முகவரி : திருமாலயன்பொய்கை காளகண்டேஸ்வரர் சிவன்கோயில், திருமாலயன்பொய்கை, கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105 இறைவன்: காளகண்டேஸ்வரர் இறைவி: வரந்தர நாயகி அறிமுகம்: திருவாரூர் – கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் சோழங்கநல்லூரின் வடக்கில் மூன்று கிமீ தொலைவில் உள்ளது திருமாலயன் பொய்கை. சோழங்கநல்லூரில் இருந்து கிராமசாலை தான், சற்று சிரமத்துடன் செல்ல வேண்டும். இறைவன் -காளகண்டேஸ்வரர் இறைவி-வரந்தர நாயகி திருமாலயன் பொய்கை திருத்தலம். பல சிறப்புடைய தலம் எனினும் பல ஆண்டுகளாக வழிபாடின்றி இடிந்து சிதைந்து […]
Day: பிப்ரவரி 11, 2023
கீழஓதியத்தூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : கீழஓதியத்தூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், கீழஓதியத்தூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. தொடர்பு எண். 8098276699 இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: வேதநாயகி அறிமுகம்: வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் என்பதால் ஓதியன் ஊர் எனப்பட்டது. சூரனை அழிக்கப் போகும் முன்னர் பார்வதி தேவி அவருக்கு வேல் எனும் ஆயுதத்தை தந்தார். அந்த வேலினை பெற்றுக் கொள்ளும் முன் ஒன்பது கடம்ப தலங்களில் […]