Wednesday Dec 18, 2024

தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்ட விரோதம்…

மதுரை மீனாட்சிட் அம்மன் கோவில், வீரவசந்தராயர் மண்டப தீ விபத்துத்க்குபின், கோவில் நிர்வாகத்தை , இந்து சமுதாய வசமாக்க கோரிக்கைகள்எழுந்தன. அதற்கு, தீ சேதத்தை பார்வைர்யிட வந்த, துணைமுதல்வர்,ஓ.பன்னீர்செல்வம், ‘ஒரு சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகத்தைதனியாரிடம் கொடுக்க முடியாது. ‘கடைகளால் தீ விபத்து ஏற்பட்டட் து என, தெரியவந்தால், அவற்றை மாற்றநடவடிக்கை எடுக்கப்படும்’ என, சாதாரணசம்பவம் நடந்தேறியதைப் போலபதிலளித்துள்ளார். ஒரு சம்பவம் தான் நடந்துள்ளதா; கடந்த ஆண்டு,சுந்தரேஸ்வரர் பிரகாரத்தை விழுங்கிய வெள்ளத்தை மறந்து விட்டார்களா;நிர்வாகத்தை , தனியார் வசம், […]

Share....

அளுந்தூர் வரகுணேஸ்வரர் ஆலயம்

அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம் அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை […]

Share....

குற்றம் புரிந்தவரை திருந்தச் செய்யும் திருக்கோளபுரீசர் கோவில்

தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம்.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும். திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி […]

Share....

தர்ப்பணத்தின் தமிழ் அர்த்தம்

அமாவாசை தர்ப்பனத்தின் தமிழ் அர்த்தம்.அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.ஸ்தல சுத்தி: – தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் […]

Share....
Back to Top