துள்ள கோயில் 14 ஆம் நூற்றாண்டில் சுகோதை காலத்தில் […]

Share....

முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் – 628619. இறைவி: குணவதியம்மன் அறிமுகம்: முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக  வடக்கு நோக்கி அமர்ந்து அருட்பாலிக்கிறார் குணவதியம்மன்.  நெல்லை – திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் அடுத்துள்ளது முத்தாலங்குறிச்சி. புராண முக்கியத்துவம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  மதுரையை சேர்ந்த வணிகர்  ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி  கர்ப்பிணியாக  இருந்தார்.   தலைப் பிரசவம் பார்க்க  […]

Share....

தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி : தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613002. இறைவன்: தஞ்சபுரீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அம்மன் அறிமுகம்:  அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் […]

Share....

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில், கன்னியாகுமரி

முகவரி : கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் – 629702. இறைவன்: வெங்கடாசலபதி அறிமுகம்: இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி […]

Share....

கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில், நாமக்கல்

முகவரி : கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில் கண்ணூர்ப்பட்டி, நாமக்கல் மாவட்டம் – 637014. இறைவி: ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி / ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அறிமுகம்: ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில், தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாள் ஆதி பராசக்தியின் அம்சமாகும். இந்த […]

Share....
Back to Top