Saturday Nov 23, 2024

சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி : சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் திருக்கோயில், சிற்றம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் – 631402.              இறைவன்: கும்பேஸ்வரர் இறைவி: குழந்தைவல்லி அறிமுகம்: பல்லவர்களின் குடவரைக் கோவிலுக்கு அடுத்த நிலையில் இருப்பது அவர்களின் கலைப்பணியில் உருவான கருங்கற் கோவில்கள். அப்படி உருவாக்கப்பட்ட பல்லவர்களின் முதல் கருங்கற்கோவில் என்ற சிறப்பை, பெருமையை கொண்டு கம்பீரமாக நிற்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ஆலயம். இந்த செய்தியை அந்த ஆலயத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், […]

Share....

கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி : கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கத்திரிநத்தம்,   தஞ்சாவூர் மாவட்டம் – 613501. இறைவன்: காளகஸ்தீஸ்வரர் இறைவி: காளகஸ்தீஸ்வரர் அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை. தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த […]

Share....

கடுவெளி பரமநாதர் திருக்கோவில் (சித்தர்‌ ஜீவசமாதி), திருவாரூர்

முகவரி : கடுவெளி பரமநாதர் திருக்கோவில் (சித்தர்‌ ஜீவசமாதி), எடையூர்-சங்கேந்தி, திருத்துறைப்பூண்டி தாலுகா,   திருவாரூர் மாவட்டம் – 614701. 9600973323 இறைவன்: பரமானந்தர், பரமநாதசுவாமி இறைவி: வாலாம்பிகை, வாலைக்குமரி அறிமுகம்:  கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா  கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்-சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு […]

Share....

ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி : ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் திருக்கோயில், ஆங்கரை, லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621703. இறைவன்: மருதாந்த நாதேஸ்வரர் இறைவி: சுந்தர காஞ்சனி அம்பாள் அறிமுகம்: திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மருதாந்த நாதேஸ்வரர். இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் லால்குடிக்கு 2 கிலோமீட்டர் முன்பாக […]

Share....

இந்தியா ஒரு புண்ணிய பூமி!

இந்தியாவின் முக்கிய 51 தெய்வங்களின் பெயர், ஊர் பெயர், பீடத்தின் பெயர் உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டன. இந்த 51 உருவங்களை நாம் வாழ்க்கையில் பார்ப்பது மிகவும் கடினம். அதை இந்த வீடியோவில் பாருங்கள். இந்தியா ஒரு புண்ணிய பூமி. Share….

Share....
Back to Top