Wednesday Apr 02, 2025

கொத்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : கொத்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், கொத்தங்குடி, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 612203. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம்: செம்பனார்கோயில்- நல்லாடை சாலையில் சரியாக 12 கிமீ தூரத்தில் உள்ளது இந்த நல்லாடை, இங்குள்ள சிவன் கோயிலின் தெற்கு வீதியில் மேற்கு நோக்கி சென்றால் ஓர் பெரிய அலைபேசி கோபுரம் உள்ளது அந்த இடத்தில் திரும்பினால் கொத்தங்குடிக்கு உங்களை கொண்டு செல்லும். கொற்றவன் – குடி என்பதே மருவி கொத்தங்குடி என ஆகியுள்ளது. […]

Share....

அரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் சிவன்கோயில், அரங்கநாதபுரம், பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613104. இறைவன்: திருவானேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்:                 திருவையாற்றில் இருந்து மேற்கில் 17 கிமீ தூரத்தில் உள்ளது அரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளியை தாண்டி மூன்று கிமீ தொலைவில் ரங்கநாதபுரம் செல்ல இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு உள்ளது அதில் இரண்டு கிமீ தூரம் சென்றால் ரங்கநாதபுரம் அடையலாம். ஊரின் முகப்பிலேயே உள்ளது சிவன்கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் […]

Share....
Back to Top