Thursday Dec 26, 2024

பாங்காக் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், தாய்லாந்து

முகவரி : பாங்காக் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், தாய்லாந்து 2, சி லோம் சாலை, சி லோம் துணை மாவட்டம், பாங்க்ராக் மாவட்டம், பாங்காக் 10500, தாய்லாந்து இறைவி: ஸ்ரீ மகா மாரியம்மன் அறிமுகம்:                        தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்றதாகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். இங்கு குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் மாரியம்மனைச் சிறப்பு தெய்வமாகக் கொண்டு கட்டப் பெற்றது. பாங்காக்கில் உள்ள புத்த சமயம் சாராத வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் […]

Share....

விஸ்வநாதபுரம் சிவன்கோயில், கடலூர்

முகவரி : விஸ்வநாதபுரம் சிவன்கோயில், விஸ்வநாதபுரம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105. இறைவன்: சிவன் அறிமுகம்: கடலூர்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள திருகண்டேச்வரம் கோயிலுக்கு வடக்கில் தென்பெண்ணையாற்றின் தென் கரையில் விஸ்வநாதபுரம் உள்ளது. இங்கு ஊருக்குள் நுழையும் இடத்தில ஒரு சிறிய விநாயகர் கோயில் உள்ளது அதன் மேற்கில் உள்ளது இக்கோயில். பெரிய நீல நிற தகர கொட்டகை இருக்கிறதே அதுதான் இறைவனின் இருப்பிடம். பெரிய கோயில் இருந்து வெள்ளத்தினால் சிதைந்திருக்கலாம். சிறிது தூரத்திலேயே […]

Share....

முட்டம் பிரணவபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : முட்டம் பிரணவபுரீஸ்வரர் சிவன்கோயில், முட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608306. இறைவன்: பிரணவபுரீஸ்வரர் இறைவி: பிரணவாம்பிகை அறிமுகம்:                 கடலூர் மாவட்டத்தின் தென் எல்லை தான் இந்த முட்டம், கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளகிராமம். கொள்ளிடம் ஆறு வடக்கு நோக்கி உத்திரவாகினியாக திரும்புகிறது அதனால் ஆற்றில் துருத்திய பகுதியாக உள்ளதால் இதற்கு முட்டம் என பெயர். இங்குள்ள சிவன் கோயில் சிதிலமானதால், இவ்வூர் மக்கள் லிங்கம், சண்டேசர், இறைவி, பலிபீடம், மற்றும் சிறிய […]

Share....

காரையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : காரையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காரையூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாருரின் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரியில் இருந்து நாகூர் சாலையில் 5 கிமீ சென்றால் காரையூர் நிறுத்தம் உள்ளது இங்கிருந்து ஊர் 2 கிமீ தூரத்தில் உள்ளது. ஊரின் வடகிழக்கில் மேற்கு நோக்கிய சிவாலயமாக அமைந்துள்ளது இக்கோயில். இறைவன் அகத்தீஸ்வரர் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அழகிய ஒரு நந்தி இறைவன் முன்னம் ஒரு […]

Share....
Back to Top