Saturday Jan 18, 2025

சாலை விரிவாக்கத்தில் கிடைத்த சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. பணியாளர்கள் சாலை போட, மேடு பள்ளங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வேப்பமரத்தடியில், பிரம்ம சூத்திர குறியீடுடன் கூடிய சிவலிங்கம் தென்பட்டது. வந்தவா சி , : வந்தவா சி அருகே , சா லை வி ரி வா க்க பணியி ன் போ து கண்டெ டுக்கப்பட்ட பி ரம்ம சூத்தி ர குறி யீடுடன் கூடிய சி வலிகத்தை மக்கள் வழி […]

Share....

இன்னல்கள் நீக்கும் இரண்டாம் காசி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக்கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர் களால் கட்டப்பட்ட கோயில் இது. தற்போது கோயில் அமைந்துள்ள இடம்,  அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து  காசிக்குச் செல்லும் […]

Share....

கமண்டல நதி கணபதி திருக்கோவில்

கமண்டல கணபதி விக்கிரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் ‘கேசவே’ என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ‘கமண்டல நதி கணபதி திருக்கோவில்’ இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே […]

Share....
Back to Top