Friday Jan 24, 2025

ஓரத்தூர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : ஓரத்தூர் சிவன்கோயில், ஓரத்தூர், பூதலூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 613602. இறைவன்: சிவன் அறிமுகம்: திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் உள்ள விண்ணமங்கலத்தில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் நான்கு கிமீ சென்று வலது புறம் திரும்பினால் ஓரத்தூர் கிராமம். இவ்வூர் சமணம் செழித்திருந்த பகுதி என கூறலாம். ஓரத்தூர் ஊருக்குள் ஒரு சமணர் சிற்பம் இருக்க காணலாம். இந்த ஓரத்தூர் கிராமத்திற்கு திரும்பும் சாலைக்கு ½ கிமீ முன்னதாக வலதுபுறம் […]

Share....

அகிலாம்பேட்டை ஜம்புகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : அகிலாம்பேட்டை ஜம்புகேஸ்வரர் சிவன்கோயில், அகிலாம்பேட்டை, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். இறைவன்: ஜம்புகேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: அகிலாம்பேட்டை; பேரளத்தின் தெற்கில் உள்ள இஞ்சிகுடியினை ஒட்டியே உள்ளது. மற்றொரு வழியாக பேரளம் காரைக்கால் சாலையில் பேரளத்தில் இருந்து சிறிய சாலை தெற்கு நோக்கி செல்கிறது, அதில் 2 கிமீ தூரம் சென்றால் நாட்டாற்றின் கிளை ஆறு ஒன்றின் கரையோரம் இந்த சிறிய ஊரும் சிறிய கோயிலும் உள்ளன. திருஆனைக்கா திருக்கோயில் போலவே இங்கும் இறைவன் […]

Share....
Back to Top