முகவரி : எட்டியலூர் உமாமகேஸ்வரர் திருக்கோயில் எட்டியலூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: உமாமகேஸ்வரர் இறைவி: உமாமகேஸ்வரி அறிமுகம்: இவ்வூரின் பெயர் காரணத்திற்கு பல தரவுகள் சொல்லப்படுகின்றன. இருந்தபோதிலும் அருகில் ஓடும் வெட்டாற்றில் எட்டி எனப்படும் மரங்கள் வளர்ந்து நிற்பதால் எட்டி ஊர் எட்டியலூர் எனவும் அழைக்கப்படுகிறது என்பதே சரியான தரவாக அமையும். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன, ஒன்று உமாமகேஸ்வரர் கோயில் மற்றொன்று காசி விஸ்வநாதர் கோயில் கடந்த காலங்களில் […]
Month: ஏப்ரல் 2023
அரசவனங்காடு கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : அரசவனங்காடு கைலாசநாதர் சிவன்கோயில் அரசவனங்காடு, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612603. இறைவன்: கைலாசநாதர் இறைவி: ஆனந்த நாயகி அறிமுகம்: கும்பகோணம் – திருவாரூர் சாலையில் , திருவாரூரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் குடவாசலிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது இந்த அரசவனங்காடு. பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே சிவன் கோயில் அமைந்துள்ளது, கிழக்கு நோக்கிய கோயில் மாடக்கோயில் போல தரைமட்டத்தில் இருந்து ஐந்தடி உயர வளாகமாக கோயில் அமைத்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் […]
உதயகிரி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : உதயகிரி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், ஆந்திரப் பிரதேசம் உதயகிரி, நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 524226 இறைவன்: ஸ்ரீ கிருஷ்ணர் அறிமுகம்: கிருஷ்ணர் கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் உதயகிரி நகரில் அமைந்துள்ளது. உதயகிரியில் உள்ள கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லூர் முதல் சீதாராமபுரம் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் […]
உதயகிரி ரங்கநாயகுலா கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : உதயகிரி ரங்கநாயகுலா கோயில், ஆந்திரப் பிரதேசம் சீதாராமபுரம் – உதயகிரி ரோடு, உதயகிரி, ஆந்திரப் பிரதேசம் 524226 இறைவன்: விஷ்ணு அறிமுகம்: இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் உதயகிரி நகரில் அமைந்துள்ள ரங்கநாயகுலா கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லூர் முதல் சீதாராமபுரம் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : இக்கோயில் கஜபதி மன்னர்கள் அல்லது […]
சரபள்ளி திப்பேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : சரபள்ளி திப்பேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம் சாரப்பள்ளி கிராமம், விஜயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 535002 இறைவன்: திப்பேஸ்வர சுவாமி அறிமுகம்: இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சரபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள திப்பேஸ்வர சுவாமி கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சம்பவவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விஜயநகரத்தில் இருந்து ஸ்ரீகாகுளம் செல்லும் வழித்தடத்தில் […]
அரசவல்லி சூர்யநாராயணன் கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : அரசவல்லி சூர்யநாராயணன் கோயில், ஆந்திரப் பிரதேசம் அரசவல்லி, ஸ்ரீகாகுளம் மண்டலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் – 532 001 தொலைபேசி: +91 8942 222 421 இறைவன்: சூர்யநாராயணன் / ஆதித்யா அறிமுகம்: இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மண்டலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் நகரின் புறநகரில் உள்ள அரசவல்லி கிராமத்திற்கு அருகில் சூரிய நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்தியாவின் பழமையான சூரிய கோவில்களில் ஒன்றாக […]
வைப்பூர் ஜம்புநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : வைப்பூர் ஜம்புநாதர் சிவன்கோயில், வைப்பூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன்: ஜம்புநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: திருவாரூர்- நாகூர் சாலையில் 14 கிமீ தூரத்தில் உள்ளது வைப்பூர் கிராமம். வைப்பூர் சிவாலயம் கிழக்கு நோக்கி இருப்பினும் பிரதான வாயில் தென்புறமே உள்ளது, அழகிய சுதைவேலைகள் கொண்டவாயில் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை மட்டும் கருங்கல்லால் கட்டப்பட்ட சோழர்கால கட்டுமானமாக உள்ளது. இறைவன் ஜம்புநாதர், இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய […]
திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், திருவிழந்தூர், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: ஒப்பிலாநாயகி அறிமுகம்: மயிலாடுதுறை – நீடூர் சாலையில் 2 கிமீ தூரத்தில் உள்ளது திருஇந்தளூர் இதுவே தற்போது திரிந்து திருவிழந்தூர் ஆனது. மயிலாடுதுறை சப்தஸ்தான தலங்களில் ஒன்று இந்த திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் கோவில். கோயில் கிழக்கு நோக்கிய கோயில், மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது. கோபுரத்தின் முன்னரே நந்தி மண்டபம் உள்ளது. அருகில் ஒரு […]
எட்டியலூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : எட்டியலூர் காசிவிஸ்வநாதர் கோயில் எட்டியலூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன, ஒன்று உமாமகேஸ்வரர் கோயில் மற்றொன்று காசி விஸ்வநாதர் கோயில் கடந்த காலங்களில் இரு கோயில்களும் சிதைந்து கிடந்த நிலையில் ஊரில் மழையின்றி பஞ்சம் நிலவியது. ஊர் தலையாரி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்கள் தீர்த்த குளத்தில் இருந்து நீரை கொண்டு வந்து சந்தனம் அரைத்து […]
அரசூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி : அரசூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், அரசூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613202. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: தஞ்சாவூர் – திருவையாறு பிரதான சாலையில் உள்ளது அரசூர் பேருந்து நிறுத்தம் இங்கிருந்து கிழக்கில் அரை கிமீ தொலைவில் உள்ளது கிராமம். தஞ்சையை சார்ந்த பல அரசு அதிகாரிகள் இங்கிருந்து அரசின் நிர்வாகத்தினை செய்தமையால் இது அரசூர் எனப்படுகிறது. ஊரின் மையத்தில் உள்ளது சிவன் கோயில். சோழர்களின் பிற்கால படைப்பு இந்த […]