Sunday Nov 24, 2024

நெய்வேலி நடராஜர் கோயில், கடலூர்

முகவரி : நெய்வேலி நடராஜர் கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607801. இறைவன்: நடராஜர் இறைவி: சிவகாமி அறிமுகம்:  நெய்வேலியில் நடராஜர் கோயில் ஒன்று உள்ளது. இதில், உலகிலேயே மிகப்பெரிய சிலையாக நடராஜர் பஞ்சலோக சிலையாக உள்ளார். 10 அடி 1 அங்குலம் உயரம் 2,420 கிலோ எடை கொண்ட இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக கூறுகின்றனர். 7 அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்ட சிவகாமி சிலையும் உடன் […]

Share....

நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், கடலூர்

முகவரி : நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607803. இறைவன்: அனந்தராம கணபதி அறிமுகம்: சில ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் விபுசித்து முனிவர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஓருநாள் இறைவன் கனவில் தோன்றி தமக்கு மணிமுத்தாற்று கரையில் ஆலயம் எழுப்புமாறு கூற, சாதாரண நாடோடி வழக்கை வாழும் தன்னால் எப்படி கோயில் எழுப்ப முடியும் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டார். மீண்டும் மீண்டும் கனவில் ஆணை வர, […]

Share....

திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: விருப்பாட்சிஈஸ்வரர் அறிமுகம்: கர்நாடகாவின் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விஜயநகர மன்னர்களின் காவல் தெய்வம் விருபாக்ஷா. ருத்ரனின் வடிவங்களுள் ஒன்றானது, விருபாக்ஷா என்றால் முக்காலமும் உணரும் மூன்றாவது கண் என்று அர்த்தம். அவர்களின் அரசியல் சாசனங்களில்கூட விருபாக்ஷா என்ற பெயரில்தான் கையொப்பம் இடப்படுமாம். நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் விருப்பாக்ஷ ஈஸ்வரர் கோயில்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் தமிழக விருப்பாட்சீஸ்வரர் […]

Share....

அக்கடவல்லி சிவன்கோயில், கடலூர்

முகவரி : அக்கடவல்லி சிவன்கோயில், அக்கடவல்லி, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607205. இறைவன்: இறைவி: அறிமுகம்: பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சாலையில் ஆறு கிமீ சென்றால் கண்டிராக்கோட்டை. இங்கிருந்து துறையூர் வழியாக எட்டு கிமீ சென்றால் அக்கடவல்லி. இங்கு கிழக்கு பகுதியில் இருந்த சிறிய சிவன்கோயில் சிதைவடைந்தவுடன் பலகாலம் அப்படியே இருந்து, பின்னர் ஊர் மக்களின் முயற்சியாலும், அன்பர்களின் உழைப்பாலும் மீண்டும் கோயில் புதிதாக எழும்பி நிற்கிறது. இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் […]

Share....

வாட் ஃபிரா காங் செடி, தாய்லாந்து

முகவரி : வாட் ஃபிரா காங் செடி, தாய்லாந்து ஃபிரா நாகோன் சி அயுத்தாயா மாவட்டம், ஃபிரா நாகோன் சி அயுத்தாயா 13000, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்:  இந்த கோயில் இடிபாடு தெற்கு பகுதியில் உள்ள பிரதான தீவில் அமைந்துள்ளது. இது அடர்ந்த காடு போன்ற காடுகளில் மறைந்து நெற்பயிர்களால் சூழப்பட்டுள்ளது. அருகில் கிராமங்களோ அடையாளங்களோ இல்லை. அதன் தொலைதூர இடம் நகரத்தில் காண மிகவும் கடினமான கோயில்களில் ஒன்றாகும். இந்த தளத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் […]

Share....

வாட் ஃபிரா பிரதோன் செடி, தாய்லாந்து

முகவரி : வாட் ஃபிரா பிரதோன் செடி, தாய்லாந்து 120 லாங்ப்ரா சாலை, ஃபிரா பிரதோம் செடி துணை மாவட்டம், நகோன் பாத்தோம் 73000, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்:  ஃபிரா பிரதோன் செடி (பௌத்த ஸ்தூபி) 50 மீட்டர் (164 அடி) உயரம் கொண்ட தாய்லாந்தின் பழமையான ஸ்தூபிகளில் ஒன்றாகும். இந்த ஸ்தூபி தாய்லாந்தின் நகோன் பாத்தோமில் உள்ள வாட் ப்ரா பிரதோன் செடி வோரா விஹார்ன் என்ற கோவிலில், ஃபிரா பதோம்மசெடிக்கு கிழக்கே 3 […]

Share....

வாட் ஃபரியா ஃபன் செடி, தாய்லாந்து

முகவரி : வாட் ஃபரியா ஃபன் செடி, தாய்லாந்து சம்பாவோ லோம், ஃபிரா நகோன் சி அயுத்யா மாவட்டம்,  ஃபிரா நாகோன் சி ஆயுத்தாயா 13000, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்:  வாட் ஃபிரேயா ஃபான் என்பது பௌத்த செடி (கோயில்) ஆகும், இது நகரத் தீவிற்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த கைவிடப்பட்ட இடிபாடு நீர் மற்றும் கனமான தாவரங்களால் சூழப்பட்ட ஒரு உயர்ந்த மலையில் உள்ளது. இது யமருன் இஸ்லாம் மசூதிக்கு சற்று வடக்கே உள்ளது. […]

Share....

தம்மயாசிகா பகோடா, மியான்மர் (பர்மா)

முகவரி : தம்மயாசிகா பகோடா, மியான்மர் (பர்மா) துண்டேகன், பாகன் மியான்மர் (பர்மா) இறைவன்: புத்தர் அறிமுகம்:  தம்மயாசிகா பகோடா பாகன் சமவெளியின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள அற்புதமான தம்மயாசிகா பகோடா ஆகும். பகோடா 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நரபதிசித்து மன்னரால் கட்டப்பட்டது, இலங்கையின் மன்னரால் அவருக்கு வழங்கப்பட்ட பல புனித புத்த நினைவுச்சின்னங்கள். தம்மயாசிகா என்பது ஒரு செங்கல் அமைப்பாகும், அதைச் சுற்றிலும் ஐந்து சிறிய கட்டமைப்புகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் தற்போதைய கல்பாவின் […]

Share....

பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி : பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில், பண்ருட்டி, கடலூர் மாவட்டம் – 607106. இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: அமிர்தாம்பிகை அறிமுகம்: கடலூரின் மேற்கில் இருபது கிமீ தூரத்தில் உள்ளது பண்ருட்டி. பிரதான நான்கு சாலை சந்திப்பில் இருந்து மேற்கில் செல்லும் அரசூர் சாலையில் நூறு மீட்டர் சென்று வலதுபுறம் செல்லும் ஜவகர் தெருவில் சென்று இடதுபுறம் திரும்பும் பொன்னுசாமி தெருவில் கடைசியில் உள்ளது இந்த சிவன்கோயில். மக்கள் சோமேசர் கோயில் என்கின்றனர். கிழக்கு நோக்கிய திருக்கோயில் மூன்று […]

Share....

நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நெடுங்காட்டாங்குடி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: இந்த நெடுங்காட்டாங்குடியில் இருநூறாண்டு பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. காசிக்கு சென்று வந்ததன் நினைவாக கட்டப்பட்ட கோயில் என நினைக்கிறேன். இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி- விசாலாட்சி இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறையில் இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார். எதிரில் ஒரு சிறிய நந்தி உள்ளது. கருவறை வாயிலில் […]

Share....
Back to Top