Saturday Jan 18, 2025

108 நாதஸ்வர, தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து அய்யனாருக்கு திருக்கல்யாணம்

கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் அழகர் சித்தர் ஜலசமாதி அடைந்த கிணறு உள்ளது சிறப்பு அம்சமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம்அங்குள்ள மலட்டாற்றில் இருந்து கரகங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள மாரியம்மன் கோவில்களில் சாகை […]

Share....

எமன் வழிபட்ட நவகிரகங்கள் இல்லாத  சிவாலயங்கள்

*அகால மரணம் தரா, நவகிரகம் இல்லா சிவாலயங்கள்* நவக்கிரகங்கள்  இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவன் கோயில்கள் 14 உள்ளன. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.இந்த ஆலயங்களில் வழிபாடு அவர்களுக்கெல்லாம் அகாலமரணம் இன்றி தீர்க்காயுள் கிடைக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.  ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். […]

Share....

திண்டல் முருகன் கோவில்

ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில்.  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று. திண்டல் மலை மீது தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இங்கு தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும் வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஆகையால் […]

Share....

உலகின் உயரமான சிலைகள்

உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம். சிலை அமைப்பதற்கான காரணம் ஒருவர் செய்த செயலை நினைத்துத் அவரை போற்றும் விதமாக அமைக்கபடுகிறது, அந்த விதத்தில் பார்த்ர்த்தால் நம் நாட்டிட் ற்கு பல சேவைகளை செய்த சிலைகள் உள்ளது. ஒவ்வொரு சிலையுமே அவர்கர் ள் செய்த நலனை போற்றுவதற்காக அமைக்கப்படும். அப்படி அமைக்கபடும் சிலைகள் வெவ்வேறான உயரத்தை கொண்டிருக்கும், அந்த வகையில் இந்த தொகுப்பில் உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம், உயரமான […]

Share....

புலவநல்லூர் கங்காதீஸ்வரர் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், குடவாசல்  வட்டம்,  புலவநல்லூர் கங்காதீஸ்வரர் திருக்கோயில் திருவாரூரிலிருந்து 10 கி.மீ. நன்னிலத்திலிருந்தும் 10 கி.மீ.  குடவாசலிலிருந்து 10 கி.மீதூரத்தில் உள்ளது. முன்னர் பெருவேளூர் எனவும், பின்னர் காட்டூர் அய்யம்பேட்டை எனவும், தற்போது மணக்கால் அய்யம்பேட்டை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி புலவநல்லூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில்முற்காலத்தில்18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள்இருந்தன. தற்போது கங்காதீஸ்வரர்  கோயிலை சேர்த்து நான்கு மட்டுமே எஞ்சியுள்ளன. உ.வே.சா 1930களில் இப்பகுதி வந்தபோது இங்கு பதினோரு கோயில்கள் இருந்தன என […]

Share....

“என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!

ஜகத்குரு ஆதிசங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. ஆன்மீகத்துக்கும் ஹிந்து தர்மத்துக்கும் புத்துயிரூட்டும் பொருட்டு சங்கரர் பாரதத்தில் உள்ள எல்லாத் தலங்களுக்கும் கால் நடையாகவே நடந்து சென்றார். அப்படி ஒரு சமயம் வடக்கில் உள்ள கோவில்களை தரிசனம் செய்துவிட்டு […]

Share....

ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்யலாமா கூடாதா?

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையன்று மாலை சூர்ய க்ரஹணம்.  ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்யலாமா கூடாதா என்று பலருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உலவி வருகிறது. அதற்கான விளக்கத்தை பார்க்கலாம் தர்ப்பணங்களை நித்ய தர்ப்பணம் நைமித்திக தர்ப்பணம், காம்ய தர்ப்பணம் என்று தர்ப்பனங்களை மூன்று விதமாக பிரித்திற்கிறார்கள். அமாவாசை நித்ய தர்ப்பண வகையை சார்ந்தது. ..!! மாத பிறப்பு நைமித்திக தர்ப்பண வகையை சார்ந்தது…!! கிரஹண தர்ப்பணம் காம்ய தர்ப்பண வகையை சார்ந்தது…!! ஒரு நாளில் இரு தர்ப்பணங்கள் […]

Share....
Back to Top