Saturday Jan 18, 2025

பாப்பாக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், அரியலூர்

முகவரி : பாப்பாக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், பாப்பாக்குடி, உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் – 612903. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்:  சென்னை கும்பகோணம் தேசியநெடுஞ்சாலை NH36-ல் கங்கைகொண்டசோழபுரம் குறுக்கு ரோட்டின் வடக்கில் ஒன்பது கிமீ தூரத்தில் உள்ளது பாப்பாக்குடி. காட்டுமன்னார்கோயிலின் மேற்கில் எட்டு கிமீ தொலைவிலும் உள்ளது. கிராமம் பிரதான சாலையின் மேற்கில் அரைகிமீ தூரத்தில் உள்ளது. பாப்பாக்குடி என பல மாவட்டங்களில் ஊர்களை காணலாம். பல காலமாக சிறிய கோயிலாக […]

Share....

காருகுடி வைத்தியநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : காருகுடி வைத்தியநாதர் சிவன்கோயில், காருகுடி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613204. இறைவன்: வைத்தியநாதர் இறைவி: பாலாம்பிகை அறிமுகம்: காருகுடி திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஒரு கிமீ தூரத்தில் தான் உள்ளது. பிரதான சாலையில் ஒரு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது அந்த இடத்தில் இடதுபுறம் திரும்பும் ஒரு சிறிய அக்ரஹார தெருவில் சில நூறு அடிகள் சென்றால் தெருவின் கடைசியில் உள்ள சிறிய வாய்க்காலை தாண்டினால் ஒரு சிதிலமடைந்த சிவன்கோயில் […]

Share....

இலந்தவனஞ்சேரி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : இலந்தவனஞ்சேரி சிவன்கோயில், இலந்தவனஞ்சேரி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612603. இறைவன்: சிவன் அறிமுகம்: குடவாசல் – திருவாரூர் நெடுஞ்சாலையில் 8 கிமீ தூரத்தில் உள்ளது காப்பனாமங்கலம் பேருந்து நிறுத்தம், இந்த நிறுத்தத்தின் நேர் எதிரில் கிழக்கு நோக்கி ஓடும் சோழசூடாமணி ஆற்றினை கடந்து ½ கிமீ தூரம் சென்றால் ஊரின் நடுவில் சிவாலயம் உள்ளது. கோயிலின் வடபுறம் சற்று தூரத்தில் பெரிய குளம் உள்ளது. முற்காலத்தில் பதரிவனம் என அழைக்கப்பட்ட ஊராகும், […]

Share....

சத்யவோலு ராமலிங்aகேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : சத்யவோலு ராமலிங்aகேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசம் சத்யவோலு, கர்னூல் – ஓங்கோல் பிரதான சாலை, சத்தியவோலு கிராமம், பிரகாசம் மாவட்டம்,  ஆந்திரப் பிரதேசம் 523356 இறைவன்: ராமலிங்aகேஸ்வரர் அறிமுகம்: ராமலிங்கேஸ்வரர் கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் சத்தியவோலு கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனந்தபூர் – தாடிபத்ரி – குண்டூர் வழித்தடத்தில் இருந்து கிடலூரைக் […]

Share....

பிடிகாயகுல்லா பிடிகேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : பிடிகாயகுல்லா பிடிகேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம் பிடிகாயகுல்லா கிராமம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 523346 இறைவன்: பிடிகேஸ்வர சுவாமி அறிமுகம்: இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிடிகாயகுல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிடிகேஸ்வர சுவாமி கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அனந்தபூர் – தாடிபத்ரி – குண்டூர் நெடுஞ்சாலையில் பெஸ்வரிபேட்டாவிலிருந்து சுமார் 11 கிமீ […]

Share....

கம்பத்தூர் மல்லேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : கம்பத்தூர் மல்லேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசம் கம்பதூர், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 515765 இறைவன்: மல்லேஸ்வரர் அறிமுகம்:  மல்லேஸ்வரர் கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கம்பதூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கர்நாடகா – ஆந்திர பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் மல்லேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கல்யாண்துர்க்கிற்குப் […]

Share....

கோரண்ட்லா மாதவராயா கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : கோரண்ட்லா மாதவராயா கோயில், ஆந்திரப் பிரதேசம் கோரண்ட்லா, அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 515231 இறைவன்: விஷ்ணு அறிமுகம்: மாதவராய கோயில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கோரண்ட்லா நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சித்ராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோவில் இந்துப்பூர் முதல் கதிரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : […]

Share....

மாப்படுகை திருமேனி அழகியநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : மாப்படுகை திருமேனி அழகியநாதர் சிவன்கோயில், மாப்படுகை / பண்டாரவாடை, மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609003. இறைவன்: திருமேனி அழகியநாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: மயிலாடுதுறை – கல்லணை சாலையில் உள்ள தொடர்வண்டி இருப்புகதவுகளை தாண்டினால் உள்ளது மாப்படுகை / பண்டாரவாடை எனவும் அழைக்கப்படுகிறது. பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது வளாகம்.கிழக்கு நோக்கிய கோயில், முகப்பு கோபுரமில்லை, சுதை அலங்கார வாயில் மட்டும் உள்ளது. முற்றிலும் […]

Share....

மணக்கரம்பை காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : மணக்கரம்பை காசி விஸ்வநாதர் சிவன்கோயில், மணக்கரம்பை, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613003. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: தஞ்சையின் வடக்கில் திருவையாறு சாலையில் 7 கிமீ தூரத்தில் உள்ளது மணக்கரம்பை. இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவன்கோயில் உள்ளது. கோயிலின் முகப்பில் பெரிய அரச மரம் ஒன்றுள்ளது அதன் கீழ் ஒரு விநாயகரும், நாகரும் சிறிய நந்தி ஒன்றும், சிதைவடைந்த அம்பிகை சிலை ஒன்றும் உள்ளன. இறைவன் […]

Share....

நீலக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : நீலக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், CUTN நீலக்குடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: திருவாருரின் வடமேற்கில் உள்ளதுதான் இந்த நீலக்குடி. மத்திய பல்கலைகழகம் இருப்பதால் CUTN நீலக்குடி என்றால் அனைவருக்கும் தெரியும். வெட்டாறின் தென் கரையில் பிரதான சாலையை ஒட்டியே கோயில் உள்ளதால் தேட தேவையில்லை. கோயிலின் எதிரில் பெரிய அரசமரம் உள்ளது. கோயிலின் தென்புறம் தீர்த்த குளம் ஒன்றும் உள்ளது. […]

Share....
Back to Top